ஊர்ச் செய்திகள்

இன்று வெள்ளிக்கிழமை 46வது வருடமாக கதிர்காமத்திற்கான பாதயாத்திரை யாழ்.சந்நதியில்  ஆரம்பம்!

காரைதீவு  நிருபர் சகா   வரலாற்றுப்பிரசித்திபெற்ற கதிர்காமத்திற்கான பாதயாத்திரை 46வது வருடமாக இன்று(17) வெள்ளிக்கிழமை காலை யாழ்ப்பாணம் செல்வச்சந்நதி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகவுள்ளது.   54நாட்கள் 98ஆலயங்களை தரிசித்து 850கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடக்கவுள்ள இப்பாதயாத்திரைக்கு உலக சைவத்திருச்சபையின் இலங்கைக்கான...

நோன்பை முன்னிட்டு வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள்

நோன்பை முன்னிட்டு வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் திட்டத்தில் கல்குடா ஜம்இய்யத்துத் தஃவதில் இஸ்லாமிய்யா - தௌஹீத் ஜமாஅத் ஏற்பாட்டில் உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை ஓட்டமாவடி...

காத்தான்குடி மீனவர்களை சந்தித்த மீன்பிடி பிரதியமைச்சர்

காத்தான்குடி வாவி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல் காத்தான்குடி முதலாம் குறிச்சி வாவிக்கரையோரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது. காத்தான்குடி வாவி மீனவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகள், தேவைகள் தொடர்பாக மீன்பிடி நீரியல்வள கிராமிய...

பழுகாமம் சிறுவனுக்கு கண் பார்வைக்கான சத்திர சிகிச்சை – சுவிஸ் வாழ் உறவுகள் உதவி!

(கேதீஸ்) இரண்டு கண்களும் பார்வை குறைவடைந்து எதிர்காலமே கேள்விக்குறியாகி இருந்த பழுகாமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவனுக்கு சுவிஸில் வாழும் எமது உறவுகளின் உதவியால்  கண் சத்திர சிகிச்சை நடைபெற்று பார்வையை பெற்றுள்ளான். இளமையிலேயே தந்தையையும்...

ஏறாவூர்ப்பற்று பிரதேச விளையாட்டு விழா

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயகமும் கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களமும் இணைந்து நடாத்திய ஏறாவூர்ப்பற்று பிரதேச விளையாட்டு விழா பிரதேச செயலாளர் நல்லையா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் 2018.05.10 வியாழக் கிழமை ஆறுமுகத்தான் குடியிருப்பு...

வாழைச்சேனை செமட்ட செவண வீடமைப்பு திட்டத்தை தவிசாளர் கவனிப்பரா?

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கண்ணகிபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள செமட்ட செவன வீடமைப்பு திட்டம் முற்றுப் பெறாத நிலையில் காணப்படுகின்றது. செமட்ட செவன வீடமைப்பு திட்டத்தின் ஊடாக கண்ணகிபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள...

படுவான் சம்பியன் லீக் 1ம் சுற்றில் 5 அணிகள்

கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டுக் கழகம் முதன் முறையாக படுவான்கரையில் நடாத்தும் உதைபந்தாட்ட லீக் போட்டிகள் பங்குனி மாதம் தொடக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டு (2017) நடைபெற்ற போட்டிகளில் 1ம் இடங்களை பெற்ற...

படுவான் முத்தமிழ்முரசு இறுதிநாள் நிகழ்வு.

கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா கலைக்கலா மன்றத்தின் படுவான் முத்தமிழ் முரசு நிகழ்வுகள் கடந்த 28,29,30 ஆகிய தினங்களில் கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்;ணமிசன் வித்தியாலயத்திலும், கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய முன்றலிலும் நடைபெற்றன. ஈஸ்வரா கலைக்கழகத்தின் ஆண்டு நிறையொட்டி...

மேன்கமம் உதயசூரியன் சம்பியனானது

  மூதூர் பிரதேச செயலாளர்பிரிவின் சந்தோசபுரம் ஒலி ஒளி விளையாட்டுக் கழகம் தனது 28 ம் ஆண்டு நிறைறையொட்டியும். சித்திரைப் புத்தாண்தாண்டினை முன்னிட்டும் நடாத்திய 04 பேர் கொண்ட கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் மேன்கமம்...

களுவாஞ்சிகுடி பொலிசாரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மரவெள்ளி கிழங்கு அன்னதான நிகழ்வு

வெசாக் தினத்தினை முன்னிட்டு களுவாஞ்சிகுடி பொலிசாரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மரவெள்ளி கிழங்கு அன்னதான நிகழ்வு நிலையப் பொறுப்பதிகாரி எம்.ஜீ.யூ.ஐ.குணவர்த்தன தலைமையில் பொலிஸ் நிலையம் முன்பாக நடைபெற்றது.   இதன்போது களுவாஞ்சிகுடி பிரதேச உதவிப் பொலிஸ்...

வாழைச்சேனை பொலிஸ் ஏற்பாட்டில் 3000 உணவு பொதி வழங்கல்

வெசாக் தினத்தை முன்னிட்டு வாழைச்சேனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தலைமையில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு வாழைச்சேனைப் பொலிஸ் நிலையம் முன்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தம்மிக...

வெல்லாவெளிப்பிரதேசத்தில் நுகர்வோருக்கு உதவாத உணவுகள்

வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு உட்பட்ட வெதுப்பக உணவு வியாபார   நடவடிக்கையில் ஈடுபட்ட முச்சக்கரவண்டிகளை பொதுச் சுகாதார பரிசோதகர்கள்  மேற்கொண்ட பரிசோதனை நடவடிக்கையின்போது  நுகர்வோருக்கு உதவாத உணவுகள் கைப்பற்றப்படு அழிக்கப்பட்டதுடன் விற்பனையில்...