ஊர்ச் செய்திகள்

கல்வியை பௌதீக வளங்களை மாத்திரம் கொண்டு கட்டியெழுப்ப முடியாது – ஷிப்லி பாறூக்

இப்பாடசாலையினுடைய அபிவிருத்தி தொடர்பாக நாங்கள் பல்வேறுபட்ட விடயங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம். அதனடிப்படையில் மாகாண சபை நிதி ஒதுக்கீட்டிலிருந்து சுமார் 1 கோடி 10 இலட்சம் ரூபாய் செலவில் மூன்று மாடிக்...

கல்முனை சந்தானேஸ்வரர் தேவஸ்த்தானத்தின் பிரமோட்சவ திருவிழாவின் திருவிளக்கு பூஜை வழிபாடுகள்

கல்முனை மாநகரின் கண் வீற்றிருக்கும் கௌரி அம்பிகை உடனுறை சந்தானேஸ்வரர் தேவஸ்த்தான பிரமோட்சவ திருமுக விழாவின் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வான திருவிளக்கு பூஜை வழிபாடானது நேற்று ஆலயத்திலே மிகவும்...

2017ஆம் ஆண்டுக்கான் சமுர்த்தி விற்பனைக்கண்காட்சி நாளை 8

2017ஆம் ஆண்டுக்கான் சமுர்த்தி விற்பனைக்கண்காட்சி நாளை 8 மற்றும் 9ஆம் திகதிகளில் நாவற்குடா விவேகானந்தா விளையாட்டுமைதானத்தில் காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை நடைபெறவுள்ளது. சமுர்த்தித் திணைக்கள மட்டக்களளப்பு மாவட்ட பணிப்பாளர் பி.குணரத்தினத்தின்...

சவளக்கடை இளைஞர்களின் எதிர்காலம் தொடர்பான சந்திப்பு!

காரைதீவு  நிருபர் சகா   நாவிதன்வெளி சவளக்கடை இளைஞர்களுடனான எதிர்காலம் தொடர்பான சந்திப்பொன்று நேற்று நாவிதன்வெளியில் நடைபெற்றது.   அமைச்சர் தயாகமகேயின் இணைப்புச்செயலாளர் வி.வினோகாந் பிரதமஅதிதியாகவும் விளையாட்டு உத்தியோகத்தர் எ.முபாறக் கௌரவ அதிதியாகவும் கலந்துகொண்டு கலந்துரையாடினர்.   படித்துவிட்டு வேலைவாய்ப்பற்றிருக்கும் இளைஞர்களுக்கான...

முதலைக்குடா ஸ்ரீ பாலையடிப்பிள்ளையார் ஆலய அலங்கார உற்சவம்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் முதலைக்குடா கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாலையடிப்பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவப்பெருவிழா நேற்று(05) புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. பூசை ஆராதனைகள் மற்றும் திருவிழாக்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று எதிர்வரும் 10.04.2017ம் திகதி திங்கட்கிழமை தீர்த்தோற்சவத்துடன்...