ஊர்ச் செய்திகள்

மாவடிமுன்மாரியில் சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு நிகழ்வு

(படுவான் பாலகன்) மாவடிமுன்மாரி மக்களின் ஏற்பாட்டில் முதன்முறையாக சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகள் நேற்று(16) ஞாயிற்றுக்கிழமை மாவடிமுன்மாரியில் நடைபெற்றது. சிறுவர்கள், இளைஞர்கள், யுவதிகள், முதியவர்கள் ஆகியோர் பங்குபற்றும் வகையில் போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்றவர்களுக்கு...

அக்கரைப்பற்றில் சடலம் மீட்பு

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சின்னமுகத்துவாரம் கடற்கரையில் சடலமொன்று ஞாயிற்றுக்கிழமை (16) இரவு மீட்கப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.   நாவற்காடு பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான பாலிப்போடி சிவசம்பு (வயது 66) என்பவரே...

கொக்கட்டிச்சோலை மக்கள் வங்கியின் கொடுக்கல் வாங்கல் நிகழ்வு

(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை மக்கள் வங்கி கிளையின் சித்திரைப்புத்தாண்டிற்கான கொடுக்கல் வாங்கல் நிகழ்வு இன்று(17) திங்கட்கிழமை இடம்பெற்றது. முதல் வைப்பினை கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலனசபையினர் தமது வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டு ஆரம்பித்து...

முனைக்காடு கிராமத்தில் சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு நிகழ்வு

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மாவட்டத்தின் முனைக்காடு கிராமத்தில் உள்ள துளி அருவி அமைப்பின் 6வது ஆண்டு நிறைவினையும், சித்திரைப்புத்தாண்டினையும் சிறப்பித்து பாராம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் சனிக்கிழமை இடம்பெற்றது. முனைக்காடு பிரதான சந்தியிலிருந்து மரதன் ஓட்டப்போட்டி...

படையாண்டவெளியில் சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு

(படுவான் பாலகன்) படையாண்டவெளி மாருதி விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் சித்திரைப் புத்தாண்டினை சிறப்பித்து பாராம்;பரிய விளையாட்டு நிகழ்வுகள் நேற்று(16) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிறுவர்கள், இளைஞர்கள், யுவதிகள், முதியோர்கள் ஆகிய அனைத்து தரப்பினருக்கும் ஏற்றவகையில் விளையாட்டுப் போட்டிகள்...

திகிலிவெட்டையில் நடைபெற்ற சித்திரைக் கொண்டாட்டம்

திகிலிவெட்டையில் உள்ள ஸ்ரீ மஹா விஷ்ணு முன்பள்ளியில் சிறுவர்களுக்கான புது வருட நிகழ்வுகள்  Future Mind அமைப்பின் தலைவர் மணி.ரஞ்ஜன் மற்றும் உப செயலாளர் அ. ஜெயஜீவிதன் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில்  Future Mind...

தாய்ப்பால் புரைக்கேறி சிசு உயிரிழப்பு

மட்டக்களப்பு, ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள ஏறாவூர் நகரப் பகுதியில் இரண்டரை மாத சிசு, தாய்ப்பால் புரைக்கேறியதன் காரணமாக உயிரிழந்திருப்பதாக, ஏறாவூர் ஆதார வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏறாவூர் பழைய சந்தை...

முதலையின் கடிக்கு உள்ளான மீனவன்

துறைநீலாவணை 06 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 35 வயதையுடைய  தெய்வநாயகம் காண்டீபன்,14 அடி இராட்சத முதலையின் தாக்குதலுக்குள்ளாகி தெய்வாதீனமாக காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,கட்டுவலையுடன் அதிகாலை 02.30 மணி வேளையில்...

முனைப்பினால் மனிதாபிமான உதவி

முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் புதுவருடத்தில் இரு மனிதாபிமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மோட்டார் சைக்கிள் விபத்தில் மரணமடைந்த மற்றும் இயற்கை மரணமெய்திய இருவரின் குடும்பங்களுக்கே மனிதாபிமான அடிப்படையில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. வவுணதீவு...

துறைநீலாவணையில் சித்திரை புத்தாண்டு விளையாட்டு

(க.விஜயரெத்தினம்) துறைநீலாவணை இளைஞர் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட சித்திரை புத்தாண்டு விளையாட்டுப் போட்டியானது சனிக்கிழமை(15.4.2017) துறைநீலாவணை பொது விளையாட்டு மைதானத்தில் அமைப்பின் தலைவர் அரசரெத்தினம்-வேளராசு தலைமையில் நடைபெற்றது. இவ்கலாச்சார விளையாட்டுக்களில் மரதன் ஓட்டம்,தோணி ஓட்டம்,தேங்காய்...

சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் பெரிய வெள்ளி நிகழ்வு

பெரிய வெள்ளி நிகழ்வான நேற்றுமுந்தினம்  சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின்  ஆன்மீக பாதயாத்திரையானது அம்பாறை மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் வீரமுனைச் சந்தியிலிருந்தும் 6ம் கொலனி புனித அன்தோனியார் ஆலயத்திலிருந்தும் பெரிய வெள்ளிக்கிழமை காலை 6...

காஞ்சிரங்குடாவில் விபத்து ஒருவர் உயிரிழப்பு மூவர் காயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காஞ்சிரங்குடா பிரதான வீதியில் நடைபெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்த சம்பவம்  வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கரவண்டி மோதியதிலே குறித்த விபத்து நடைபெற்றுள்ளது....