ஊர்ச் செய்திகள்

‘ஈரோஸ்’ புதிய செயலாளராக ஆறுமுகம் ஜெயக்குமார்

'ஈரோஸ்' எனப்படும் ஈழவர் ஜனநாயக முன்னணி புதிய உத்வேகத்துடன் செயற்படத் தொடங்கியுள்ளதாக, அக்கட்சியின் செயலாளர் ஆறுமுகம் ஜெயக்குமார் தெரிவித்தார். ஊடகங்களுக்கு இன்று (27) கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து...

வடக்கு கிழக்கில் நாளை இடம்பெறவுள்ள கடையடைப்புக் ஹர்த்தாலுக்கு மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தினர் பூரண ஆதரவு

(சிவம்) வடக்கு கிழக்கில் நாளை இடம்பெறவுள்ள கடையடைப்புக் ஹர்த்தாலுக்கு மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தினர் பூரண ஆதரவு வழங்குவதாக அதன் தலைவர் தேசபந்து எம். செல்வராஜா தெரிவித்தார். மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் நிறைவேற்றுக்குழுக் கூட்டம் இன்று புதன்கிழமை...

மகிழடித்தீவு வைத்தியசாலையில் நட்பு மையம் திறப்பு

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு, மகிழடித்தீவு வைத்திசாலையில் நட்பு மையம் நேற்று(25) செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது. பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை இல்லாதொழிக்கும் நோக்கில், குறித்த நட்பு மையம் திறந்து வைக்கப்பட்டதாக தாய், சேய் நல வைத்திய...

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1000 கொத்தணி வீடுகள் – ஞா.சிறிநேசன்

ஆயித்தியமலை, நெடியமடு தாந்தா, சத்துருக்கொண்டான் போன்ற பல கிராமங்களிலும் கொத்தணி வீடுகள் 1000 மானிய உதவித்திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ளன. இதற்கு பயனாளிகள் பூரண ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும், என பாராளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன்...

மகிழடித்தீவு வைத்தியசாலையை சூழவுள்ள பிரதேசங்களில் சமூகப்பிரச்சினைகள் அதிகரித்திருக்கின்றது.

(படுவான் பாலகன்) மகிழடித்தீவு வைத்தியசாலையை சூழவுள்ள பிரதேசங்களில் சமூகப்பிரச்சினைகள் அதிகரித்திருக்கின்றது. குடும்பத் தகராறு, இரண்டு குடும்பங்களுக்கு இடையிலான கைகலப்பு போன்ற வன்முறையான செயற்பாடுகளினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்ற நபர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றது. என மகிழடித்தீவு...

பட்டிப்பளைப் பிரதேச செயலகத்தில் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் மேற்கு பிரதேச செயலகத்தின் புதிய இரண்டு மாடிக் கட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25.ஏப்ரல் 2017) காலை பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி...

சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் கடமை நேரத்தில் காணிகோரி போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கிழ பணிபுரியும் பணியாளர்கள் இன்றுகாலை காணிகோரி போராட்டமொன்றை மேற்கொண்டனர் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கிழ உள்ள பண்ணைகளை நடாத்திவரும் காணிகளை காணி உரிமையாளர்கள் கோரிவரும் நிலையில் பண்ணைகள்...

மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாகன நெரிசல்.

பெற்றோலிய தொழிற்சங்கத்தினரால் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அதிகளவான வாகனங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக இன்று(24) நிறுத்தப்பட்டடிருந்தன.. அதிகமான...

எருவில் கிராமத்தில் சித்திரை புத்தாண்டு கலை, கலாசார விழா

சித்திரை புத்தாண்டு கலை, கலாசார விழா சித்திரை குதூகல நிகழ்வானது நேற்று (22) எருவில் கண்ணகி விளையாட்டுக்கழகம், இளைஞர் கழகம், உதயநிலா கலைக்கழகம் ஆகிய மூன்று கழகங்களும் இணைந்து எருவில் கண்ணகி வித்தியாலய...

மட்டக்களப்பில் முந்திரியம் பழம் அமோகவிற்பனை

மட்டக்களப்பு - அம்பாறை ஆகிய மாவட்டங்களில் முந்திரியம் பழம் அமோக விற்பனை செய்யப்படுகின்றது. 100 ரூபாவிற்கு 10பழம் விற்பனை செய்யப்படுகின்றது. இம் முறை மட்டக்களப்பில் முந்திரி செய்கை வீழ்ச்சி கண்டுள்ளது. .தற்போது கடும்...

கொக்கட்டிச்சோலைப் பகுதியில் நடைபெறும் சமூகவிரோத செயல்களை தடுக்க ஒன்றுசேருமாறு துண்டுப்பிரசுரம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலைப் பகுதியில் நடைபெறும் சமூகவிரோத செயல்களை தடுத்து நிறுத்துவதற்கு அனைவரையும் ஒன்றுசேருமாறு கூறி அப்பகுதியில் துண்டுப்பிரசுரங்கள் இன்று(21) விநியோகிக்கப்பட்டன.. பிரதேசத்தில் விற்பனையாகும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி, மதுப்பாவனையை இல்லாதொழித்தல், இளவயது திருமணம்,...

பண்டிகை காலத்தில் மகிழடித்தீவு வைத்தியசாலையில் விபத்து மற்றும் குடும்பதகராறு காரணமாக 40பேர் அனுமதி

மட்டக்களப்பு மாவட்டத்தின் மகிழடித்தீவு பொது வைத்தியசாலையில், சித்திரைப்புத்தாண்டு காலப்பகுதிக்குள் இடம்பெற்ற விபத்து, கைகலப்பு, குடும்பதகராறு காரணமாக விபத்துக்குள்ளாகி 40பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுப்பாவனை, சட்டவிரோத மதுப்பாவனை காரணமாகவே அதிகளவான சம்பவங்கள்...