ஊர்ச் செய்திகள்

கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் பாரம்பரியத்தினை பேணுவோம் சிக்கனம் காப்போம் விளையாட்டு நிகழ்வு

(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை சமுதாய அடிப்படை வங்கியின் ஏற்பாட்டில் பாரம்பரியத்தினை பேணுவோம் சிக்கனம் காப்போம் எனும் தொனிப்பொருளில் சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகள் இன்று(30) ஞாயிற்றுக்கிழமை முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றன.. இங்கு, வழுக்குமரம்...

ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் நேர்மையான நீதியான விசாரணை முன்னெடுக்கப்படும்

மட்டக்களப்பு கல்குடா பகுதியில் அமைக்கப்பட்டுவரும் மதுசாரம் உற்பத்தி நிலையம் தொடர்பில் செய்தி சேகரிக்கப்பட்ட இரு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.. மார்ச் 21ஆம் திகதி கல்குடா,கும்புறுமூலை பகுதியில்...

இறக்காமம் மாயக்கல்லி மலைக்காணியை மீட்பதற்கான மக்கள் எதிர்ப்பு பேரணியும் அமைதி ஊர்வலமும்

இறக்காமம் மாயக்கல்லி மலைக்காணியை மீட்பதற்கான மக்கள் எதிர்ப்பு பேரணியும் அமைதி ஊர்வலமும் இன்று வெள்ளிக்கிழமை பகல் தொழுகைக்கு பின்னர் கல்முனைக்குடி முகைதீன் ஜிம்மா பள்ளிவாசலில் இருந்து வருககைதந்தவர்கள் இவ்வார்பபாட்டத்தில் கலந்து கொண்டனர்.. இவ்வார்ப்பாட்டமானது இறக்காமம்...

நீதிமன்றத்தை அவமதித்தமைக்கு எதிராக திருகோணமலையில் சட்டத்தரணிகள் கவனயீர்ப்பு போராட்டம்

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்குமாறு, திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பிரதியை கிழித்தெறியப்பட்டமைக்கு  எதிராக  மாவட்ட சட்டத்தரணிகள்   திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்திற்கு முன்பாக அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். கிழக்கு...

‘ஈரோஸ்’ புதிய செயலாளராக ஆறுமுகம் ஜெயக்குமார்

'ஈரோஸ்' எனப்படும் ஈழவர் ஜனநாயக முன்னணி புதிய உத்வேகத்துடன் செயற்படத் தொடங்கியுள்ளதாக, அக்கட்சியின் செயலாளர் ஆறுமுகம் ஜெயக்குமார் தெரிவித்தார். ஊடகங்களுக்கு இன்று (27) கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து...

வடக்கு கிழக்கில் நாளை இடம்பெறவுள்ள கடையடைப்புக் ஹர்த்தாலுக்கு மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தினர் பூரண ஆதரவு

(சிவம்) வடக்கு கிழக்கில் நாளை இடம்பெறவுள்ள கடையடைப்புக் ஹர்த்தாலுக்கு மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தினர் பூரண ஆதரவு வழங்குவதாக அதன் தலைவர் தேசபந்து எம். செல்வராஜா தெரிவித்தார். மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் நிறைவேற்றுக்குழுக் கூட்டம் இன்று புதன்கிழமை...

மகிழடித்தீவு வைத்தியசாலையில் நட்பு மையம் திறப்பு

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு, மகிழடித்தீவு வைத்திசாலையில் நட்பு மையம் நேற்று(25) செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது. பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை இல்லாதொழிக்கும் நோக்கில், குறித்த நட்பு மையம் திறந்து வைக்கப்பட்டதாக தாய், சேய் நல வைத்திய...

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1000 கொத்தணி வீடுகள் – ஞா.சிறிநேசன்

ஆயித்தியமலை, நெடியமடு தாந்தா, சத்துருக்கொண்டான் போன்ற பல கிராமங்களிலும் கொத்தணி வீடுகள் 1000 மானிய உதவித்திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ளன. இதற்கு பயனாளிகள் பூரண ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும், என பாராளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன்...

மகிழடித்தீவு வைத்தியசாலையை சூழவுள்ள பிரதேசங்களில் சமூகப்பிரச்சினைகள் அதிகரித்திருக்கின்றது.

(படுவான் பாலகன்) மகிழடித்தீவு வைத்தியசாலையை சூழவுள்ள பிரதேசங்களில் சமூகப்பிரச்சினைகள் அதிகரித்திருக்கின்றது. குடும்பத் தகராறு, இரண்டு குடும்பங்களுக்கு இடையிலான கைகலப்பு போன்ற வன்முறையான செயற்பாடுகளினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்ற நபர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றது. என மகிழடித்தீவு...

பட்டிப்பளைப் பிரதேச செயலகத்தில் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் மேற்கு பிரதேச செயலகத்தின் புதிய இரண்டு மாடிக் கட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25.ஏப்ரல் 2017) காலை பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி...

சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் கடமை நேரத்தில் காணிகோரி போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கிழ பணிபுரியும் பணியாளர்கள் இன்றுகாலை காணிகோரி போராட்டமொன்றை மேற்கொண்டனர் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கிழ உள்ள பண்ணைகளை நடாத்திவரும் காணிகளை காணி உரிமையாளர்கள் கோரிவரும் நிலையில் பண்ணைகள்...

மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாகன நெரிசல்.

பெற்றோலிய தொழிற்சங்கத்தினரால் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அதிகளவான வாகனங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக இன்று(24) நிறுத்தப்பட்டடிருந்தன.. அதிகமான...