ஊர்ச் செய்திகள்

திருக்கோணமலை 6ம்கட்டை அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர் ஆலய பிரமோற்சம்

பொன்ஆனந்தம் திருக்கோணமலை 6ம்கட்டை அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர் ஆலய பிரமோற்சம் இன்று காலை 11.00மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.விஷேடமாக இந்நியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட வைணவ குருமார்கள் பலரின் தலமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பலநூற்றுக்கணக்கான உள்நாட்டு...

கொண்டைன்கேணி விளையாட்டுக் கழகத்திற்கு சீருடை வழங்கல்

வாழைச்சேனை கொண்டையன்கேணி ஆர்கலி இளைஞர் விளையாட்டுக் கழகத்தினருக்கு சீருடை கழக மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கோறளைப்பற்று கிளை செயலாளரும், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினருமான க.கமலநேசனிடம்...

வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலய வருடாந்த உற்சவம்.

பொன்ஆனந்தம் கிழக்கின் சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்நிட்டு நடைபெறும் வேல்நடைபஜனை இன்று காலை 11.00 மணியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. மூதூர் கிழக்கின் சூடைக்குடாப்பகுதியில் உள்ள மத்தளமலை  ஸ்ரீமுருகன் ஆலயத்தில்...

வாலம்மண்கேணி பிரதேசத்தில் பயிர்ச் செய்கையில் ஈடுபடும் இருவருக்கு நீர்ப்பம்பிகள்

கோறளைப்பற்று வடக்குப் வாகரை பிரதேச சபைக்குட்பட்ட வாலம்மண்கேணி பிரதேசத்தில் பயிர்ச் செய்கையில் ஈடுபடும் இருவருக்கு நீர்ப்பம்பிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது. வாலம்மண்கேணி பிரதேசத்தில் பயிர்ச் செய்கையில் ஈடுபடும் மரக்கறி உற்பத்தியாளர்கள் வாழைச்சேனை பிரதேச சபை...

திருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் ஆடிப்பூரம்

கதிரவன் திருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் ஆடிப்பூரம் உற்சவம் திங்கட்கிழமை 2018.08.13 விமர்சையாக நடைபெற்றது. ஆதீனகர்த்தா சோ.ரவிச்சந்திரகுருக்கள் இதனை நடத்தி வைத்தார்.

களுவாஞ்சிகுடியில் ஆடிப்பூரப் பெருவிழா

மேல்மருத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம் வாரவழிபாட்டுமன்றம் களுவாஞ்சிகுடி கிளையினால் அன்னை ஆதிபராசக்தியின் ஆடிப்பூரப் பெருவிழா களுவாஞ்சிகுடி சக்தி இல்ல வளாகத்தில் அமைந்துள்ள மேல்மருத்தூர் அன்னை ஆதிபராசக்தி ஆலயத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கஞ்சிப்பாத்திர பவனி, ஆன்மீக...

சிங்கப்பூரில் 5பதக்கங்களை வென்ற புனிதமிக்கல்

சிங்கப்பூரில் நடைபெற்ற தேசிய கணித வினா விடை போட்டில் மட்டு- புனித மிக்கேல் கல்லூரி மாணவர்கள் 11 பேர் பங்கேற்பு மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலையிலிருந்து 11 மாணவர்கள் சிங்கப்பூரில் நடைபெற்ற...

திருமலையில் கலாபூசணம் வெற்றிவேலுக்கு பாராட்டு

திருகோணமலை மாவட்டத்தில் அண்மையில் சைவப்புலவர் பரீட்சைக்குதோற்றி சித்திபெற்ற கலாபூசணம் கணவதிப்பிள்ளை வெற்றிவேல் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அவர் கல்வி கற்று, கற்பித்த சம்பூர் மகாவித்தியாலயத்தில் இன்று காலை 9.00மணியளவில் இடம்பெற்றன. இந்நிகழ்வில்...

மட்டக்களப்பு கல்விவலயம் முதலிடம்

(க. விஜயரெத்தினம்) கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டியில் குழு விளையாட்டுக்களில் மட்டக்களப்பு கல்வி வலயம் முதலிடம் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் தெரிவித்தார். கடந்த 5.5.2018 திகதி முதல் 8.7.2018 வரையும் நடைபெற்ற...

கிழக்கில் முதன் முறையாக மேகக் கணணி (Cloud Computing) தொடர்பான நவீன பயிற்சி முகாம்

கிழக்கில் முதன் முறையாக உலகில் தற்போது வளர்ச்சியடைந்துவரும் அதிநவீன தொழில்நுட்பமான மேகக் கனணி மற்றும் அதன் செயற்பாடுகள் (Cloud Computing -365) பயிற்சி முகாம் மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில்...

புதிய கொடித்தம்பத்தில் ஆடிஅமாவாசை மஹோற்சவத்திற்கான கொடியேற்றத்திருவிழா!

  2000ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுப்பிரசித்திபெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடிஅமாவாசை மஹோற்சவத்திற்கான கொடியேற்றம் நேற்று(25) புதனன்று  ஆலயத்தலைவர் சு.சுரேஸ் முன்னிலையில் ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ.சண்முக மகேஸ்வரக்குருக்கள் தலைமையிலான 12குருக்கள் சகிதம்  புதியகொடித்தம்பத்தில் வெகுசிறப்பாக...

தமிழ்த்தினப்போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற மகிழூர் த.சுதர்ணியா

இம்முறை நடைபெற்ற தேசிய மட்ட தமிழ்த்தினப்போட்டியில் இலக்கிய விமர்சனப்போட்டியில் பங்குபற்றி முதலாமிடம் பெற்று தக்கப்பதக்கம் பெற்ற மகிழூர் சரஸ்வதி வித்தியாலய மாணவி த.சுதர்ணியாவை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு வித்தியாலயத்தில் வித்தியாலய அதிபர் ந.புட்பமூர்த்தி...