ஏனையசெய்திகள்

மாணவர்கள் 17 பேருக்கு வகுப்புத்தடை

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினுடைய ஒலுவில் வளாகத்தின்  வர்த்தக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் வருட மாணவர்கள் 17 பேருக்கு ஒருமாத காலத்துக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது என அப்பல்கலைக்கழக உபவேந்தர், பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம், நேற்றுத் (23)...

அரசியல் அழுத்தங்களையும் தாண்டி தகுதியான அதிபரைப் பெறுகிறது றகுமானியா…..?

பல நாட்களாக இழுபறி நிலையிலிருந்த மட்/மம/ றகுமானியா மகா வித்தியாலய தகுதியான அதிபர் நியமிப்பு தொடர்பான பிரச்சினை முடிவுக்கு வரும் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட ஆசிரியர் சங்க செயலாளர்        ...

47 ஆவது நாளாக தொடரும் போராட்டம் முள்ளிவாய்க்கால் கிழக்கு மாதர் சங்கத்தினர் ஆதரவு

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூடாரம் அமைத்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின்  உறவுகள்  முன்னெடுத்துவரும் போராட்டம் இன்றுடன் நாற்ப்பத்து ஏழாவது  நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமக்கான தீர்வின்றி போராட்டத்தை கைவிடப்போவதில்லை என தெரிவிக்கும் மக்கள் தொடர்ந்தும் போராடப்போவதாக...

மாவட்டம் தழுவிய ரீதியில் மாபெரும் ஆதரவு போராட்டமொன்றை நிகழ்த்தவேண்டும்-புவனேஸ்வரன்

கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம் இன்று 52 ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது. கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம், இன்றும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இறுதியுத்தம் நிறைவடைந்து...

பகுதியளவில் காணி விடுவிப்பை ஏற்றுக்கொள்ள போவதில்லை.கேப்பாபுலவு மக்கள்

முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று 52 ஆவது நாளை எட்டியுள்ளது. 138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு  வலியுறுத்தி இந்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது.. இந்த நிலையில் பொதுமக்களின் காணி...

கல்முனைக் கடற்கரைக்கண்ணகிஅம்மனாலய மதில் விசமிகளால் தகர்ப்பு

சகா   கல்முனைக்கடற்கரைக் கண்ணகி அம்மனாலயத்தின் சுற்றுமதிலின் ஒரு பகுதி விசமிகளால்  தகர்க்கப்பட்டுள்ளது.   இச்சம்பவம் நேற்றுமுன்தினம் புதன்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக கல்முனைப் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.   கல்முனை 3ஆம் குறிச்சியில் அமைந்துள்ள பழம்பெரும் ஆலயமான கண்ணகிஅம்மனாலயத்தின் தென்மேற்குப் புறத்திலுள்ள மதில்...

கவிஞர் ‘சண்முகம் சிவலிங்கம்’ தமிழ் இலக்கிய உலகில் தன் தனித்துவ அடையாளத்தை பதிவு செய்த ஒரு படைப்பாளி !

உலகறிந்த கவிஞர் 'சண்முகம் சிவலிங்கம்' அவர் இம் மண்ணை விட்டுச் சென்று இன்றுடன் (20.04.2017) ஐந்து ஆண்டுகள் ஆகின்றன . காலம் நகர்ந்தாலும் அவரின் படைப்புகள் நிலைத்து நிற்கின்றன .அவற்றின் மூலம் அவரோடு நாம்...

அம்பாறை மாவட்ட தமிழ்மக்களின் இருப்பை நிலைநிறுத்த இம்முறை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மேதின விழா அக்கரைப்பற்றில்..

அனைவரும் வாரீர்  விளையாட்டுவிழாவில் கோடீஸ்வரன் எம்.பி.அழைப்பு! காரைதீவு   சகா   அம்பாறை மாவட்ட தமிழ்மக்களின் இருப்பை நிலைநிறுத்த இம்முறை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மேதின விழா அக்கரைப்பற்றில் எதிர்வரும் மேமாதம் 1ஆம் திகதி நடைபெறஉள்ளது. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஜயா...

மீதொட்டமுல்ல பகுதியில் உயிரிழந்தவர்களுக்கு மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் அஞ்சலி

(படுவான் பாலகன்) மீதொட்டமுல்ல பகுதியில் குப்பைமேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்த மக்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் நேற்று(18) அஞ்சலி செலுத்தினர். மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பு 57வது நாளாகவும் தமக்கான நியமனத்தினை வழங்ககோரி...

கனடாவில் வாழும்முருகேசு விஸ்வநாதன்மூலம் எருவில் கிராமத்திற்கான நன்கொடை வழங்கும் நிகழ்வு

கனடாவில்  வாழும் ஒருவரின் மூலம் எருவில் கிராமத்தில் உள்ள மூன்று கழகங்களுக்கும், வாழ்வாதார உதவியினை பெறும் ஒருவருக்குமான நன்கொடை வழங்கும் நிகழ்வு நேற்று மாலை எருவில் நூலகத்தில் நடைபெற்றது.. இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசிய...

தியாக தீபம் அன்னை பூபதியின் 29ம் வருட நினைவு நிகழ்வு புதன்கிழமை மட்டக்களப்பு அரசயடி தேவநாயகம் மண்டபத்தில்

தியாக தீபம் அன்னை பூபதியின் 29ம் வருட நினைவு நிகழ்வு புதன்கிழமை நாளை (19) மட்டக்களப்பு அரசயடி தேவநாயகம் மண்டபத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு இடம்பெறுவதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை...

ஊடகங்கள் மக்கள் கையில் : பொறுப்பாக பயன்படுத்த வேண்டும்.

தற்கால சூழலில் ஊடகங்கள் மக்கள் கைகளுக்கு கிடைத்திருக்கின்றன. அவற்றினை பொறுப்பாக பயன்படுத்த வேண்டுமென சிரேஸ்ட ஊகவியலாளர் பூ.சிவகன் குறிப்பிட்டார். ஊடக விஞ்ஞானம்! அறிதலும் சாதக வழி பிரயோகமும் என்னும் தலைப்பிலான கலந்துரையாடல் மட்டக்களப்பு பொதுநூலக...