ஏனையசெய்திகள்

தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டம் மட்டக்களப்பில் ஆரம்பம்

தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று 29 சனிக்கிழமை காலை 10 மணியலவில் ஊரனி அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் இடம் பெற்று வருகின்றது. இந்த மத்திய குழு கூட்டத்துக்கு வடக்கு கிழக்கு  மாகாண தமிழரசு...

மட்டக்களப்பில் மாமனிதர் சிவராமின் 13 வது நினைவு தினம்!- எதிர்கட்சி தலைவர் கலந்துகொள்கின்றார்!

ஊடகவியலாளர் மாமனிதர் சிவராமின் 13 வது நினைவு நாள் நிகழ்வு சனிக்கிழமை (29) மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.. மட்டக்களப்பு ஊரணியில் உள்ள அமெரிக்கன் மிஷன்...

இராணுவ தளபதியாக சரத் பொன்சேகாவை நியமிக்க போவதில்லை – மஹிந்த அமரவீர

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை ஸ்ரீலங்கா இராணுவத் தளபதியாகவோ அல்லது அனைத்து படைகளினதும் தளபதியாகவோ நியமிக்கும் யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்மொழியவில்லை என கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த...

மே தினக் கூட்டங்களுக்காக விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு

எதிர்வரும் மே தினத்தில் அரசியல் கட்சிகளும், தொழிற்சங்களும் இணைந்து கொழும்பிலும், கண்டியிலும் 16 மேதினக் கூட்டங்களை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மே தின கூட்டங்கள் மற்றும் பேரணிகள் காரணமாக கொழும்பிலும், கண்டியிலும் 7 ஆயிரத்து 600ற்கும்...

அடுத்த மாத இறுதியில் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள்

புதிய கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான வெட்டுப் புள்ளிகளை மே மாத இறுதியில் வௌியிட எதிர்பார்த்துள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.   தற்போது, இது தொடர்பான இறுதிக் கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு...

தாக்குதலுக்கு இலக்கான ஊடகவியலாளர்களை களுவாஞ்சிகுடி   பொலிஸ் நிலையத்துக்கு அழைப்பு !!

கல்குடா பிரதேசத்தில் நிர்மாணித்து வரும் ஏரி சாராய உற்பத்தி தொழிற் சாலை சம்மந்தமாக செய்தி சேகரிக்க சென்று தாக்குதலுக்கு இலக்கான இரு ஊடகவியலாளர்களையும் களுவாஞ்சிகுடி  பொலிஸ் நிலையத்துக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது . இன்று...

முல்லையில் பல நூற்றுக்கணக்கானோர் திரண்டு மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர் தாயக பகுதியெங்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக இன்று கர்த்தால் அனுஸ்ரிக்கப்படுகிறது அந்தவகையில் முல்லைத்தீவிலும் அனைத்து கடைகளும் பூட்டப்பட்டு பூரண கரத்தால் அனுஸ்ரிக்கப்பட்டதோடு தனியார் பேருந்துகளும் தமது...

பூரண ஹர்த்தாளை அனுஸ்டிக்கவுள்ள நிலையில், கிழக்கு மாகாணத்தின் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு நிகழ்வினை...

வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்கள் நாளை(27) பூரண ஹர்த்தாளை அனுஸ்டிக்கவுள்ள நிலையில், கிழக்கு மாகாணத்தின் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு நிகழ்வினை பிற்போட வேண்டும். அவ்வாறு நிகழ்வு...

வில்பத்து வர்த்தமாணி அறிவித்தலை ரத்து செய்யுமாறு கிழக்கு மாகாண சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிழக்கு மாகாண சபையின் 76ஆவது அமர்வு 2017.04.25ஆந்திகதி-செவ்வாய்கிழமை பிரதித் தவிசாளர் கௌரவ. இந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது. இம்மாகாண சபை அமர்வின்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்கள் ஜனாதிபதி மைத்திரிப்பால...

வடகிழக்குக் தழுவிய முழுஅடைப்புக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு.

 - சகா -  வியாழக்கிழமை வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள முழு அடைப்புக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தனது பூரண ஆதரவைத் தெரிவித்து சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் தலைவர் வி.ரி.சகாதேவராஜா பொதுச்செயலாளர்...

பட்டதாரிகளின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகளுக்கு மாத்திரமன்றி, நாடளாவிய ரீதியிலுள்ள  அனைத்துப் பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை எனக் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.   கிழக்கு மாகாண சபையின்...

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்: நீதியான விசாரணைக்கு வலியுறுத்தல்

மட்டக்களப்பு, கல்குடாப் பிரதேசத்தில் ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்டமையைக்  கண்டித்தும் நீதியான விசாரணையை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியும்; வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக இன்று  (24) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. . தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம், அம்பாறை கிழக்கு...