ஏனையசெய்திகள்

கணவனின் தாக்குதலில் மனைவி உயிரிழப்பு!! – கணவன் கைது

அம்பாறை திருக்கோவில் முனையக்காடு பகுதியில் கணவன் தாக்கியதில் மனைவி உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குடும்பத்தகராறு காரணமாக மனைவி மீது கணவன் தாக்குதல் நடத்தியுள்ளார் என்றும்...

பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகுமாறு இலங்கை தமிழரசுக் கட்சிக்கு தமிழீழ விடுதலை இயக்கம் கடிதம்

தமது கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகுமாறு இலங்கை தமிழரசுக் கட்சிக்கு தமிழீழ விடுதலை இயக்கம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. இந்த கடிதம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் ந.ஶ்ரீகாந்தாவினால் இலங்கை தமிழரசுக் கட்சியின்...

மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது

ஈழத்தின் வரலாற்று புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான மூர்த்தி, தலம், தீர்த்தம் என ஒருங்கே அமையப்பெற்ற வரலாற்றுச் சிறப்புப்பைக் கொண்ட மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த ஆடி அம்மாவாசை மகோற்ஷபம்  வெள்ளிக்கிழமை...

பொலித்தீனுக்கு பதிலாக வாழை இலை

பொலித்தீன் பாவ­னைக்கு மாறாக  அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்ள புதிய வகை பொருட்­க­ளையும் வாழைஇலை­க­ளையும் பயன்படுத்து மாறு மத்­திய சுற்­றாடல் அதி­கார சபை அறி­வு­றுத்­தி­யுள்­ளது. எதிர்­வரும் நாட்­களில் இந்த விடயம் குறித்த சோதனை நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு சட்ட நட­வ­டிக்கை எடுக்க...

ஏறாவூர்ப்பற்று பிரதே செயலகப் பிரிவில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம்

(க.விஜயரெத்தினம்) பாடசாலை மாணவர்கள் மறறும் கிராம மட்ட அமைப்புகள் ஊடாக போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் வீதிநாடகம் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று (14) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.. ஏறாவூர்ப்பற்று பிரதே செயலகப்...

வாகரை பிரதேச செயலாளரின் திடீர் இடமாற்றத்தைக் கண்டித்து வெளிநடப்பு

வாகரை பிரதேச செயலாளரின் திடீர் இடமாற்றத்தைக் கண்டித்து கிராம மட்ட அமைப்புகளைச் சேர்ந்தோர், அப்பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்துள்ளனர். வாகரை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்றபோதே,...

காத்தான்குடி வாழைச்சேனை வைத்தியசாலைகளில் அபிவிருத்திட்டங்கள் கையளிப்பு

காத்தான்குடி_ஆதாரவைத்தியசாலையில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட வெளிநோயாளர்_ மற்றும் பல்சிகிச்சைப்_பிரிவு, புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விஷேட_வைத்திய_நிபுணர்_விடுதி என்பன இன்று (13.07.2017 / வியாழக்கிழமை ) காலை கிழக்குமாகாண கௌரவ முதலமைச்சர்_ஹாபிஸ்_நசீர்_அகமட் அவர்களினால் வைபவ ரீதியாகத் திறந்துவைக்கப்பட்டது.. கிழக்குமாகாணசபை கௌரவ உறுப்பினர் ஷிப்லி பாரூக் அவர்களின் கோரிக்கைக்கமைவாக கௌரவ முதலமைச்சரினால் ஒதுக்கீடு...

மங்களராமய விகாரை பணியாளரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கு விளக்கமறியல்.

(க. விஜயரெத்தினம்) மட்டக்களப்பு மங்களாராமய விகாரையில் வேலை செய்யும் ஒருவரை தாக்கி கையை முறித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைசெய்யப்பட்டவரை எதிர்வரும் ஜூலை 19ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு புதன்கிழமை (12) மட்டக்களப்பு நீதவான்...

புலிகளின் சட்டக் கல்லூரிக்கு வரவில்லை

தமிழீழ விடுதலை புலிகளால், கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட சட்டக் கல்லூரிக்கு நான் வந்திருக்கவில்லை” என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலை புலிகள் காலத்தில், புலிகளால் கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட தமிழீழ சட்டக் கல்லூரிக்கு,...

நாடாளுமன்றத் தரப்படுத்தலில் மட்டக்களப்புக்கு நற்சான்றிதழ்

நாடாளுமன்ற பொது கணக்காய்வுக் குழுவின் மாவட்ட ரீதியான அபிவிருத்தி மற்றும் செயற்பாடுகளின் தரப்படுத்தல் ஆய்வறிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்துக்கு 93 புள்ளிகள் கிடைத்துள்ளதுடன், 'மிக நன்று' என்ற சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது என, மாவட்டச் செயலாளர்;...

1,700 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப ஏற்பாடு

கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் சுமார் 4,800 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படும் நிலையில், முதற்கட்டமாக 1,700 வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதி கிடைத்துள்ளது என, அம்மாகாணப் பிரதம செயலாளர் டி.எம்.எஸ்.அபேகோன் தெரிவித்தார். இதற்கான அனுமதியை முகாமைத்துவச் சேவைகள்...

தடைசெய்யப்பட்ட தொழில்களை தடுக்குமாறு முல்லைத்தீவு மீனவர்கள் போராட்டம்.

முல்லைத்தீவு கடற்ப்பரப்பில் நடைபெறுகின்ற சட்டவிரோத தொழில்களை தடைசெயுமாறு கோரி மீனவர்கள் போராட்டமொன்றை மேற்கொண்டனர். இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் நடைபெற்றுவரும் நிலையில் மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டுவருகின்றனர் இவர்களை வடமாகான...