ஏனையசெய்திகள்

குமுழமுனையில் நடமாடும் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் குமுழமுனை பிரதேசத்தில் மக்களுக்கான பொலிஸ் சேவைகள் கிராமத்திலேயே வழங்கும் நோக்கத்துடன் பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கமைவாக முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் அதிகாரி அவர்களால் நடமாடும் பொலிஸ் நிலையம் ஒன்று இன்று திறந்து...

தரவை துயிலும் இல்லத்தில் 2ம் கட்ட சிரமதானம்

மட்டக்களப்பு கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்லம் சிரமதானம் இன்று காலை 9.00 மணியில் இருந்து இடம்பெற்றது. கிரான், சந்திவெளி, குளாவடி, தரவை, சின்ன மீயான்கல் குளம், மீயான்குளம், ஈரளக்குளம் போன்ற கிராம மக்கள்,...

பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

வடக்கு மாகாண கல்வி அமைச்சால், 27 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள், இன்று வழங்கப்பட்டுள்ளன. கணித, விஞ்ஞான, தொழிநுட்ப பாடங்களுக்கான ஆசிரியர்களாகவே, குறித்த பட்டதாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர்...

மாற்றுத்திறனாளிகளுக்கான ‘பரா ஒலிம்பிக்-2017’ இற்கான தெரிவுப் போட்டிகள்

(ஜெ.ஜெய்ஷிகன்) மாற்றுத்திறனாளிகளுக்கான 'பரா ஒலிம்பிக்-2017' இற்கான தெரிவுப் போட்டிகள் இன்று கோறளைப்பற்று பிரதேச சபை மைதானத்தில் நடைபெற்றது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தின் தலைவர் சி.பரமானந்தம் தலைமையில் தெரிவுப் போட்டிகள் காலை 9.00 மணி தொடக்கம்...

ஆறு குழந்தைகளின் அழுகிய சடலங்களை மறைத்து வைத்திருந்த தாய்

கனடாவில் தனது 6 குழந்தைகளின் அழுகிய சடலங்களை மறைத்து வைத்திருந்த தாய்க்கு 8.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கனடாவின் மணிடோபா மாகாணத்தைச் சேர்ந்த ஆண்ட்ரியா கீஸ்பிரேசட் என்பவர் மீது 2014 ஆம் ஆண்டு தனது...

வித்தியா படுகொலை வழக்கு: சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க கைது

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் தப்பிச் செல்வதற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். குற்றத் தடுப்புப்...

அஹிம்சாவினால் குளிர்சாதனப் பெட்டி வழங்கிவைப்பு

போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் இயங்கி வரும் விபுலானந்த சிறுவர் இல்லத்திற்கு அஹிம்சா நிறுவனத்தினால் குளிர்சாதனப் பெட்டி ஒன்று அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது. 36 ஆண் பிள்ளைகளைக் கொண்டு இயங்கி வரும் இவ்வில்லத்திற்கு குளிர்சாதனப் பெட்டி...

கணவனின் தாக்குதலில் மனைவி உயிரிழப்பு!! – கணவன் கைது

அம்பாறை திருக்கோவில் முனையக்காடு பகுதியில் கணவன் தாக்கியதில் மனைவி உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குடும்பத்தகராறு காரணமாக மனைவி மீது கணவன் தாக்குதல் நடத்தியுள்ளார் என்றும்...

பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகுமாறு இலங்கை தமிழரசுக் கட்சிக்கு தமிழீழ விடுதலை இயக்கம் கடிதம்

தமது கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகுமாறு இலங்கை தமிழரசுக் கட்சிக்கு தமிழீழ விடுதலை இயக்கம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. இந்த கடிதம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் ந.ஶ்ரீகாந்தாவினால் இலங்கை தமிழரசுக் கட்சியின்...

மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது

ஈழத்தின் வரலாற்று புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான மூர்த்தி, தலம், தீர்த்தம் என ஒருங்கே அமையப்பெற்ற வரலாற்றுச் சிறப்புப்பைக் கொண்ட மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த ஆடி அம்மாவாசை மகோற்ஷபம்  வெள்ளிக்கிழமை...

பொலித்தீனுக்கு பதிலாக வாழை இலை

பொலித்தீன் பாவ­னைக்கு மாறாக  அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்ள புதிய வகை பொருட்­க­ளையும் வாழைஇலை­க­ளையும் பயன்படுத்து மாறு மத்­திய சுற்­றாடல் அதி­கார சபை அறி­வு­றுத்­தி­யுள்­ளது. எதிர்­வரும் நாட்­களில் இந்த விடயம் குறித்த சோதனை நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு சட்ட நட­வ­டிக்கை எடுக்க...

ஏறாவூர்ப்பற்று பிரதே செயலகப் பிரிவில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம்

(க.விஜயரெத்தினம்) பாடசாலை மாணவர்கள் மறறும் கிராம மட்ட அமைப்புகள் ஊடாக போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் வீதிநாடகம் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று (14) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.. ஏறாவூர்ப்பற்று பிரதே செயலகப்...