ஏனையசெய்திகள்

இலங்கை தமிழர் கெத்சி சண்முகத்திற்கு மெக்சேசே விருது

இலங்கையை சேர்ந்த ஆசிரியரான கெத்சி சண்முகத்திற்கு பிலிப்பின்ஸின் உயரிய விருதான ரெமோன் மெக்சேசே விருது வழங்கப்படவுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் புகழ்பெற்ற அதிபரான ரெமோன் மெக்சேசே நினைவாக ஆண்டுதோறும் ஒவ்வொரு துறையிலும் சிறந்து செயல்படுவோருக்கு இந்த...

மட்டு கச்சேரியை சுற்றுலா மையமாக மாற்ற பிரதமர் தலைமையில் கலந்துரையாடல்

(க.விஜயரெத்தினம்)  மட்டக்களப்புக்கு விஜயம செய்து, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவை அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வரவேற்றார். அதனையடுத்து மாவட்ட செயலகம் அமைந்துள்ள டச்...

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கு கிழக்கு மாகாண ஆளுநர் விஜயம்.

க.விஜயரெத்தினம்) கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகமகே அவர்கள் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கு இன்று(28.7.2017) வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் பாடசாலையின் எதிர்கால அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடுவதற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.மெதடிஸ்த மத்திய கல்லூரியின்...

நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவத் திருவிழா ஆரம்பம்.

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவத் திருவிழா, இன்று (28) காலை 10 மணிக்கு, கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து 25 தினங்கள் நடைபெறவுள்ள திருவிழாவில், 6ஆம் திகதி மாலை  மஞ்சத்திருவிழாவும், 12ஆம்...

இலங்கை விஜயத்தில் அதிகளவில் பெண் சுற்றுலாப் பயணிகள்

கடந்த வருடத்திலும் பார்க்க, கூடுதலான பெண்கள் இவ்வருடம் இலங்கைக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளாக விஜயம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு 2.05 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். இவர்களுள் 54.7...

வட மேல் மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள்: சுமார் 1500 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு

வட மேல் மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனங்களுக்காக விண்ணப்பித்த 1500 ற்கும் மேற்பட்டவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. நிராகரிக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல் வடமேல் மாகாண அரச சேவை ஆணைக்குழு அலுவலகத்தில் இன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பெயர் பட்டியலை அவதானித்த...

தாமரைவில் கவிஞனுக்கு கிழக்கு மாகாண அரச தமிழிலக்கிய விருது

திருகோணமலை மாவட்டத்திலுள்ள இயற்கை அழகு பொங்கும் கிராமங்களில் ஒன்று தாமரைவில். இது ஆலங்கேணியை அண்டிய கிராமம். இந்த வில்லில் இருந்து புறப்பட்டவர்தான் கோலேந்தி, எறிகோலன், சுதந்திரன், அகதிக்கவிராயர், சாப்பாட்டுக்கவிராயர், விண்ணாங்கன், அலைஞ்சான் புலவர்,...

கிழக்கு மாகான சிரேஷ;ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வு

எஸ்.பாக்கியநாதன் கிழக்கு மாகான சிரேஷ;ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமித் எதிரிசிங்க தனது 36 வருட கால பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வு பெறுவதை முன்னிட்டு அவரிற்கு பிரியாவிடை செலுத்தும் நிகழ்வு  செவ்வாய்க்கிழமை (25)...

கட்சி பேதமின்றி தமிழ் முதலமைச்சரை கொண்டு வருவதற்கு அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்.

(பழுவூரான்) “கட்சி பேதங்களின்றி அனைவரும் ஒன்றிணைந்து எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தமிழ் முதலமைச்சரை கொண்டு வருவதற்கு ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்” என இரா.சாணக்கியன் தெரிவித்தார். சமகால அரசியல் தொடர்பாக தனது அலுவலகத்தில் வைத்து...

வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள வடமாகாண மக்களுக்கு நிவாரணத்திற்கான நிதி ஒதுக்கீடு

வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான குடிநீரை வழங்குவதற்காக நீர்த்தாங்கிகள் மற்றும் நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்று இடர் முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார். இந்த உதவிகளுடன் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குதேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணிபகிஸ்கரிப்பு

எஸ்.பாக்கியநாதன் பிரத்தியேக மருத்துவக் கல்லூரி சயிட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கை மருத்துவ சங்கத்தின் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர்கள்  செவ்வாய்க்கிழமை (25) பணிப்பகிஷ;கரிப்பில் ஈடுபட்டனர். இதனால் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு, மாதாந்த மருத்துவப் பரிசோதனைக்குரிய...

மக்கள் வசிக்கும் இடங்களை அடையாளம் கண்ட பின்னரே எல்லைக்கல்லிட வேண்டும்- மட்டு. மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு

வனவளத்துறை அதிகாரிகள் பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடி மக்களது, மக்கள் வசிக்கும் இடங்களை அடையாளம் கண்ட பின்னரே எல்லைக்கல்லிடல் நடவடிக்கையினை முன்னெடுக்கவேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. . திங்கட்கிழமை (24) பகல் மட்டக்களப்பு...