ஏனையசெய்திகள்

மாயக்கல்லியில் மீண்டும் பதற்றம்

இறக்காமம் மாணிக்கமடு மாயக்கல்லி பிரதேசத்தில், பௌத்தர்கள், துப்பரவு பணிகளை மேற்கொண்டு சட்டவிரோதமாக தங்குமிடங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட போது, அங்கு மீண்டும் சனிக்கிழமை (02) பதற்ற நிலை ஏற்பட்டது. சில பௌத்த மத குருமார்களும்...

சினிமா பாணியில் பரீட்சை எழுதிய மாணவனுக்கு வாழ்நாள் தடை – நடந்தது என்ன?

உயர்தரப் பரீட்சை வினாத்தாளை வெளியில் கசியவிட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாணவனுக்கு பரீட்சை எழுதுவதற்கு வாழ்நாள் தடை விதித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். தற்போது இடம்பெற்றுவரும் கல்விப்பொதுத்தர உயர்தரப் பரீட்சையில் இரசாயனவியல் பரீட்சையின்...

ஊடக ஜம்பவான் சின்னையா குருநாதன் வெள்ளிக்கிழமை காலை மரணமானார்.

- மூதுார்நிருபர் - திருகோணமலையின் முத்த ஊடக ஜம்பவான் சின்னையா குருநாதன்  இன்று வெள்ளிக்கிழமை காலை மரணமானார். சிறிது காலம் சற்று தளர்வடைந்திருந்த இவர் மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின்  தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஸ்தாபகத்தலைவராக இருந்த இவர் சர்வதேசமறிந்த...

அரசியலமைப்பு திருத்தம்; சு.கவின் யோசனைகள் அரசியலமைப்பு சபை நிலையியற் குழுவிடம் கையளிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தனது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான யோசனைகளை கடந்த வியாழக்கிழமை அரசியலமைப்புச் சபையின் நிலையியற் குழுவிடம் ஒப்படைத்திருப்பதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. அரசியலமைப்பின் வரையறைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் இடைக்கால அறிக்கையை பூரணப்படுத்துவதற்காக...

உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை இந்த வருடத்தில் நடத்த முடியாது

உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை இந்த வருடத்தில் நடத்த முடியாது எனவும் அடுத்த வருடம் ஜனவரி முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். முன்னதாக டிசம்பர் 9...

துப்பாக்கி உதிரிப்பாகங்களுடன் சம்மாந்துறை பொலிசாரினால் ஒருவர் கைது

(டினேஸ்) பாவனைக்கு உதவாத துப்பாக்கியின் பாகங்களை கொண்டு மரத்தினால் துப்பாக்கி செய்ய முயன்ற நபர் ஒருவர் சம்மாதுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.. உடங்கா 2 பிரதேசத்தைச் சேர்ந்த  43 வயது மதிக்கத்தக்க ஒருவரே அவ்வாறு கைது...

பேசிவிட்டு போகின்ற அரசியல் “ஆள்” அல்ல

..1940 முதல் 2017வரையான வரலாற்றை பற்றி மட்டும் மணிக்கணக்கில் பேசிவிட்டு போகின்ற அரசியல் "ஆள்" அல்ல, நான். வரலாற்றை திரும்பி பார்த்து, விட்ட தவறுகளை ஏற்று, அவற்றை திருத்திக்கொண்டு, இன்று இனி நாம்...

சபாநாயகர், உள்ளூராட்சி தேர்தல்: சட்டத்தில் நாளை கையொப்பம்

உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் கரு ஜெயசூரிய நாளை 31ஆம் திகதி கையொப்பமிட இருப்பதாக சபாநாயகரின் அலுவலகம் அறிவித்துள்ளது. சபாநாயகர் கையொப்பமிடுவதற்கு முன்னர் மேற்கொள்ள வேண்டிய ஏனைய நடவடிக்கைகளை துரிதமாக பூர்த்தி செய்யுமாறு...

முனைப்பின் வாழ்வாதாரத் திட்டத்தினுடாக சில்லறைக் கடை

. முனைப்பு நிறுவனத்தின் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் பாவற்கொடிச்சேனை கண்ணகிநகர் கிராமத்தில் வாழ்வாதாரமின்றி கஸ்ரப்பட்ட வறிய குடும்பத்திற்கு சிறிய சிலல்லறைக் ஒன்று கடை ஆரம்பித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. நான்கு பிள்ளைகளின் தாயான க.ராணி தனது கணவனை இழந்து...

மட்டக்களப்பில் திண்மக் கழிவுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு திருப்பெருந்துறையில் கழிவுகள் கொட்டப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு வாழைச்சேனையூடாக திருபெருந்துறைக்கு செல்லும் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணிமுதல் திருபெருந்துறை கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து...

மட்டக்களப்பு தபால் திணைக்கள ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் குதிப்பு

கிழக்கு மாகாண ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய  சம்பள  நிலுவையை  வழங்க கோரி   இன்று  காலை 10 மணியளவில் மட்டக்களப்பு தபால் திணைக்கள ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில்  குதித்துள்ளனர் .   104 பேருக்கு சுமார்  87 இலட்சம்   ரூபாய்...

முன்னால் போராளிகள் மாவீரர் குடும்பங்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்

(டினேஸ்) அரசாங்கத்தினால் வழங்கப்படும் அபிவிருத்திகளிலும் வீட்டுத்திட்டங்களிலும் முன்னால் போராளிகள் மாவீரர் குடும்பங்கள் புறக்கணிக்கப்படுவதாக புணர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் அம்பாரை மாவட்ட இணைப்பாளர் வடிவேல் சசிகுமார் குற்றம் சாட்டுகிறார். இன்று (26) காரைதீவு பிரதேச...