ஏனையசெய்திகள்

மக்களுக்கு குடிநீரை வழங்குவது அரசின் கடமை

(பழுகாமம் நிருபர்) வறட்சியான காலங்களில் மக்களுக்கு குடிநீரை வழங்குவது அரசின் கடமை என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் சாணக்கியன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, வறட்சியான காலங்களில் மக்களுக்கு குடிநீர் வழங்குவது அரசினது...

இலங்கை கல்வி நிருவாக சேவை 2ற்கு நஜீம் தரமுயர்வு!

(காரைதீவு   சகா)   சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல்நஜீம் இலங்கை கல்வி நிருவாக சேவையில் தரம் 2ற்கு தரமுயர்த்தப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக்கடிதத்தை கல்விச்சேவை ஆணைக்குழுவின் பொதுச்சேவை ஆணைக்குழு அனுப்பிவைத்துள்ளது..   கடந்த 12.03.2017இல் இருந்து  அமுலுக்குவரும் வகையில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.  கடந்த 3வருடங்களுக்கு...

மியன்மாரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் ஒன்று கூடலில் கையொப்பம்

மியன்மார் ரோஹிங்காயவில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்பில் மனிதாபத்திற்கெதிரான குற்றங்கள் மற்றும் படுகொலைகளுக்காக மியன்மாரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையினை கோரி கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் 4.9.2017 திங்கட்கிழமையிரவு...

ரோஹிங்யா முஸ்லிம் உறவுகளுக்காக – காத்தான்குடியில் பெண்கள்,சிறுவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் -ஐ.நா பொதுச் செயலாளர்,ஜனாதிபதி ஆகியோருக்கு மஹஜரும் கையளிப்பு

(பழுலுல்லாஹ் பர்ஹான்) எமது சமூகத்துக்காக ஓர் அணி திரள்வோம் எனும் தொனிப்பொருளில் காத்தான்குடியில் ரோஹிங்யா முஸ்லிம் உறவுகளுக்காக பெண்கள்,சிறுவர்கள் மாத்திரம் கலந்து கொண்ட கவனயீர்ப்பு போராட்டமும், மஹஜர் கையளிப்பும் இன்று 04 திங்கட்கிழமை மட்டக்களப்பு-கல்முனை...

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வாழ்வாதார உதவிகள்

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வடமராட்சி கிழக்கில் சுனாமியாலும் யுத்தத்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவிகள், வறிய மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள், மருதங்கேணி வைத்தியசாலை நோயாளர்களின் பாவனைக்கான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்...

இலங்கை பொறியியலாளர் சேவைக்கு விண்ணப்பம் கோரல்

இலங்கைப் பொறியியலாளர்  சேவையின் IIIஆம் தரத்துக்கு அலுவலர்களை சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை தொடர்பான விண்ணப்பங்களை அரசாங்க சேவை ஆணைக்குழு கோரியுள்ளது. நாடுமுழுவதும் அமைந்துள்ள அரசாங்க நிறுவனங்களில் இலங்கைப் பொறியியலாளர் சேவையின் IIIஆம் தரத்தைச்...

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் அனுதாபச் செய்தி

இலங்கை ஊடகத்துறையின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரான ஊடகத்துறைப் புலமையும் அனுபவமும் மிக்க சின்னையா குருநாதன் அவர்களின் மறைவுக்கு கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது. இன்றைய பத்திரிகை உலகில் குறிப்பிட்டுச்...

களுவாஞ்சிக்குடியில் அமைச்சர் மனோகணேசன் தலைமையில் நடமாடும் சேவை

தேசிய சகவாழ்வுகள் கலந்துரையாடல்கள் மற்றும் அரச கருமமொழிகள்அமைச்சர் மனோகணேஷன் தலைமையில் மண்முனை தென் எருவிற்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட   ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் மகாவித்தியாலயத்தில் நல்லாட்சி அரசின் மாபெரும் நடமாடும் சேவை தொடரின்...

மாயக்கல்லியில் மீண்டும் பதற்றம்

இறக்காமம் மாணிக்கமடு மாயக்கல்லி பிரதேசத்தில், பௌத்தர்கள், துப்பரவு பணிகளை மேற்கொண்டு சட்டவிரோதமாக தங்குமிடங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட போது, அங்கு மீண்டும் சனிக்கிழமை (02) பதற்ற நிலை ஏற்பட்டது. சில பௌத்த மத குருமார்களும்...

சினிமா பாணியில் பரீட்சை எழுதிய மாணவனுக்கு வாழ்நாள் தடை – நடந்தது என்ன?

உயர்தரப் பரீட்சை வினாத்தாளை வெளியில் கசியவிட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாணவனுக்கு பரீட்சை எழுதுவதற்கு வாழ்நாள் தடை விதித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். தற்போது இடம்பெற்றுவரும் கல்விப்பொதுத்தர உயர்தரப் பரீட்சையில் இரசாயனவியல் பரீட்சையின்...

ஊடக ஜம்பவான் சின்னையா குருநாதன் வெள்ளிக்கிழமை காலை மரணமானார்.

- மூதுார்நிருபர் - திருகோணமலையின் முத்த ஊடக ஜம்பவான் சின்னையா குருநாதன்  இன்று வெள்ளிக்கிழமை காலை மரணமானார். சிறிது காலம் சற்று தளர்வடைந்திருந்த இவர் மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின்  தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஸ்தாபகத்தலைவராக இருந்த இவர் சர்வதேசமறிந்த...

அரசியலமைப்பு திருத்தம்; சு.கவின் யோசனைகள் அரசியலமைப்பு சபை நிலையியற் குழுவிடம் கையளிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தனது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான யோசனைகளை கடந்த வியாழக்கிழமை அரசியலமைப்புச் சபையின் நிலையியற் குழுவிடம் ஒப்படைத்திருப்பதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. அரசியலமைப்பின் வரையறைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் இடைக்கால அறிக்கையை பூரணப்படுத்துவதற்காக...