ஏனையசெய்திகள்

ஓட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களைப் பராமரிக்கும் தீரனியம் பயிற்சிப் பாடசாலை

எஸ். பாக்கியநாதன் ஓட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களைப் பராமரிக்கும் தீரனியம் பயிற்சிப் பாடசாலை மட்டக்களப்பு கோவிந்தன் வீதியின் அமைந்துள்ள அருட்சகோதரர்களின் தருமஸ்தானத்தில் இன்று சனிக்கிழமை (08) திறந்து வைக்கப்பட்டது.. ஐக்கிய அமெரிக்க இராஜ்ஜியத்தின் சர்வதேச வைத்திய...

அமெரிக்க தூதரக பிரதிநிதிகள் மற்றும் மட்டக்களப்பு சிவில் சமூகத்தினர் சந்திப்பு

சிவம்) மட்டக்களப்பு மாவட்டத்தின் சுகாதார, கல்வி, பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரம் உள்ளிட்ட சமூக நலன்சார் துறைகள் பற்றிய மீளாய்வுக் கூட்டம் அமெரிக்க தூதரக பிரதிநிதிகளுக்கும் மற்றும் மட்டக்களப்பு சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்குமான சந்திப்பு நேற்று (07)...

புதுக்குடியிருப்பு காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி கண்டுபிடிப்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு அரச காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்யப்பட்ட இடம் முற்றுகையிடப்பட்டுள்ளது. நேற்றைய தினம்(6) முல்லைத்தீவு மாவட்ட சட்டவிரோத மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு பொறுப்பதிகாரி எம்.உதயானந்தன் குழுவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அங்கு...

வில்பத்துக் காணி விவகாரம் தொடர்பான பிரச்சினையை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரடியாகத் தலையிட்டு தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

வில்பத்துக் காணி விவகாரம் தொடர்பான பிரச்சினையை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரடியாகத் தலையிட்டு தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.. பல்வேறுபட்ட...

கிளிநொச்சி பலநோக்கு கூட்டுறவுச் சங்க கேட்போர் கூட மண்டபத்தில் சந்திப்பு

தமிழ் மக்கள் பேரவையின் தலைமைச் செயலக உறுப்பினர்களுக்கும் வட,கிழக்கு மாகாண கையளிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டுபிடிக்கும் குடும்பத்தினர் சங்க உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (05) கிளிநொச்சி பலநோக்கு கூட்டுறவுச் சங்க...

யாழில் ஊடகவியலாளர்களுக்கான டிஜிட்டல் ஊடகச் செயலர்வு

ஜேர்மன் நாட்டின் ஊடக கூட்டுறவு மற்றும் மாற்றத்திற்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்கான மூன்று நாள் டிஜிட்டல் ஊடகம் தொடர்பான செயலமர்வு கடந்த 31ம் திகதியிலிருந்து இரண்டாம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கிறீன்...