ஏனையசெய்திகள்

வெல்லாவெளி- சின்னவத்தையில் யானைகள் அட்டகாசம்

(பழுகாமம் நிருபர்) மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்னவத்தை கிராமத்தினுள்  இன்று (16) அதிகாலை காட்டுயானைகள் புகுந்து கிராமவாசிகளின் குடிசைகளை சேதமாக்கியுள்ளது. இவ்வாறு ஐந்து வீடுகளை சேதமாக்கியதுடன் விஸ்வலிங்கம் சுவாஸ்கரன் என்ற 22 வயது...

ஜனாதிபதி தாத்தா”

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளான சதுரிகா சிறிசேனவினால் எழுதப்பட்ட “ஜனாதிபதி தாத்தா” என்ற நூல் இன்று காலை வௌியிடப்பட்டது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நூல் வௌியீட்டு...

கிளிநொச்சி இரணைதீவு விடுவிப்பு : மக்கள் மகிழ்ச்சி

நீண்ட காலமாக தமது பூர்வீக மண்ணிற்கு செல்வதற்கான ஆவலில் இருந்த நிலையில் பல்வேறு போராட்டங்களின் பின்னர் கிளிநொச்சி இரணைதீவு விடுவிப்புக்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் மகிழ்ச்சியளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.   மீள்குடியேற்றத்திற்கான ஆரம்பகட்ட நடவடிக்கையாகவே நில...

மட்டக்களப்பின் வரலாற்றில் முதன்முறையாக பெண்களுக்கான காற்பந்தாட்ட விக் போட்டி

(படுவான் பாலகன்) பெண்களுக்கான காற்பந்தாட்ட விக் போட்டியில் அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலய அணி முதலிடத்தினைப் பெற்று சம்பியனாகியது. பன்சேனை பாரி வித்தியாலய விளையாட்டு மைதானத்தில்  வியாழக்கிழமை இப்போட்டி நடைபெற்றது. கிழக்கு மாகாணமட்ட பெண்களுக்கான காற்பந்தாட்டப்...

கிராமங்களில் உள்ள மைதானங்களை அரசு புனநிர்மானம் செய்ய வேண்டும்.

(பழுகாமம் நிருபர்) மட்டக்களப்பின் கிராமங்களில் உள்ள மைதானங்களை புனநிர்மானம் செய்ய துறைசார்ந்த அமைச்சுக்கள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். பெரிய போரதீவு பட்டாபுரம்...

மட்டக்களப்பு மாவட்டச் செயலாளரிடம் வெற்றிக் கிண்ணங்கள் வழங்கி வைப்பு

13ஆவது தடவையாகவும் தொடர்ச்சியாக வெற்றிபெற்றுள்ள மட்டக்களப்பு மாவட்ட செலயக கிரிக்கட்ட அணி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் வெற்றிக் கிண்ணங்களை இன்றைய தினம் வியாழக்கிழமை (14) கையளித்தனர். கடந்த 09ஆம் திகதி இளைஞர்...

காரைதீவு மாவடிப்பள்ளி பிரதானவீதியில் தெருவிளக்கு பொருத்தப்படவேண்டும்! பிரதேச சிவில்அமைப்புகளின் சம்மேளனக்கூட்டத்தில் வேண்டுகோள்!

கல்முனை – அம்பாறை பிரதான வீதியிலுள்ள காரைதீவு மாவடிப்பள்ளி பிரதானவீதி இரவில் கும்மிருட்டாகக் காட்சியளிக்கின்றது. வாகனங்கள் துவிச்சக்கரவண்டிகள் பாதசாரிகள் செல்வது சிரமமாகவிருக்கின்றன. எனவே இவ்வீதிக்கு தெருவிளக்குகள் பொருத்தப்படவேண்டும்.சம்பந்தப்பட்டவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.   இவ்வாறான தீர்மானமொன்று...

100மணித்தியால சிங்களப்பயிற்சிநெறியில் 100 அதிபர்கள்

அதிபர் தர உத்தியோகத்தர்களுக்கான 100மணித்தியால சிங்கள மொழித்தேர்ச்சி பயிற்சிநெறி கடந்த 5ஆம் திகதியிலிருந்து சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் கல்லூரியில் நடைபெற்றுவருகிறது. எதிர்வரும் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இப்பயிற்சிநெறியில் 100 அதிபர்கள் கலந்துகொள்கின்றனர். இதனை சம்மாந்துறை...

சிவாநந்தா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம்

(திலக்ஸ் ரெட்ணம்) மட்டக்களப்பு கல்லடி உப்போடையில் அமைந்துள்ள சிவாநந்த வித்தியாலய தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் 59வது பொதுக்கூட்டம் 17.09.2017 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனில்...

சம்மாந்துறையில் பாற்குடபவனி!

சுமார் 2000ஆண்டுகள் பழைமைவாய்ந்த சம்மாந்துறை ஸ்ரீ பத்திரகாளியம்பாள் ஆலய வருடாந்த பாற்குடபவனி இன்றுபுதன்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.நூற்றுக்கணக்கான பக்தைகள் பாற்குடமேந்திய பாற்குட பவனி ஸ்ரீ கோரக்கர் விநாயகர் ஆலயத்திலிருந்து  ஆரம்பித்து பத்திரகாளிஅம்பாள் ஆலயம் வரை பவனி...

200 ஆவது நாளை எட்டும் கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டத்துக்கு முடிவு என்ன

முல்லைத்தீவு மாட்டத்தின் கேப்பாபுலவு பூர்வீகக் கிராமத்திலுள்ள பொது மக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யாகி போன நிலையில் இன்று 198 ஆவது நாளாகவும் மக்கள் தொடர்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இராணுவத்தின்...

சிவாஜிலிங்கம் தலைமையிலான குழு ஜெனீவா சென்றது

ஐக்கிய நாடுகள் சபையின் 36 ஆவது மனித உரிமைகள் தொடர்பான அமர்வுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், இனப்படுகொலைகள் தொடர்பாக  கருத்துக்களை முன்வைக்கும் நோக்குடன்  வடக்கு மாகாண சபை...