ஏனையசெய்திகள்

சி.ஐ.டியில் அமைச்சர் ரிஷாட் முறைப்பாடு

மியன்மார் றோகிஞ்சா அகதிகளுக்கு, இந்நாட்டில் அடைக்கலம் கொடுப்பதற்கு, தன்னுடைய தலையீடு இருப்பதாக, சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களில், வெளியாகியுள்ள செய்திகளுக்கு எதிராக, கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாட் பதியூதீன், குற்றப்புலனாய்வு பிரிவில்...

முதற் தடவையாக தங்கம் வென்றது கிழக்கு மாகாண அணி

தேசிய விளையாட்டு விழா வரலாற்றில் ஆடவருக்கான 4×100 மீற்றர் அஞ்சலோட்டத்தில் முதல் தடவையாக கிழக்கு மாகாண அணி தங்கப்பதக்கத்தை சுவீகரித்தது. மாத்தறை கொட்டவில மைதானத்தில் நடைபெற்று வரும் 43 ஆவது தேசிய விளையாட்டு விழாவின்...

ஊடகவியலாளர் வடிவேல் சக்திவேலுக்கு கௌரவிப்பு.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கௌரவிப்பு நிகழ்வு கிரான் ரெஜி கலாசார மண்டபத்தில் வியாழக்கிழமை (21) நடைபெற்றது. கிரான் றெஜி கலாசார மண்டபத்தில் சிவில் பிரஜைகள் சபையின் தலைவர் ரி.திருநாவுக்கரசு...

முல்லைத்தீவில் கிணற்றில் விழுந்த யானை மீட்கப்பட்டது

முல்லைத்தீவு முள்ளியவளை களிக்காடு  1 1 ம் கட்டை பகுதியில்  அலியன் எனப்படும் தனி யானை ஒன்று கிணற்றினுள் தவறுதலாக விழுந்துள்ளது   குறித்த அலியன் யானை நேற்றைய தினம் இரவு வேளையில் அப்பகுதியிலுள்ள...

பட்டிப்பளைப் பிரதேசத்தில் 18,042 ஏக்கரில் நெற்செய்கை.

(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் 2017/2018 பெரும்போகத்தில் 18,042 ஏக்கரில் நெற்செய்கை மேற்கொள்வதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மண்முனை தென்மேற்கு பிரதேச விவசாய ஆரம்பக் கூட்டம் இன்று(22) வெள்ளிக்கிழமை கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில்,...

மட்டக்களப்பு மாநகரை துரிதமாகத் துப்புரவு செய்யும் பணியில் சுமார் 100 நகர சுத்தித் தொழிலாளர்கள்

மட்டக்களப்பு  மாநகரை துரிதமாகத் துப்புரவு செய்யும் பணியில் சுமார் 100 நகர சுத்தித் தொழிலாளர்கள் 12 மணிநேரக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் வெள்ளத்தம்பி தவராஜா தெரிவித்தார். மட்டக்களப்பு மாநகரக் கழிவுகளை திருப்பெருந்துறையில் உள்ள...

186 பேருக்கு கிழக்குமாகாண சுகாதார திணைக்களத்தினால் விருது வழங்கி வைப்பு

கிழக்கு மாகாணத்தில் சுகாதாரத்துறையில் 2015 – 2016  ஆண்டுக்கான சிறந்த சேவையாளர்களை கௌரவித்து விருதுகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்றது . கிழக்குமாகாண சுகாதார திணைக்களத்தின் ஏற்பாட்டில் 2015 – 2016  ஆண்டில்...

அருளினியனின் கேரள டயரீஸ் மட்டக்களப்பு வெளியீடு

  யாழ்ப்பாணத்தின் குப்பிளானில் பிறந்து யாழ்.இந்துக் கல்லூரியில் கல்வி பயின்று பெங்களுர் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியைக் கற்று தற்போது ஒரு பயண ஊடகக்காரராக செயற்பட்டுவரும் அருளினியனின் கேரள டயரீஸ் மட்டக்களப்பு வெளியீடு நேற்றைய தினம்...

எதற்காகதான் நாமும் போராடுவது?

விவசாயம் மற்றும் மீன்பிடியை நம்பி வாழும் மக்களின் வளங்களை இராணுவத்தினர் கையகப்படுதியுள்ள நிலையில் பொருளாதார வசதிகளின்றி வாழும் தாம் சொந்த நிலத்திற்காக போராடுவதா? அல்லது நாளாந்த வாழக்கையை கொண்டு நடத்துவதற்காக போராடுவதா? என...

கிழக்கு மாகாண அரசியல் யதார்த்தம் தெரியாமல் இன்று பலர் பேசிக் கொண்டிருக்கின்றார்கள் ...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை எப்படி எப்படியெல்லாம் உடைக்கலாம் என்று பலர் எதிர்பார்த்து விமர்சித்துக் கொண்டிருக்கின்றர்கள். விமர்சனங்களைத் தாங்கிக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் இறுக்கமாகவும் ஒன்றிணைந்த ரீதியிலும் செயற்படும். எம்மை விமர்சிப்பவர்களுக்கு...

வெல்லாவெளி- சின்னவத்தையில் யானைகள் அட்டகாசம்

(பழுகாமம் நிருபர்) மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்னவத்தை கிராமத்தினுள்  இன்று (16) அதிகாலை காட்டுயானைகள் புகுந்து கிராமவாசிகளின் குடிசைகளை சேதமாக்கியுள்ளது. இவ்வாறு ஐந்து வீடுகளை சேதமாக்கியதுடன் விஸ்வலிங்கம் சுவாஸ்கரன் என்ற 22 வயது...

ஜனாதிபதி தாத்தா”

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளான சதுரிகா சிறிசேனவினால் எழுதப்பட்ட “ஜனாதிபதி தாத்தா” என்ற நூல் இன்று காலை வௌியிடப்பட்டது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நூல் வௌியீட்டு...