ஏனையசெய்திகள்

ஜெனீவாவில் இலங்கைக்கு நவம்பரில் நெருக்கடி

இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் எதிர்வரும் நவம்பர் மாதம் ஜெனீவாவில் விரிவான பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதுடன், அடுத்த 5 வருடங்களுக்கான அமுல்படுத்தலின் நிமித்தம் இதன்போது இலங்கைக்கு பரிந்துரைகளும் முன்வைக்கப்படவுள்ளன. எதிர்வரும் நவம்பர் மாதம் 6...

திருக்கேதீஸ்வரம் விகாரை திறப்பில் ஜனாதிபதி பங்கேற்றால் கறுப்புக்கொடி போராட்டம்

மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான 10 ஏக்கர் காணியை அபகரித்து பௌத்த கோவில் அமைப்பது தானா நல்லாட்சி? என மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் கேள்வி...

அதிபர் அலுவலகம் தீக்கிரை!

வவுனியா சேமமடு சண்முகானந்தா மகா வித்தியாலய அதிபரின் அலுவலகம் நேற்று (25) இரவு தீக்கிரையாகியுள்ளது. வவுனியா வடக்கு கல்வி வலயத்தினால் இன்று (26) பாடசாலை பரீட்சிப்பு குழு செல்ல இருந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தினால்...

விதை நெல் மூடைகள் எரிப்பு ; வவுணதீவில் சம்பவம்

(லியோன்) மட்டக்களப்பு பருத்திச்சேனை பகுதி விசாயி ஒருவரின்  விவசாயத்திற்காக வைக்கப்பட்டிருந்த விதை நெல் மூடைகளை இனம் தெரியாத நபர்களினால் தீயிட்டு  நாசமாக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் .   மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பருத்திச்சேனை கிராம...

52 ஆபத்தான தொழில்களில் சிறுவர்களை ஈடுபடுத்த முடியாது.

(படுவான் பாலகன்) சிறுவர்கள்  தொடர்பில் 16சட்டங்கள் இலங்கையிலே இருக்கின்றன. அவ்வாறான சட்டங்கள் சிறுவர்களின் வயதினை தமக்கேற்ற வகையில் அமைத்திருக்கின்றன. அதேவேளை சிறுவர்கள் செய்ய முடியாத 52ஆபத்தான தொழில்கள் தொடர்பிலும் குறிப்பிட்டிருக்கின்றன. அவ்வாறான தொழிலுக்கு...

இலங்கை சட்ட கல்லூரி தெரிவுக்கான போட்டிப் பரீட்சை

இலங்கை சட்­டக்­கல்­லூ­ரியின் 2018 ஆம் ஆண்­டிற்கு புதிய மாண­வர்களை உள்­வாங்­கு­வ­தற்­கான போட்­டிப்­பரீ ட்சை எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெறும் என இலங்கை பரீட்­சைகள் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது. இது தொடர்பில் பரீட்­சைகள் திணை க்­களம்...

சி.ஐ.டியில் அமைச்சர் ரிஷாட் முறைப்பாடு

மியன்மார் றோகிஞ்சா அகதிகளுக்கு, இந்நாட்டில் அடைக்கலம் கொடுப்பதற்கு, தன்னுடைய தலையீடு இருப்பதாக, சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களில், வெளியாகியுள்ள செய்திகளுக்கு எதிராக, கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாட் பதியூதீன், குற்றப்புலனாய்வு பிரிவில்...

முதற் தடவையாக தங்கம் வென்றது கிழக்கு மாகாண அணி

தேசிய விளையாட்டு விழா வரலாற்றில் ஆடவருக்கான 4×100 மீற்றர் அஞ்சலோட்டத்தில் முதல் தடவையாக கிழக்கு மாகாண அணி தங்கப்பதக்கத்தை சுவீகரித்தது. மாத்தறை கொட்டவில மைதானத்தில் நடைபெற்று வரும் 43 ஆவது தேசிய விளையாட்டு விழாவின்...

ஊடகவியலாளர் வடிவேல் சக்திவேலுக்கு கௌரவிப்பு.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கௌரவிப்பு நிகழ்வு கிரான் ரெஜி கலாசார மண்டபத்தில் வியாழக்கிழமை (21) நடைபெற்றது. கிரான் றெஜி கலாசார மண்டபத்தில் சிவில் பிரஜைகள் சபையின் தலைவர் ரி.திருநாவுக்கரசு...

முல்லைத்தீவில் கிணற்றில் விழுந்த யானை மீட்கப்பட்டது

முல்லைத்தீவு முள்ளியவளை களிக்காடு  1 1 ம் கட்டை பகுதியில்  அலியன் எனப்படும் தனி யானை ஒன்று கிணற்றினுள் தவறுதலாக விழுந்துள்ளது   குறித்த அலியன் யானை நேற்றைய தினம் இரவு வேளையில் அப்பகுதியிலுள்ள...

பட்டிப்பளைப் பிரதேசத்தில் 18,042 ஏக்கரில் நெற்செய்கை.

(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் 2017/2018 பெரும்போகத்தில் 18,042 ஏக்கரில் நெற்செய்கை மேற்கொள்வதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மண்முனை தென்மேற்கு பிரதேச விவசாய ஆரம்பக் கூட்டம் இன்று(22) வெள்ளிக்கிழமை கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில்,...

மட்டக்களப்பு மாநகரை துரிதமாகத் துப்புரவு செய்யும் பணியில் சுமார் 100 நகர சுத்தித் தொழிலாளர்கள்

மட்டக்களப்பு  மாநகரை துரிதமாகத் துப்புரவு செய்யும் பணியில் சுமார் 100 நகர சுத்தித் தொழிலாளர்கள் 12 மணிநேரக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் வெள்ளத்தம்பி தவராஜா தெரிவித்தார். மட்டக்களப்பு மாநகரக் கழிவுகளை திருப்பெருந்துறையில் உள்ள...