ஏனையசெய்திகள்

பிரதேசசபை, மாகாணசபை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை

(படுவான் பாலகன்) அரசியலுக்காக உதவிகளை வழங்கவில்லை, தமிழ் மக்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்துவதற்காகவே உதவிகளை வழங்கி வருகின்றோம். பிரதேசசபைத் தேர்தலிலோ, கிழக்கு மாகாணசபைத் தேர்தலிலோ போட்டியிடப்போவதுமில்லை.  என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இ.சாணக்கியன்...

ஒழுக்க விழுமியங்களுடன் வளர்ந்திருந்தால் குழந்தைகள் மீது கை வைத்திருக்க மாட்டார்கள் – சிறிநேசன்

அறநெறி , ஒழுக்க விழுமியங்களுடன் வளர்ந்து வந்திருந்தால் மூதூரில் அறநெறி வகுப்புக்களுக்குச் சென்ற குழந்தைகள் மீத குழந்தைக் மீது கை வைத்திருக்க மாட்டார்கள் என்று மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான ஜீ.சிறிநேசன்...

ஜனாதிபதியின் வாக்குறுதி நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல்ஆக்கப்பட்டுள்ளோரின் உறவுகள் தமது உறவுகள் தொடர்பில் உரிய தீர்வை முன்வைக்குமாறு வலியுறுத்தி தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தமது வீடுகளுக்கு விசாரணைக்காக வந்த...

மட்டக்களப்பில் உலக ஆராய்ச்சி மாநாடு – 2017

போரும் போருக்குப் பின்னரான காலத்தும் தொட்டுணராப் பண்பாட்டு மரபுரிமைகள் எதிர்கொள்ளும் சவால்களும் அவற்றின் முக்கியத்துவமும் ........................................................................................... பண்பாட்டு மரபுரிமைகள் பற்றிய உரையாடலில் மிகப் பெரும்பாலும் தொட்டுணரக் கூடியவை பற்றி பேசப்படுவதே அதிகமாதாகவும், அதிகாரபூர்வமானதாகவும் இருந்து வருகின்றது. சிற்பம்,...

இடைநிறுத்தப்பட்ட போட்டிப்பரீட்சைகளின் திகதிகள் வெளியாயின

அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்கள் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட பரீட்சைகள் மீண்டும் நடத்தப்படுமென்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.   இதற்கமைவாக, மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் உதவி சாரதி ஆலோசகர்களைப் பதிவு செய்வதற்கான எழுத்துமூலப் பரீட்சை...

ஓ.எல் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி எதிர்வரும் 15

2017ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி எதிர்வரும் வியாழக்கிமை (15) நிறைவடைவதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைக்கு தோற்றும் பாடசாலை மாணவர்கள் அதிபர்கள் மூலமாகவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் குறிப்பிட்ட பரீட்சைக்...

நெடுஞ்சேனையில் வயோதிபரின் சடலம்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெடுஞ்சேனை கிராமத்திலுள்ள குடிசை ஒன்றிலிருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நெடுஞ்சேனையைச் சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான காளிக்குடி பொன்னுத்துரை(68) என்பவரின் சடலமே...

கரைச்சி பிரதேச சபையின் கிளிநொச்சி சந்தைக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

கரைச்சி பிரதேச சபையின் கிளிநொச்சி சந்தைக் கட்டிடம் 12.06.2017ம் திகதி திறந்து வைக்கப்பட்டது. உலக வங்கி மற்றும் அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்கள நிதி ரூபா 10.25 மில்லியன் மற்றும் கரைச்சி பிரதேச...

மட்டக்களப்பு ஊறணியில் இடம்பெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி.

மட்டக்களப்பு ஊறணி சரஸ்வதி வித்தியாலயமும் விழித்தெழு சமூகசேவைகள் அமைப்பும் நம்பிக்கையின் ஏணி நிறுவனமும் இணைந்து  போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரியொன்றைய இன்று (12) திங்கள் கிழமை பாடசாலையின் அதிபர் எம்.யோகானந்தராஜா தலைமையில் நடைபெற்றது. குறித்த...

இயற்கை அனர்த்தங்களின்போது மக்கள்மீதும், இயற்கை மீதும் பழிபோடுவது முறையா?

சபையில் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேள்வி எமது நாட்டிலே வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக தென் பகுதி மக்கள் பாரிய இழப்புகளுக்கு முகங்கொடுத்து, அந்த இழப்புகளிலிருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், வடக்கு,...

புதுக்குடியிருப்பு மக்களுக்கு இடமளிக்காத அரச அதிகாரிகள் ! மக்கள் குற்றச்சாட்டு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சந்தைக்கான புதிய கட்டடம் வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.. இவ் நிகழ்வில் அங்கு வருகைதந்த அரசியல்வாதிகள்,அதிகாரிகள் பலருக்கு உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்ட போதும் அப் பிரதேசத்தை...

200 பேரை இணைத்துக்கொள்வதற்கான அனுமதி

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில், விசேட வேலைத்திட்டங்களுக்காக, 200 பேரை இணைத்துக்கொள்வதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக, அவ்வாணைக்குழு தெரிவித்துள்ளது. அவ்வாணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான தெரிவிக்கையில்,...