ஏனையசெய்திகள்

இளங்கலைஞர் விருது

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் நடத்தப்படும் கிழக்கு மாகாண இலக்கிய விழா 2018இன் இளங்கலைஞர் பாராட்டும் ஊடகத்துறை விருதுக்கு திருகோணமலை ஊடகவியலாளர் வடமலை ராஜ்குமார் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவர் ஊடகவியலாளராகவும் எழுத்தாளராகவும் சமூகப் பணியாளராககவும் பல்வேறு...

தமிழ் உள்ளுராட்சிசபைகள் புறக்கணிப்புக் குறித்து கவலை! அமைச்சர் மனோகணேசனுடன் தவிசாளர் ஜெயசிறில் சந்திப்பு!

காரைதீவு  நிருபர் சகா   அமைச்சர் மனோகணேசனுடனன் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் சந்தித்து அம்பாறை மாவட்ட தமிழ்ப்பிரதேச களநிலைவரம்குறித்துக் கலந்துரையாடினார்.   இச்சந்திப்பு நேற்று(17) கொழும்பிலுள்ள அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது.   குறிப்பாக அம்பாறை மாவட்ட தமிழ்ப்பிரதேசங்களின் அபிவிருத்தி உள்ளுராட்சிசபைகளின் செயற்பாடுகள்...

நாளை ஆலயசர்ச்சை தொடர்பாக பிரதேசசெயலர் கூட்டும் கூட்டம்!

(காரைதீவு  நிருபர் சகா)   காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய சேனாதிராச வம்சப்பொதுக்கூட்டம் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நாளை(13) சனிக்கிழமை காலை 9.30மணிக்கு பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது.   இதற்கான அழைப்பை காரைதீவு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன்...

வவுணதீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வும் முதியோர் வாரமும்

மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சர்வதேச சிறுவர் தின நிகழ்வும் முதியோர் வார நிகழ்வும் வியாழக்கிழமை 11.10.2018ஆம் திகதி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேசத்தில் சாதனை...

கிழக்கு மாகாண விளையாட்டு துறை மாகாணப் பணிப்பாளராகஏறாவூரைச் சேர்ந்த நௌபீஸ்

கிழக்கு மாகாண விளையாட்டு துறை மாகாணப் பணிப்பாளராக கிண்ணியா நகர சபையில் செயலாளராக கடமையாற்றிய ஏறாவூரைச் சேர்ந்த நௌபீஸ் இன்று கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகல்லாகம வினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்தின் சர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் வார நிகழ்வு (படங்கள் இணைப்பு)

  ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்தின் சர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் வார நிகழ்வு 08.10.2018 அன்று செங்கலடி சௌபாக்யா மண்டபத்தில் இடம்பெற்றது. பிரதேச செயலாளர் நல்லையா வில்வரத்னம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர்பற்று...

காரைதீவு கஜருக்சன் இப்படி சொல்கின்றார்

நான் ரி.வி பார்க்கவில்லை:செல்போன் பாவிக்கவில்லை:ஆனால் படித்தேன் வைத்தியராகவந்து சேவையாற்றுவதே  எனது இலக்கு! 191 புள்ளிகளைப் பெற்ற சாதனை மாணவன் கஜருக்சன் கூறுகிறார். (காரைதீவு  நிருபர் சகா)   நான் படிக்கும் காலத்தில் தொலைக்காட்சி பார்த்ததில்லை செல்போனும் பாவித்ததில்லை.தினமும் பயிற்சிசெய்து...

இன்று கடமைஏற்கும் சலீம்

  இன்று கிழக்கு மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் புதிய செயலாளராக சலீம் பதவியேற்பு! (காரைதீவு  நிருபர் சகா)   கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் புதிய செயலாளராக எம்.வை.சலீம் இன்று(8) திங்கட்கிழமை பதவியேற்கிறார்.   கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராகவிருந்த எம்.வை.சலீம்...

மண்முனை தென்மேற்கு கோட்டத்தில் 23பேர் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை தென்மேற்கு கோட்டத்தில், வெளியாகியுள்ள தரம் - 5புலமைப்பரிசில் பரீட்சையில் 23மாணவர்கள் மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர். இதில் அம்பிளாந்துறை பாடசாலை மாணவர் ஒருவரே கோட்டத்தில் அதிகூடிய புள்ளியான...

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் சிறப்பாக நடைபெற்ற ஆசிரியர்தின நிகழ்வுகள்

க.விஜயரெத்தினம்) மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினதும்,2018 வருட உயர்தர வகுப்பு மாணவர்களினதும் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் "சர்வதேச ஆசிரியர்தினம்" மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் காட்மண்ட் மண்டபத்தில் வியாழக்கிழமை(4.10.2018) மிகவும் சிறப்பாக...

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் சர்வதேச சிறுவர்தின நிகழ்வுகள் 

-க.விஜயரெத்தினம்) மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் சர்வதேச சிறுவர்தின நிகழ்வுகள்  கல்லூரியின் முதல்வர் இராஜதுரை -பாஸ்கர் தலைமையில் காட்மண்ட் மண்டபத்தில் திங்கட்கிழமை(1.10.2018) காலை 08.00 மணியளவில் நடைபெற்றது. இச்சிறுவர்தின நிகழ்வில் மட்டக்களப்பு தேசிய கல்வியல் கல்லூரியின்...

யாழ்ப்பாணத்தில் பெண் ஊடகவியலாளர் மீது மோட்டார் சைக்கிளால் மோதி அச்சுறுத்தல்

பாறுக் ஷிஹான் யாழ்ப்பாணத்தில் பெண் ஊடகவியலாளர் மீது மோட்டார் சைக்கிளால் மோதி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு பகுதியில்  வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.யாழ்ப்பாணம் புங்கங்குளம் பகுதியைச் சேர்ந்த சுமித்தி தங்கராசா...