ஏனையசெய்திகள்

கடற்கரை சுத்திகரிப்பு வேலைத்திட்டம்

நாட்டுக்காக ஒன்றினைவோம் என்ற தொணிப்பொருளில் ஜனாதிபதி செயலகத்தின் ஒருங்கிணைந்த அபிவிருத்தி வேலைத் திட்டத்தினை முன்னிட்டு கடற்கரை சுத்திகரிப்பு வேலைத்திட்டம் இன்று திங்கள் கிழமை (8) மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தின் வட்டவான் கடற்கரையில் பிரதேச...

புளியந்தீவு தெற்கு வட்டார அபிவிருத்தி விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாநகரசபையினால் அபிவிருத்தி செயற்திட்டங்களை மக்கள் முன்மொழிவுகளுடன் உட்படுத்தும் முகமாக வட்டாரங்கள் ரீதியாக மக்களின் பங்களிப்புடனான அபிவிருத்தி செயற்திட்டங்களை வடிவமைத்தல் என்ற தொனிப்பொருளின் அடிப்படையில் வட்டாரங்கள் தோறும் மக்கள் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த...

திருக்கோணேஸ்வரத்தின் தேர்உற்சவம்

தெட்சண கைலாயம் எனப்போற்றப்படும் அருள்மிகு திருக்கோணேஸ்வரத்தின் தேர்உற்சவம் இன்று காலை 9.00மணியளவில் கொட்டும் வெயிலிற்கும் மத்தியில் சிறப்பாக இடம்பெற்றது. பிரமோற்சவத்தின் 17ம்நாளான இன்று நடைபெற்ற இவ்வுற்சவத்தில் மாதுமையம்பாள் சமேத கோணேஸ்வரப்பெருமான் தேரில் வலம் வந்து...

மட்டக்களப்பில் தொழில் வழிகாட்டல் நிறுவனத்தை ஸ்தாபித்தல் தொடர்பான பயிற்சி பட்டறை

-க. விஜயரெத்தினம்) ஜனாதிபதியின் தேசிய செயற்திட்டமான ஸ்மார்ட் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வாழ்க்கை தொழில் வழிகாட்டல் நிறுவனத்தை ஸ்தாபித்தல் தொடர்பான பயிற்சி பட்டறை வெள்ளிக்கிழமை(5) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட அரச அதிபர்...

வாகனேரியில் வயல் நிலம் மற்றும் குடிசையை தாக்கிய யானை

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாகனேரி பகுதியில் காட்டு யானைகளால் விவசாய செய்கைகள் இன்று அதிகாலை சேதமாக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். வாகனேரியில் தற்போது விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் சிலரது வயல் காணிகள் முள்ளிச்சேனை...

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் ஆண்கள் மற்றும் பெண்கள் நோயாளர் விடுதி புனரமைப்பு

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் நோயாளர் விடுதிகளை பாசிக்குடா அமத்திஸ் றிசோட் உல்லாச விடுதியினரினால் சுத்தம் செய்யும் வேலைத் திட்டம் இன்று நடைபெற்றது. பாசிக்குடா அமத்திஸ் றிசோட் உல்லாச விடுதியின் முகாமையாளர் எஸ்.றொசாந்தின் வழிகாட்டலில் மூன்று...

நாசிவந்தீவு மாணவர்களினால் போதையை ஒழிக்க துண்டுப்பிரசுர வினியோகம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவின் பேண்தகு பாடசாலை நிகழ்ச்சித் திட்டத்தில் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட நாசிவந்தீவு சிவ வித்தியாலய மாணவர்களினால் போதையை ஒழிப்போம் என்ற தொனிப் பொருளில் துண்டுப்பிரசுர வினியோகம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. வித்தியாலய...

உலக ஓட்டிசம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு ஊடகவியலாளர்களுக்கும்,பெற்றோர்களுக்கும் பயிற்சி பட்டறை

உலக ஓட்டிசம்  விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு  ஊடகவியலாளர்களுக்கும்,பெற்றோர்களுக்கும் பயிற்சி பட்டறை மட்டக்களப்பில் இடம்பெற்றது. உலக ஓட்டிச நோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பெற்றோர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் பயிற்சி பட்டறை ஒன்று "தீரணியம்"...

கிழக்கு மாகாணத்தில் 01 ஆம் இடத்தினைப்பெற்ற பெண்மணி.

(மூதூர்நிருபர்) கிருபைராசா கிறிஸ்டின் பிரவீனா தனது பிரிவில் தாய்சேய் குடும்ப நல பராமரிப்பினை சிறப்பாகச் செய்தமைக்காக கிழக்கு மாகாணத்தில் 01 ஆம் இடத்தினை பெற்று கௌரவிக்கப்பட்டுள்ளார். மூதூர் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள...

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 610 பேர் பட்டம் பெறவுள்ளனர்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான விசேட பொது பட்டமளிப்பு விழா, வந்தாறுமூலை வளாக நல்லையா கேட்போர் கூடத்தில், நாளை மறுதினம் (06) காலை 08  மணிக்கு நடைபெறவுள்ளது. மூன்று கட்டங்களாக நடைபெறும் இந்தப்...

முட்டாள்கள் தினத்தன்று மூதாட்டியை முட்டாளாக்கிய திருடன்

முட்டாள்கள் தினத்தன்று மூதாட்டியை முட்டாளாக்கி அவர் அணிந்திருந்த 3 பவுண் தங்கச் சங்கிலியை திருடன். அபகரித்துச் சென்றுள்ள சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது.   இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் ஆலயத்தில் இடம்பெற்றுள்ளது. மகன்...

பாடசாலைகளுக்கான விடுமுறை

2019 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரசாங்க அங்கீகாரத்துடனான தமிழ் மற்றும் சிங்கள மொழி பாடசாலைகளின் முதல் பாடசாலை தவணை ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளது. 2 ஆம்...