ஏனையசெய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் காசநோய் .

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் அமைந்துள்ள பிறைந்துரைச்சேனை கிராமத்தில் கடந்த வருடம் (2018) காசநோயினால் மூன்று பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.நஜீப்கான்...

வவுணதீவில் தொழில் வழிகாட்டல் செயலமர்வு.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட மண்முனை மேற்கு கோட்டத்திற்குட்பட்ட மாணவர்களுக்கான தொழில்வழிகாட்டல் மற்றும் பாடத்தெரிவு தொடர்பான செயலமர்வு வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலயத்தில் நேற்றும்(18) நேற்றுமுந்தினமும்(17) நடைபெற்றது. 2018ம் ஆண்டு கல்விப்பொதுத்தராதர சாதாரணதரப்பரீட்சைக்கு தோற்றிய...

நாடாளுமன்றத்திலே தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புக்களை நழுவ விட்ட வரலாறுகளே அதிகம்

சிறுபான்மை சமூகங்களின் குரலாக ஓங்கி ஒலிப்பதற்கு நாடாளுமன்றத்திலே தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புக்களை  நமது அரசியலவாதிகள் நழுவ விட்ட சந்தர்ப்பங்களே அதிகம் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட்...

வரலாற்றுசிறப்புமிகு கொக்கட்டிச்சோலை, தாந்தாமலை ஆலயங்களில் விசேட பூசை

பிறந்திருக்கின்ற விகாரி வருடத்தினைச் சிறப்பித்து வரலாற்று சிறப்புமிகு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திலும், தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்திலும் இன்று(14) ஞாயிற்றுக்கிழமை விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றன. கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் சிவஸ்ரீ...

பட்டிருப்பில் களை கட்டிய சித்திரை வியாபாரம்

இவ்வருட சித்தரைப் புத்தாண்டினை கொண்டாடும் முகமாக பொது மக்கள் புத்தாடை தொடக்கம் தங்கள் வீட்டுக்குத் தேவையான அனைத்து விதமான பொருட்களையும் முகமாக ஆர்வத்துடன்  ஈடுபட்டதனை அவதானிக்க கூடியதாக...

இன்று அம்பாறைக்கு இடமாற்றப்படவிருந்த U.D.A கல்முனை மாநகர சபைக் கட்டிடத்தில் திறப்பு⁩

அம்பாறைக்கு இடமாற்றப்படவிருந்த நகர அபிவிருத்தி அதிகார சபையின் (UDA) கல்முனைப் பிராந்தியக் காரியாலயம்இ கல்முனை மாநகர சபைக் கட்டிடத்தில் இன்று (11)வியாழக்கிழமை மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப்...

கொல்லநுலைப் பாடசாலையில் யோகாசன நிகழ்வு

‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கிணங்க, மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் யோகாசன நிகழ்வு இன்று(10) புதன்கிழமை இடம்பெற்றது. வித்தியாலய அதிபர் சா.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப்...

இணைப்புக் குழுக்களின் இணைத் தலைவராக முன்னாள் முதலமைச்சர் நியமனம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இணைப்புக் குழுக்களின் இணைத் தலைவராக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் ஜனாதிபதியால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.   உடனடியாக அமுலுக்கு வரும் விதத்தில் வழங்கப்பட்டுள்ள இந்த இணைத்தலைமைப் பதவியின்...

போதைப் பொருளுக்கு எதிரான கருத்தரங்கு

ஜனாதிபதியின் நாட்டுக்காக ஒன்றினைவோம் செயற்றிட்டம் திங்கட்கிழமை முதல் 12ம் திகதி வெள்ளிக்கிழமை வரை மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களிலும் முன்னெடுக்கப்படுகிறது. அந்தவகையில் கோறளைபற்று மத்தி பிரதேச செயலகத்தில் ஏற்பாட்டில் நாட்டிற்காக ஒன்றினைவோம் என்ற...

வாழைச்சேனையில் போதை பொருள் ஒழிப்பு வீதி நாடகம்

ஜனாதிபதியின் “நாட்டுக்காக ஒன்றினைவோம்" செயற்திட்டம் திங்கட்கிழமை முதல் 12ம் திகதி வெள்ளிக்கிழமை வரை மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களிலும் முன்னெடுக்கப்படுகிறது. அந்தவகையில் போதை ஒழிப்பு வேலைத் வேலைத் திட்டத்தின் கீழ் வாழைச்சேனை கோறளைப்பற்று...

கல்லடி கடற்கரை துப்பரவு செய்யும் பணி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் "நாட்டிற்காக ஒன்றினைவோம்" என்ற தேசிய திட்டத்திற்கு  அமைவாக மட்டக்களப்பு  மாவட்டத்தில் 8 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை மக்களின் இதுவரை தீர்க்க படாத...

கடற்கரை சுத்திகரிப்பு வேலைத்திட்டம்

நாட்டுக்காக ஒன்றினைவோம் என்ற தொணிப்பொருளில் ஜனாதிபதி செயலகத்தின் ஒருங்கிணைந்த அபிவிருத்தி வேலைத் திட்டத்தினை முன்னிட்டு கடற்கரை சுத்திகரிப்பு வேலைத்திட்டம் இன்று திங்கள் கிழமை (8) மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தின் வட்டவான் கடற்கரையில் பிரதேச...