ஏனையசெய்திகள்

கிரிக்கெட் அலுவலகம் திறப்பு திருகோணமலை

கதிரவன் திருகோணமலை திருகோணமலை மாவட்ட கிரிக்கட் சங்கம் தனது அலுவலகத்தை நீதிமன்ற வீதியில் புதன்கிழமை 2019.05.22 மாலை திறந்து வைத்துள்ளது. 1994ம் வருடம் இச்சங்கம் தோற்றுவிக்கப்பட்டு இருந்த போதிலும் அலுவலகம் இன்றியே இதுவரைகாலமும் செயற்பட்டு...

வாழைச்சேனையில் மாற்றுத்திறனாளிகளால் குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 31ம் நாள் நினைவு

வாழைச்சேனை வாழ்வின் உதயம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பினால் தற்கொலை குண்டு தாக்குதலால் உயிர்நீத்த உறவுகளின் 31ம் நாள் நினைவை முன்னிட்டு செவ்வாய்கிழமை மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது. வாழைச்சேனை வாழ்வின் உதயம்...

சிலோன் மீடியா போரத்தின் இப்தார் நிகழ்வு இன்று

இயல்வு நிலைமையை வழமைக்கு கொண்டு வரும் முகமாகவும் இன நல்லிணக்கம், சமாதானம் என்பவற்றை வலியுறுத்தி சிலோன் மீடியா போரத்தின் இப்தார் நிகழ்வு இன்று (18) சனிக்கிழமை சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில்...

கரடியநாறு பாடசாலையில் தொழில் வழிகாட்டல் செயலமர்வு.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கரடியநாறு பாடசாலையில் இன்று(15) புதன்கிழமை தொழில் வழிகாட்டல் செயலமர்வு நடாத்தப்பட்டது. கல்விப்பொதுத்தராதர சாதாரணதரப்பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த, சித்தியடையாத அனைத்து மாணவர்களையும் இணைத்து இச்செயலமர்வு நடாத்தப்பட்டது. ஏறாவூர்பற்று கல்விக் கோட்ட மாணவர்களுக்காக...

கல்யாணக்கால் நடுதலுடன் கண்ணகை அம்பாள் வைகாசிச்சடங்கு ஆரம்பம்!

(காரைதீவுநிருபர் சகா)   வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு  ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயத்தின் வருடாந்த வைகாசி திருக்குளிர்த்திச்சடங்கு    நேற்று(13) திங்கட்கிழமை கடல்தீர்த்தம் எடுத்துவந்து கல்யாணக்கால் நடுதலுடன் ஆரம்பமாகியது.    ஆலயத்திலிருந்து நேராக கடலுக்குசென்று கடல்தீர்த்தம் எடுத்துவந்து ஏலவேபார்த்துவைத்த பூவரசுமரக்கிளையை முறித்தெடுத்து ஆலயத்திற்குகொண்டு...

பொது இடங்களில் முகத்தை மறைப்பதை தடுக்கும் வர்த்தமானி வெளியீடு!

பொது இடங்களில் முகத்தை மறைப்பதற்கு தடைவிதிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.   பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் 5 ஆம் பிரிவின் கீழ்  இந்த வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்பிரகாரம், ஏதாவது ஆடை,...

சட்ட விரோதமான மரம் கடத்தல் : சந்தேக நபர்கள் கைது

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வடமுனை காட்டுப் பகுதியில் சட்ட விரோதமான முறையில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட காட்;டு மரங்கள் மாட்டு வண்டிகளை கைப்பற்;றியுள்ளதுடன் அதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்துள்ள்ளதாக...

ஆரையம்பதி கண்ணகியம்மனின் “கண்ணகியின் புகழ்பாட வந்தோம்”

க. விஜயரெத்தினம்) ஆரையம்பதி கண்ணகியம்மனின் "கண்ணகியின் புகழ்பாட வந்தோம்" ஆன்மீக இசை பேழைவெளியீட்டு நிகழ்வானது நாளை ஞாயிற்றுக்கிழமை (12.5.2019)காலை 10.30மணியளவில் ஆரையம்பதி இராமகிருஷ்ணமிசன் மகாவித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர்...

வந்தாறுமூலை வரலாற்றுச் சிறப்புமிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய புனராவர்த்தன சுந்தர விமான கலக கும்பாபிஷேகப் பெருவிழா

இந்துமா சமுத்திரத்தின் மத்தியில் முத்தெனத் திகழ்கின்ற ஈழமணித் திருநாட்டின் இயற்கை எழில்மிகு கிழக்கிலங்கையில் மீன்மகள் பாடும் தேனகமாம் மட்டுமா நகரின் வடபால் செந்நெல் வயலும் செந்தமிழ் மரபும் கனிகளோடு கறவை இனப்பாலும் ஒருங்கே...

அவசரகால சட்டத்தின் கீழ் ஊடக சுதந்திரம்

இலங்கைபத்திரிகை ஸ்தாபானம், யுனெஸ்கோவுடன் இணைந்து இன்று 2019 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி அன்று “ஜனநாயத்திற்காக ஊடகம்: ஊடகவியல் மற்றும் தேர்தல்கள் தவறான காலங்களில்” எனும் தொனியில் உலக...

சம்மாந்துறையில் இன்றும் ஆயுதங்கள் மீட்பு.

பாறுக் ஷிஹான் - சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தைக்கா பள்ளிவாசல் வீதிக்கு அருகாமையில் இன்று(2) திடிர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர் 4 வாள்கள், 2 கத்திகள், 1 செயலிழந்த தொலைநோக்கி ,4 செயலிழந்த...

தீவிரவாதத்தை அனைத்து சமூகங்களும் இணைந்து எதிர்ப்பது வெற்றிக்கான அறிகுறி

(க. விஜயரெத்தினம்) நாம் அனைவரும் இன,மத வேறுபாடுகளை மறந்து ஒருமித்த வகையில் இந்த நாட்டில் நடைபெறும் அநீதிக்கு எதிராகவும்,அழிவுக்கு எதிராகவும் செயற்பட அணிதிரள வேண்டும். இந்த நாட்டிலே தீவிரவாதத்தை அனைத்து சமூகங்களும் இணைந்து எதிர்ப்பது வெற்றிக்கான...