ஏனையசெய்திகள்

திருகோணமலை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் மாநாடும், ஜனாதிபதி தேர்தல் பரப்புரைக் கூட்டமும்

கதிரவன் திருகோணமலை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் மாநாடும், ஜனாதிபதி தேர்தல் பரப்புரைக் கூட்டமும் செவ்வாய்க்கிழமை 2019.11.05 மாலை திருகோணமலை அலஸ்தோட்டம் ஆனந்தபுரியில் அமைந்துள்ள கட்சியியின் அலுவலக மைதானத்தில் நடைபெற்றது. கட்சியின் செயலாளர நாயகமும் யாழ் மாவட்ட...

இரண்டு வீதிகளின் வேலைகளை எருவில் கிராமத்தில் ஆரம்பித்தார் அரச அதிபர்.

(எருவில் துசி) எருவில் அங்கத்தவர் வீதி மற்றும் ஐயனார் ஆலய வீதி என்பவற்றினை அரசாங்க அதிபர் திரு மா.உதயகுமார் அவர்கள் இன்று(24) ஆரம்பித்து வைத்தார். மன்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா...

தபால் ஊழியர்கள் பணிப் பகிஸ்கரிப்பு

தபால் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் இன்று திங்கட்கிழமை பணிப்பகிஸ்கரிப்பு போரட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்கள் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர். தபால் ஊழியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் காரணமாக வாழைச்சேனை, ஓட்டமாவடி, வாகரை,...

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 205ஆவது கல்லூரிதினம் அனுஸ்டிப்பு

(க.விஜயரெத்தினம்) மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 205 ஆவது ஆண்டுவிழா இன்று சனிக்கிழமை(29) கல்லூரியின் முதல்வர் இராசதுரை-பாஸ்கர் காலை 8.00 மணியளவில்  தலைமையில் நடைபெற்றது. மட்டக்களப்பு மெதடிஸ்த மத்தி கல்லூரியானது வில்லியம் அடிகளாரின் ஆசீர்வாதத்தால் 1814...

சுயலாப அரசியலுக்காக மக்களை தவறாக பயன்படுத்துவதை ஏற்க முடியாது. – இரா.சாணக்கியன்

சுயலாப அரசியலுக்காக மக்களை தவறாக பயன்படுத்துவதை ஏற்க முடியாது. உரிய அதிகாரங்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்கிறார் இரா.சாணக்கியன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்களின் சுயலாப அரசியலுக்காக மக்களையும், இளைஞர்களையும் தவறான...

களுவாஞ்சிக்குடியில் போதையற்ற நாடு! விழிப்புணர்வு பேரணி.

(எருவில் துசி) போதையற்ற நாட்டை உருவாக்கும் எண்ணக்கருவின் கீழ் தற்போது அரசினால் மேற்கொள்ளப்படும் போதை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியுடன் அது தொடர்பான துண்டுப்பிரசூரம், ஸ்ரிக்கர்கள் என்பன ஒட்டும் செயற்பாடு மண்முனை தென்...

ரோட் வேலைத் திட்டம் தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் மற்றும்  ஷிப்லி பாறுக் இற்கும்...

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் பொறியியலாளர் Y. தர்மரட்ணம் அவர்களுக்கும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் இன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறுக் இற்கும்...

முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகளாரின் இல்லத்துக்கு புது ஒளியூட்டிய மனோகணேசன் !!

 இந்துசமய விவகார அலுவல்கள் அமைச்சு மற்றும் இந்துசமய விவகார அலுவல்கள் திணைக்கள நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு செய்யப்பட்ட முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பணி மண்டபத்தை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று காலை...

வர்த்தக தொழிற் துறையில் சாதனைகளை எட்டிய வாழைச்சேனையைச் சேர்ந்த ரபியூல்தீனுக்கு சர்வதேச விருது

சர்வதேச ரீதியாக புகழ்பெற்ற Business World International Organization (BWIO) நிறுவனத்தினால் அதன் தலைவர் Prof.Dr.A. Dexter Fernando தலைமையில் Business World International Award 2018 சர்வதேச விருது வழங்கும் நிகழ்வனாது...

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தேசமகாசபைக் கூட்டம்.

(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தேசமகாசபை பொதுக்கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(30.06.2019) மு.ப.10.00மணிக்கு ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய சிவமுன்றலில், வண்ணக்கர் தலைவர் பூ.சுரேந்திரராசா தலைமையில் நடைபெறவுள்ளதாக வண்ணக்கர் செயலாளர் இ.சாந்தலிங்கம் தெரிவித்தார். இக்கூட்டத்திற்கு...

குருகேத்திரன்போர் அரங்கேற்றம்

முனைக்காடு நாகசக்தி கலை மன்றத்தினால் ஆற்றுகை செய்யப்பட்ட குருகேத்திரன்போர் வடமோடிக்கூத்து அரங்கேற்ற நிகழ்வு நேற்று இரவு(22) இடம்பெற்றது. முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலய முன்றலில் இக்கூத்து அரங்கேற்றம் செய்யப்பட்டது. நாகசக்தி கலைமன்றத்தினால் வருடாந்தம் ஒவ்வொரு கூத்து அரங்கேற்றம்...

தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய விசேட தேசமகாசபைக் கூட்டம்

(படுவான் பாலகன்) கிழக்கிலங்கையில் வரலாற்று சிறப்புமிகு ஆலயமாக போற்றப்படுகின்ற தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய பரிபாலன சபையின் விசேட தேசமகாசபைக் கூட்டம் எதிர்வரும் 16.06.2019ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.00மணிக்கு நடைபெறவுள்ளதாக பரிபாலனசபையின்...