முனைப்பு செய்திகள்

முனைப்பினால் கொக்கட்டிச்சோலை கிராமத்தில் வாழ்வாதாரத்திட்டம்

முனைப்பினால் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை கிராமத்தில் வாழ்வாதாரத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முனைப்பின் செயலாளர் இ.குகநாதன் தெரிவித்தார். விசேட தேவைக்குட்பட்ட மூன்று பிள்ளைகளின் தந்தையும்குடும்பத்தலைவருமான த.வாமதேவன் என்பவருக்கே இவ் உதவித்திட்டத்தின் கீழ் மாவரைக்கும் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. விசேட தேவைக்குட்பட்ட நிலையில்...

மனிதநேயத்தை மதித்து பாகுபாடற்று முனைப்பு நிறுவனம் செயற்பட்டுவருகின்றது.இராம சசிதரக்குருக்கள்

மனிதநேயத்தை மதித்து பாகுபாடற்று முனைப்பு நிறுவனம் செயற்பட்டுவருகின்றது.உண்மையான சேமிப்பு நாம் பிறருக்கு வழங்குவதே என முனைப்பின் கதம்பமாலை நிகழ்வில் ஆசியுரை வழங்கிய இராம சசிதரக்குருக்கள் தெரிவித்தார்.. முனைப்பின் கதம்பமாலை 2017 நிகழ்வு சுவிட்ஸர்லாந்து லுசேன்...