கட்டுரை

தமிழினமே தமிழை அழிக்கும் துர்ப்பாக்கியம்

வயிரமுத்து துசாந்தன் ‘செம்மொழி’ அந்தஸ்து கொண்டது எம் ‘தமிழ்மொழி’ என்கின்ற போது, தமிழ்மொழியை பேசுகின்றவர்கள் அதன்பால் பெருமை கொள்கின்றனர், மகிழ்ச்சி கொள்கின்றனர். அவ்வாறு பெருமிதம் கொள்வதில் அர்த்தமுள்ளது உண்மைதான். உலகிலே பல ஆயிரக்கணக்கான மொழிகள்...

கொக்கட்டிச்சோலையில் பலரின் கவனத்தினை ஈர்ந்த மாணவர் பாராளுமன்ற அமர்வு

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை தென்மேற்கு கோட்டத்தில் அமைந்துள்ள கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ணமிசன் வித்தியாலயத்தில் அண்மையில் மாணவர் பாராளுமன்ற அமர்வு நடைபெற்றது. மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் ஆரம்பிக்கப்பட்டு, வரலாற்றில்...

கப்பல்துறை மக்களின் துயரம்

திருகோணமலை நகரில் இருந்து சுமார் 13 கிலோமிற்றர் தூரத்தில் கண்டி திருகோணமலை நெடும்சாலை அருகில் கப்பல்துறை,மற்றும் விளாங்குளம் என்ற தமிழ் கிராமங்கள் உள்ளன. இவற்றில் கப்பல்துறைக்கிராம மக்கள் கடந்த 1970களில் மலையகத்தில் நடந்த இனக்குளப்பங்கள்...

அமரர் எஸ்.எம்.கோபாலரத்தினம் என்ற பத்திரிகை விருச்சம்

நானும் பத்திரிகைக்காரன் என்று சொல்லிக் கொள்வதற்கு ஊடகத்துறைக்குள் நுழையும் எல்லோருக்கும் ஆசைதான். ஆனால் அந்த பாக்கியம் குட்டு பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்பட வேண்டும் என்பது போன்று ஒருசிலருக்குத்தான் கிடைக்கிறது. எஸ்.எம். ஜீ ,...

கல்முனையில் தமிழர்கள் முஸ்லிம்களுடன் இணைந்து வாழவே விரும்புகிறார்கள்.

இழந்தவைகள் இழந்தவைகளாக இருக்கட்டும். இருப்பவைகளையாவது எமது சந்ததியினருக்கு காப்பாற்ற வேண்டும். இதனால் நடந்தவைகளை மறந்து இரு சமூகங்களும் இணைந்து வாழவே விரும்புகிறோம். கல்முனையில் தமிழர்கள் முஸ்லிம்களுடன் இணைந்து வாழவே விரும்புகிறார்கள். ஆனால் இழந்து...

வேதனைகளையும், சோதனைகளையும் தாங்கி நிற்கும் வேலையற்றபட்டதாரிகள்

(படுவான் பாலகன்) இலங்கைநாட்டில் வேலைப்பாப்பின்றிய பிரச்சினை தற்காலத்தில் தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்கின்றது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளை இளைஞர்கள் நாடவேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் ஏற்பட்டிருக்கின்றது. பாடசாலையிலே 13வருடங்கள் கல்வி கற்று, பல்கலைக்கழகங்களிலே ஐந்து...

தீபாவளி எதற்கு கொண்டாடுகின்றோம்?

ஸ்ரீ கிருஷ்ண பகவான் நரகன் என்ற அசுரனை வதம் செய்தபோது அவனுடைய கடைசி வேண்டுகோளிற்கேற்ப தீபாவளிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது என்பது ஐதீகம். வட இந்தியாவில் சில இடங்களில் தீபாவளியன்று நரகாசுரனுடைய உருவங்களைக் கொளுத்தி கிருஷ்ண...

‘விபுலாநந்தர் ஆக்கங்கள்’ தொகுப்பு நூல் குறித்து சிரேஸ்ட விரிவுரையாளர் றூபி வலன்ரீனா பிரான்சிஸின் அறிமுகவுரை

சுவாமி விபுலாநந்தரின் பிறப்பின் 125 ஆண்டு நிறைவையொட்டி இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்துடன் இணைந்து ஒக்டோபர் 05 - 07 ஆம்...

கோழிக்குஞ்சால் பறிபோனதா? யோகராணியின் உயிர்

(படுவான் பாலகன்)  யுத்தம் மௌனிக்கப்பட்டு 08வருடங்கள் கடந்து நிற்கின்ற நிலையிலும், அதனால் ஏற்பட்ட இழப்புக்களை ஈடுசெய்யாத அரசாங்கமாகவே நல்லாட்சி அரசு இருந்து கொண்டிருக்கின்றது. உயிர், உடமை, பொருளாதாரம், கல்வி, தொழிநுட்பம் என பலவற்றையும்...

வட.கிழக்கில் மீட்கப்படாத வெடி பொருட்களும்: அஞ்சி நிற்கும் மக்களும்.

- வயிரமுத்து துசாந்தன் - இலங்கை நாட்டிலே யுத்தம் மௌனிக்கப்பட்டு எட்டு வருடங்கள் கடந்தும், தமிழர்களின் வாழ்வில் மங்கலமான ஒளியோ, ஒலியோ இதுவரை முற்றாக தென்படவுமில்லை, கேட்கவில்லை. குரைத்து வரும் நாய்க்கு எலும்புத்துண்டை போடுவதுபோன்று,...

யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட ஒவ்­வொருவரி­ட­மும் ஒரு கதை உள்­ளது, ஆனால் கேட்­ப­தற்குத்தான் எவ­ருமே இல்­லை…! அருட் தந்தை மைக்கல்...

உலக நாடு­க­ளில் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளை மனம் விட்டு கதைக்­கச்­சொல்லி கேளுங்கள் எவ்­­வ­ளவு கதைகள் இருக்­கின்­றன என்­பது தெரி­ய­வரும். அவர்களை கதைக்க விட வேண்­டும் அதன் மூலம் அவர்­களின் காயங்­க­ளை மெது­வாக குண­மாக்­கலாம்....

கிழக்கில் பதவி ஆசையால் பரப்பப்படும் இனவாதக்கருத்துக்கள்

                                                                        (படுவான் பாலகன்)  பெற்றெடுத்த தாய், பிறந்த மண், இனம், மொழி, மதம் என தாம் சார்ந்த விடயங்களுக்கு ஒவ்வொரு மனிதனும் அதிகம் முக்கியத்துவமளிக்கின்றான். அம்முக்கியத்துவம் அதீதப்படுத்தப்படுகின்றபோது, முரண்பாடுகள் தானாகவே ஏற்படுகின்றன. தாம் சார்ந்து...