கட்டுரை

கவனிப்பிற்குரியதான பனை, தெங்கு பதநீரும் -சீவல் தொழிலாளர்களும்

கொரொனா அனர்த்தம் நமது உள்@ர் உற்பத்திகள் சார்ந்தும் உள்@ர் அறிவுமுறைமைகள் சார்ந்தும் உள்@ர்ப் பொருளாதார பொறிமுறைமைகள் சார்ந்தும் அக்கறையுடன் செயலாற்றி அவற்றினை மீளுருவாக்கம் செய்வதற்கான தேவைகளை உருவாக்கியுள்ளதுடன் அதற்கான வெளிகளையும் திறந்துள்ளது. நாட்டின்...

கொரோனாவும் இலங்கைச் சமூகமும் – கலாநிதிஅமீர் அலி

கலாநிதிஅமீர் அலி, மேர்டொக் பல்கலைக்கழகம் மேற்குஅவுஸ்திரேலியா கொரோனா நுண்கிருமியினால் உலகப் போரொன்றே ஆரம்பமாகிவிட்டதெனலாம். அனைத்து நாடுகளுமே இப்போரில் ஈடுபட்டுள்ளன. ஒருநுண்;கிருமியினால் தோற்றுவிக்கப்பட்ட இப்போர் யாரால் எவ்வாறு எங்கே ஆரம்பிக்கப்பட்டது? அது எவ்வாறு உலகளாவிய ரீதியில்...

தனிமைப்படுத்தலிலும் எம்மவர் ஒற்றுமை

இன்று உலகளாவிய ரீதியில் நாம் அனைவரும் எதிநோக்கும் ஓர் பிரச்சினை கொரோனா வைரஸ் ஆகும். சீனாவில் உஹான் மாநிலத்தில் உருவான இந்த வைரஸ் சீனாவை மாத்திரம் அன்றி அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி வருகின்றமை...

கொரோனாவும் தலை ஏற்றிய சுமையும் தரை இறங்கவில்லை

காலம் தோறும் உழைத்தும் தலையில் ஏற்றியசுமைக்கும், அட்டைக்கடிக்கும், உழைப்புக்கும் ஓய்வுகிடைக்கவில்லை. இப்போது தொற்றுநோய் உலகை முடக்கியும் கூட முகத்துக்குகவசம் இன்றி மழையிலும், வெயிலிலும்;, பனியிலும் உழைகின்றனர் தோட்டதொழிலாளர்கள். காலம் தோறும் உழைத்தும் கஷ்டக்...

எம் நாட்டின் பலமாகும் இலவச மருத்துவ சேவை

உலகமே இன்று அச்சம் கொள்கின்றது. ஒவ்வொருவரும் வீடுகளுக்குள் முடங்கிக் கிடத்தலையே பாதுகாப்பென்று கருதிக் கொள்கின்ற நிலை அதுவே பாதுகாப்பும் கூட, நாட்கள் தோறும் இழப்புகள் எண்ணப்படுகின்றன, ஒவ்வொரு நாளும் யாரோ ஒருவரின் குழந்தையோ,...

உள்ளூர் அறிவு உற்பத்திகளின் தேவைப்பாடு– கொரானா புலப்படுத்தும் செய்தி

கண்ணுக்கு புலப்படா நுண்ணுயிர்களுடன் உலகம் யுத்தம் செய்து மனித உயிர்களை பாதுகாப்பதற்காக பல்வேறு வியூகங்கள் வகுத்து மிகத்தீவிரமாகசெயற்பட்டு நடைமுறைப்படுத்தும்சமகால சூழலில், உள்@ர் அறிவின் மீளுருவாக்கம் சார்ந்து அனைவரும் திரும்பி பார்த்து சிந்தித்துக்கொண்டிருக்கும்பேசு பொருள்...

கொலைகாரன் நேரிலில்லை வலிமை காட்ட! : வீட்டிலே இருங்கள்!

(படுவான் பாலகன் )அபிவிருத்திகள் கண்டாலும், விஞ்ஞான வளர்ச்சியில் உயர்ந்து நின்றாலும் இயற்கையின் சீற்றங்களை எதிர்கொள்வது மிகமிக கடினமே. ஆயுதங்கள் இருக்கலாம், ஆட்பலம் இருக்கலாம் எல்லாவற்றையும் முறியடிக்கும் பலம் இயற்கை ஒன்றிற்கே உள்ளது. ஆயுதங்களை உற்பத்தி...

கிழக்கு ஆளுநரின் முன்னாலுள்ள சவால்கள்

-லக்ஸ்மன் கிழக்கு மாகாணத்தில், பெரும்பான்மையாகத் தமிழ் மக்கள் வாழும் நிலையில், கிழக்கு மாகாணத்தின் ஆளுநராகத் தமிழர் ஒருவரை நியமிக்க, ஜனாதிபதி முன்வரவேண்டும்; இன ஐக்கியத்தின் வெளிப்பாடாக, சிறுபான்மை இனங்களுக்குத் தமது அரசாங்கத்தில் பங்குகளைக் கொடுத்து,...

கிழக்கின் நிலை உணர்ந்த ஈ.பி.ஆர்.எல்.எப்

-இலட்சுமணன் இன்றைய சமகால அரசியல் சூழ்நிலையில் தமிழர் தேசிய அரசியல் போக்குகளும் அதுதொடர்பான கருத்தாடல்களும் ஆரோக்கியமானதாகத் தெரியவில்லை. கட்சிகளுக்கு இடையில் நிலவும் அதிகாரப் போட்டிகளும் தனிப்பட்ட குத்து வெட்டுகளும் காழ்ப்புணர்வுகளும் தமிழ்த் தேசிய அரசியலில் எத்தகைய...

யார் பெரியவர் : மமதை கொள்வது ஏன்?

- படுவான் பாலகன் - பதவி ஆசை பலரைவிட்டு வைக்கவில்லை. இதனால்தான் தாம் ஒரு பதவிபெற்றதன் பின்னர் கடந்து வந்த பாதைகளையும், மனிதநேயத்தினையும் மறந்துவிடுகின்றனர். பலரிடத்தில் யார் உயர்ந்தவர்?, தாம்தான் உயர்ந்தவர் என்ற மனநிலைப்போட்டி...

மகிழை மகேசனும் சிறுதெய்வ வழிபாடும்

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மண்ணின் பெரும்பகுதியாக படுவான்கரைப்பிரதேசம் அமைந்துள்ளது. இப்பிரதேச மக்கள் வந்தாரை வரவேற்று வயிறாற உணவளித்து வழியனுப்புவதில் சிறப்புற்றவர்கள். இம்மக்களின் வாழ்வியல் அம்சங்கள், ஆழமான உண்மைகளை சமூகத்திற்கு சொல்பவை. கலை, கலாசாரம்,...

மட்டக்களப்பு மாவட்டத்தினை இணைத்த இராம நாடகம்

--- படுவான் பாலகன் --- 25 வருடங்களுக்கு பிற்பாடு நமது ஊரில் அரங்கேற்றப்பட்ட கூத்தினைப் பார்த்ததில் அளவற்ற மகிழ்ச்சி என்கிறார் சீனித்தம்பி. படுவானில்தான் தமிழர்களின் அடையாளங்கள், பண்பாடுகள் பேணிப்பாதுகாக்கப்படுகின்றன. பாரம்பரிய கலைகளுக்கு முன்னுரிமையளித்து அதனை இளம் சந்ததியினருக்கு...