சுவிஸ் செய்திகள்

சுவிசில் சண் தவராஜாவின் நூல் வெளியீடு

ஊடகவியலாளர் சண் தவராஜா எழுதிய ‘தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் ஊடகர்களின் பங்கு’ என்ற நூலின் வெளியீட்டு விழா நாளை (ஏப்ரல் 22) பிற்பகல் சுவிஸ் - பேர்ண் நகரில் இடம்பெறும். எழுத்தாளர்...

சுவிஸ் நாட்டில் ஊரும் உறவும் பொங்கல் விழா-2018

புலம் பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழும் இலங்கையின் கிழக்கு மாகாண மக்களை ஒன்றிணைத்து மிகப் பிரமாண்டமான முறையில் 5 வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘ஊரும் உறவும் பொங்கல் விழா-2018’ நாளை ஞாயிற்றுக்கிழமை  21...

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் பதின்மூன்று பேர் சுவிற்சர்லாந்தின் குற்றவியல் நீதிமன்றில் ஆஜராகவுள்ளனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் பதின்மூன்று பேர் சுவிற்சர்லாந்தின் குற்றவியல் நீதிமன்றில் ஆஜராகவுள்ளனர். விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் பதின்மூன்று பேர் எதிர்வரும் திங்களன்று சுவிற்சர்லாந்தின்...

19வது தடவையாக சுவிஸ் தமிழர் நடாத்திய மாபெரும் புத்தாண்டு நிகழ்வு

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஆண்டுதோறும் சுவிஸ் தமிழ் உறவுகளுடன் இன உணர்வோடும், ஜனரஞ்சகமாகவும் நடாத்தப்பட்டு வருகின்ற புத்தாண்டும் புதுநிமிர்வும் மாபெரும் நிகழ்வானது 01.01.2018 திங்கட்கிழமை அன்று சூரிச் மாநிலத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மண்டபம்...

சுவிஸ் நாட்டின் தலைநகர் பேர்ணில் இனிய நந்தவனம் சஞ்சிகையின் ஐரோப்பிய சிறப்பிதழ் வெளியீடு

இனிய நந்தவனம் சஞ்சிகையின் ஐரோப்பிய சிறப்பிதழ் வெளியீடும், மாண்புறு தமிழர் விருது வழங்கலும் சுவிஸ் நாட்டின் தலைநகர் பேர்ணில் மிக விமரிசையாக நடைபெற்றது. சுவிஸ் அன்னை இல்லம் மகளிர் அமைப்பின் இணைப்பாளர் சுரேஸ்...

சுவிட்ஸர்லாந்து நாட்டில் இலங்கைத்தமிழர் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு பலி

சுவிட்ஸர்லாந்து நாட்டில் ரெசின் மாநிலத்தில் இலங்கையைச் சேர்ந்த 38 வயதுடைய அரசியல் தஞ்சம் கோரிய தமிழர் ஒருவர் ரெசின் மாநில பொலிசாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளதாக இந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கத்தியினால்...

மனிதநேயத்தை மதித்து பாகுபாடற்று முனைப்பு நிறுவனம் செயற்பட்டுவருகின்றது.இராம சசிதரக்குருக்கள்

மனிதநேயத்தை மதித்து பாகுபாடற்று முனைப்பு நிறுவனம் செயற்பட்டுவருகின்றது.உண்மையான சேமிப்பு நாம் பிறருக்கு வழங்குவதே என முனைப்பின் கதம்பமாலை நிகழ்வில் ஆசியுரை வழங்கிய இராம சசிதரக்குருக்கள் தெரிவித்தார்.. https://www.facebook.com/Supeedsam/videos/1578238658900357/ முனைப்பின் கதம்பமாலை 2017 நிகழ்வு சுவிட்ஸர்லாந்து லுசேன்...

சுவிசில் சிறப்பாக நடைபெற்ற கொணிக்ஸ் தமிழ்ப் பள்ளியின் 20ஆவது அண்டுவிழா.

பேர்ண் மாநகரில் நீண்ட காலமாகச் செயற்பட்டுவரும்; கொணிக்ஸ் தமிழ்ப் பள்ளியின் 20ஆவது ஆண்டுவிழா அண்மையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கொணிக்ஸ் மேல்நிலைப் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவைப்...

சுவிசில் அறிவு ஆய்வாளர் வளாக ஆண்டு விழா

சுவிஸ் அறிவு ஆய்வாளர் வளாகத்தின் முதலாவது ஆண்டு கலைவிழாவும் பரிசளிப்பும் அண்மையில் சொலத்தூர்ண் மாநகரில் வெகு சிறப்பாக நடைபெற்றது. அமைப்பின் நிறுவனர் யோகேந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் உலக சமுதாய சேவா சங்கத்தின்...

முனைப்புநிறுவனம் நடாத்தும் கதம்பமாலை 2017.

இலங்கையின் வறுமைக்கோட்டின்கீழ் வாழும் மக்களின் வாழ்க்கைதரத்தை மேம்படுத்தும் நோக்கில் சுவிஸ்ட்ஸர்லாந்து நாட்டில்  இயங்கும் முனைப்புநிறுவனம் வருடாந்தம் நடாத்தும் கதம்பமாலை 2017 நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 24.09.2017 அன்று காலை 11.00 மணிமுதல் PFARREI ST.KARL,SPITALSTRASSE 93,6004 LUZERN ,SWITZERLAND எனும் விலாசத்தில் நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு...

சுவிசில் இன்று ஆசான் ஏ.சி.தாசீசியஸ் அவர்களின் பவளவிழா நிகழ்வு.

நாடகம், ஊடகத்துறை விற்பன்னரும், புலம்பெயர் தமிழ் மாணவர்களுக்கான கல்வி நூல் ஆக்கப் பணிகளில் களப்பணி ஆற்றியவருமான, ஆசான் ஏ.சி.தாசீசியஸ் அவர்களின் பவளவிழா நிகழ்வு சுவிற்சர்லாந்தின், லுசேர்னில் இன்று நடைபெறவுள்ளது.. LUZERN, PFARREIHEIM,  DORFSTRASSE 7,...

சுவிஸ் சூரிச் நகரில் ஸ்ரீ கிருஸ்ண ஜெயந்திவிழா

பகவான் ஸ்ரீ கிருஸ்ணரின் அவதாரமாகிய  ஸ்ரீ கிருஸ்ண  ஜெந்திவிழா எதிர்வரும் 15.08.2017 செவ்வாய்கிழமை சுவிஸ்லாந்து சூரிச்நகரில்  Bergstrasse 54,8032 Zürich. எனும் விலாசத்தில்அமைந்துள்ள  ஸ்ரீ கிருஸ்ணரின் தேவாலயத்தில் நடைபெறவுள்ளதாக சுவிஸ்- தமிழ்  ஸ்ரீ கிருஸ்ண...