விஷேட செய்திகள்

போதைப்பொருள் பிரச்சினையை மிகக் கவனமாகக் கையாள்வதன் மூலம் சிறந்த எதிர்கால சமூகத்தினை உருவாக்க வேண்டும்.

மட்டு மாவட்ட அரசாங்க அதிபர். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள போதைப் பொருள் சம்பந்தமான பிரச்சினைகளைக் மிகக் கவனமாகக் கையாள்வதன் ஊடாக எதிர்காலத்தில் இந்த மாவட்டத்தில் சிறந்ததொரு சமூகத்தினை உருவாக்க உதவ வேண்டும் என பொலிசாராகிய...

நண்பரின் இரவல் வாகனத்தில் பயணிக்கும் மனோ கணேசன்.இதுதான் எங்கள் வாழ்க்கை

வாகனம் முதல் குண்டூசி வரை திருப்பி கொடுத்து விட்டேன். கெபினட் அமைச்சரென்ற உரித்து இருந்தும், நல்லவேளையாக உத்தியோகப்பூர்வ வீடொன்றை நான் கொழும்பில் பெற்றிருக்கவில்லை. இல்லாவிட்டால் இன்று சாமான்களை ஏற்றி இறக்கி, வீடு தேடி...

வடமாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

வடமாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (5) விடுமுறை வழங்குமாறு வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கல்வி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். தீபத்திருநாள் பண்டிகையை முன்னிட்டு வடமாகாண மக்கள் அனைவரும் தீபாவளி தினத்தை...

சரியான தலைவர் கிடைத்தால் ஐக்கிய தேசியக் கட்சியில் சேர தயார்.

சுற்றுலா மற்றும் வனத்துறை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட வசந்த சேனநாயக்க, கட்சி சரியான தலைவரை கொடுக்கும் வரையில்  மகிந்த அரசாங்கத்தை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.. சரியான தலைவர் எட்டப்படும்போது மீண்டும் ஐக்கிய தேசியக்...

கல்முனை சர்ச்சைக்குரிய பிள்ளையார் ஆலயத்திலும் வாணிவிழா!

கல்முனை தமிழ் பிரதேச செயலக வாணி விழா! சர்ச்சைக்குரிய பிள்ளையார் ஆலயத்திலும் வாணிவிழா!   கல்முனை தமிழ் பிரதேச செயலக வாணி விழா நேற்று  (17) நடைபெற்றது. பிரதேச செயலாளர் எஸ்.ஜெயரூபன் பிரதேச செயலக ஊழியர்கள்...

மட்டக்களப்பின் முதல்மாணவனைபாராட்டிய மக்கள் வங்கி மட்டக்களப்பு நகரக்கிளை

அண்மையில் வௌியான 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் கிழக்கு மாகாணத்தில் சிறந்த பெறுபேற்றினைப் பெற்று (196 புள்ளிகள் பெற்று ) முதன் நிலையில் தெரிவான, மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் உன்னிச்சை...

லுவன் சூறாவளியானது தற்போது தென்மேற்கு அராபியக் கடல் பிராந்தியத்திலிருந்துமேற்கு – வடமேற்குத் திசையில் நகர்ந்துகொண்டிருக்கிறது.

சூறாவளி லுவன் (Luban) ஆராபியக் கடல் பிராந்தியத்தில் வலுவான தாழமுக்கமாக (Deep Depression) இருந்து, நேற்றய தினம் (08.10.2018) சூறாவளியாக உருமாறிய லுவன் சூறாவளியானது தற்போது தென்மேற்கு அராபியக் கடல் பிராந்தியத்திலிருந்து மணிக்கு 07...

குரு பிரதீபா பிரபா விருது பெற்ற மட் / புனித சிசிலியா பெண்கள் கல்லூரி நடன ஆசிரியை திருமதி....

  ஆசிரிய சேவையில் உயரிய அந்தஸ்து கொண்ட விருதான குருபிரதீபாபிரபா’ விருது வழங்கும் நிகழவு 05.10.2018 அன்று பண்டாரநாயகா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில்...

பன்னூல் படைப்பிலக்கியவாதி வெல்லவூர்க் கோபாலின் கண்ணகி வழிபாடு பார்வையும் பதிவும்.

பன்னூல் படைப்பிலக்கியவாதி வெல்லவூர்க் கோபாலின் நீண்டகாலத் தேடலின் அறுவடை கண்ணகி வழிபாடு பார்வையும் பதிவும். ஆழ்கடல் கடந்த ஆய்வு ஆழமான ஆய்வு ஆய்வுச் செறிவு நிறைந்த ஆய்வு அதனால் கண்ணகி வழபாட்டில் ஈடுபாடு கொண்டோர்க்கு...

மட்டக்களப்பு கெரிடேச் ரோட்டறிக் கழகத்தின் புதிய தலைவர் பதவியேற்பு

மட்டக்களப்பு கெரிடேச் ரோட்டறிக் கழகத்தின் 2018ஃ2019ம் வருடத்தின் 4வது புதிய தலைவராக அரசரெத்தினம் கோகுலதீபன் நேற்று சனிக்கிழமை மாலை கல்லடி கிறீன் கார்டன் கோட்டலில் நடைபெற்ற நிகழ்வில் பதவியேற்றுக்கொண்டார். இவ் விழாவில் பிரதம அதிதியாக...

தொண்டராசிரியர் நியமனம் வழக்கு ஒத்திவைப்பு.

பொன்ஆனந்தம் தொண்டராசிரியர் நியமனம் தொடர்பாக பாதிக்கப்பட்டதாக கருதப்படும் ஏழு தொண்டராசிரியர்களால் திருகோணமலை மேல்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை வரும் 2ம்திகதி ஒக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைப்பதாக திருகோணமலை மேல்நீதிமன்றம் அறிவித்துள்ளது. அத்துடன் சம்பந்தப்பட்ட அரச தரப்பான பிரதி வாதிகளுக்கு...

ஆன்மீகத்தை சமுகத்தில் பாய்ச்சவேண்டும்!

இ.கி.மிசன் இலங்கைக்கான தலைவர் சுவாமி அக்ஷராத்மானந்தா ஜீ!  (காரைதீவு நிருபர் சகா)   இந்தியாவில் அன்று சுவாமி விவோகானந்தர் கூறியதுபோன்று ஆன்மீகத்தை சமுகத்தில் பாய்ச்சவேண்டும். அப்போதுதான் இலங்கை சமகால மாயையிலிருந்துவிடுபடும். இவ்வாறு இராமகிருஸ்ணமிசன் இலங்கைக்கான தலைவர் சுவாமி அக்ஷராத்மானந்தா...