விஷேட செய்திகள்

கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு வேந்தர் நியமிக்கப்பட்டதும் 21வது பொதுப்பட்டமளிப்பு இடம்பெறும்

(வர்ணன்) கிழக்குப் பல்கலைக்கழக நிருவாகம். கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு வேந்தர் நியமிக்கப்பட்டதும் 21வது பொதுப்பட்டமளிப்பு விழா ஏற்கெனவே ஒழுங்கு செய்யப்பட்டதின்படி கோலாகலமாக இடம்பெறும் என்று கிழக்குப் பல்கலைக்கழ நிருவாகம் முடிவெடுத்துள்ளதாக அப்பல்கலைக் கழகத்தின் உபவேந்தர் கலாநிதி தங்கமுத்து...

அகில இலங்கை வைத்தியசாலைகளுக்கிடையிலான கிரிக்கட் சுற்றுப்போட்டியில் கல்முனை ஆதாரவைத்தியசாலை முதலிடம்

சகா)   அகிலஇலங்கை ரீதியாக 22முன்னணி வைத்தியசாலைகள் பங்கேற்ற அணிக்கு 6பேர்கொண்ட கிரிக்கட் சுற்றுப்போட்டியில் கல்முனை ஆதாரவைத்தியசாலை முதலிடம்பெற்று சாம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துச் சாதனை படைத்துள்ளது..   கொழும்பு தேசிய வைத்தியசாலை லேடிறிஜ்வே வைத்தியசாலை கண்டி போதனா...

மட்டுநகர் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலம்! ஆன்மீக பயணத்தின் ஓர் கலங்கரை விளக்கு.

எதிர்வரும் 14 வெள்ளிக்கிழமை பெரிய வெள்ளி நிகழ்வு மட்டுநகர் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலம்! ஆன்மீக பயணத்தின் ஓர் கலங்கரை விளக்கு. இறையனுபவம் என்பது வெறும் அறிவல்ல அது விபரிக்க இயலாத உள்ளன்பு இவ்வனுபவத்தை அறிந்து விளக்குவது...

மட்டு சமுர்த்தி திணைக்கள ஏற்பாட்டில் சமுர்த்தி அபிமானி விற்பனைக் கண்காட்சி

மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் சமுர்த்தி அபிமானி விற்பனைக் கண்காட்சி  மட்டக்களப்பு நாவற்குடாவில் சமுர்த்தி மாவட்ட பணிப்பாளர் பி.குணரெட்ணம் தலைமையில் இன்று 8ஆம் திகதி காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. .  சமுர்த்தி திணைக்களத்தினால்...

சரியாகச் செயற்பட்டால் கிழக்ககில் 13 உறுப்பினர்களை தெரிவு செய்ய முடியும் – துரைராசசிங்கம்

பிள்ளை தவழ்வதற்கு முன்பே மீசை முளைக்க வேண்டும் எனப் பலர் நினைக்கின்றார்கள்… கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி. துரைராசசிங்கம் உண்மையில் அரச நிர்வாகம் என்கின்ற விடயத்தில் நாங்கள் இப்போது குழந்தைப் பருவத்தில் தான் இருக்கின்றோம்....

மட்டு. மாவட்டத்தில் 4100 மீள்குடியேற்ற வேலைத்திட்டங்களுக்காக 808 மில்லியன் ஒதுக்கீடு

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட விசேட மீளாய்வுக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்தில்...

களுத்துறையில் காவியமான காரைதீவு தர்மிகன்!

களுத்துறைச் சிறைச்சாலை பஸ்மீதான தாக்குதல் சம்பவத்தில் உயிர்நீத்த காரைதீவைச்சேர்ந்த  சிறைச்சாலை உத்தியோகத்தர் சிவானந்தன்  தர்மிகனின்41வது நாள் சடங்கு இன்றாகும். .   கடந்த பெப்ருவரி  மாதம் 27ஆம் திகதி 9மணியளவில் களுத்துறைச்சிறைச்சாலையிலிருந்து பாதாள உலககோஸ்டியினரை நீதிமன்றுக்கு சிறைச்சாலை...

கிழக்கு வலய ஒருங்கிணைந்த அபிவிருத்தித்திட்டத் தயாரிப்புக்கான பங்குதாரர்களுடனான கலந்துரையாடல்

க.விஜயரெத்தினம் கிழக்குப் பிரதேசத்துக்கான ஒருங்கிணைந்த அபிவிருத்தித்திட்டம் தயாரித்தலுக்கான பங்குதாரர்களுடனான முதல்கட்ட கலந்துரையாடல் நேற்று வியாக்கிழக்கிழமை (06) பகல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது.. தேசிய பௌதீக திட்டமிடல்...

சுட்டெரிக்கும் கோடையை சமாளிக்கும் வீடுகளின் உள் கட்டமைப்பு

சுற்றுப்புற வெப்ப நிலை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொளுத்தும் வெப்பத்தால் வீடுகள் பாதிக்கப்படாமல்இ ‘குளுகுளுவென்று’ இருக்க பல்வேறு கட்டுமான யுக்திகள் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கின்றன. அத்தகைய முறைகள் பற்றியும்இ வெயிலின்...

நுண்கலைத்துறைப் பட்டதாரிகளைஆசிரியர் பணியில் இணைத்துக்கொள்ள வேண்டும்!

டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை! தமிழ் மக்களின் அருகிவருகின்ற பாரம்பரிய கலைகளைப் பேணிப் பாதுகாத்து, வளர்த்தெடுக்கும் வகையிலும், அத்துறைசார் பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்புகள் என்ற வகையிலும், ஆசிரியர் ஆட்சேர்ப்புகளின்போது, நுண்கலைத்துறையையும் இணைத்து விண்ணப்பங்கள் கோருவதற்கும், அதனூடாக இவர்களுக்கு...

வாங்காமத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் கந்தூரிச் சோறு நஞ்சானது

இறக்காமம் பிரதேசத்தில் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு வைத்திய சிகிச்சைகளை உடனடியாக வழங்க சகல நடவடிக்கைகளையும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.உணவு ஒவ்வாமை காரணமாக இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த...

தனியார் கல்வி நிலையங்களுக்கு கட்டுப்பாடு

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மற்றும்; ஏனைய தினங்களில் அதிகாலை மற்றும் மாலையில் 6 மணிக்குப் பின்னர் வகுப்புகள் நடத்தப்படும் தனியார் கல்வி நிலையங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டப் பிரதிப் பொலிஸ்...