விஷேட செய்திகள்

இறக்காமத்தில் சிலை விவகாரம் : தொடரும் அத்துமீறல் – களத்தில் அமைச்சர் நஸீர்

சகா கடந்த இரு தினங்களாக இறக்காமம் மாயக்கல்லி சட்டவிரோத சிலை நிறுவல் தொடர்பான சர்ச்சையை மீண்டும் முன்னெடுக்கும் வகையில் ஜந்து பேர் கொண்ட புத்தமதகுருமார் குழுவொன்று தனியார் காணியொன்றிற்குள் அத்துமீறி பிரவேசித்ததுடன் சட்டத்தை மீறும்...

வீதியே வாழ்வான சோகம் நாற்பத்தைந்தாவது நாளாக தொடரும் போராட்டம்

சண்முகம் தவசீலன்   முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூடாரம் அமைத்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின்  உறவுகள்  முன்னெடுத்துவரும் போராட்டம் இன்றுடன் நாற்ப்பத்து ஐந்தாவது  நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமக்கான தீர்வின்றி போராட்டத்தை கைவிடப்போவதில்லை என தெரிவிக்கும் மக்கள்...

பட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளராக எஸ்.மனோகரன்

கிழக்கு மாகாணத்திலுள்ள மாகாண கல்வித் திணைக்களம், வலயக்கல்வி அலுவலகங்களில் தொடர்ச்சியாக ஐந்து வருடங்களுக்கு மேல் கடமையாற்றும் இலங்கை கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தர்களை இடமாற்றம் செய்ய கிழக்கு மாகாணக்கல்வியமைச்சு முடிவு செய்துள்ளது., இவ்விடமாற்றங்கள் யாவும்...

கல்முனை மாகரசபை தமிழர் விவகாரம் தொடர்பில் கிழக்குமுதலமைச்சருடன் சுமுகமான பேச்சுவார்த்தை!

பிரச்சினை இருந்தால் நேரடியாகப்பேசலாம் என்கிறார் முதலமைச்சர்! காரைதீவு  நிருபர் சகா கல்முனை மாநகரசபைக்குட்பட்ட தமிழர்  பிரதேச வேலைத்திட்டங்கள் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட்டுடன் கல்முனை தமிழ்ப்பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர்.   இச்சந்திப்பு நேற்று திருகோணமலையிலுள்ள...

பாண்டிருப்பில் 102 வயதில் 4பிள்ளைகள், 19 பேரப்பிள்ளைகள், 52 பூட்டப்பிள்ளைகள், 23 கொள்ளுப்பிள்ளைகளுடன் ஆரோக்கியமாய் வாழும் வள்ளியம்மை ஆச்சி

இன்றைய காலத்தில் நோய் நொடியின்றி ஒரு 50 வயது வரை உயிரோடு வாழ்வது என்பதே பெரும்பாடாக இருக்கின்றது. அக்காலத்து வாழ்க்கை முறை இயற்கையோடு ஒன்றிணைந்ததாக இருந்தது. நஞ்சற்ற சத்துள்ள உணவுகள், நெற்றி வியர்வை...

மட்டக்களப்பு கல்குடா பகுதியில் தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர்கள் இருவரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில்

கல்குடாவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற மதுபான உற்பத்தி தொழிற்சாலை தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது, கடந்த மாதம் 21 ஆம் திகதி மதுபானசாலை உற்பத்தி நிலையத்திலுள்ள ஐக்கிய தேசிய கட்சியினர் என...

வன்னியின் அடையாளம் பண்டாரவன்னியன் சிலை மீண்டும் முல்லையில்

வன்னியின் அடையாளம் மாவீரன் குலசேகரன் வைரமுத்து பண்டாரவன்னியனின் உருவச்சிலை இன்று முல்லைத்தீவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திறந்து வைத்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட மாகாண...

உயிரை துச்சமென நினைத்து போராடிய எத்தனையோ போராளிகள் இன்று சமூகத்தில் இருந்து ஒதுக்கப்படுகின்றார்கள்

போராட்ட காலங்களில் தங்களது உயிரை துச்சமென நினைத்து போராடிய எத்தனையோ போராளிகள் இன்று சமூகத்தில் இருந்து ஒதுக்கப்படுகின்றார்கள் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் சுட்டிக்காட்டினார். கனடாவில் வசிக்கும் முருகேசு விசாகனுடைய நன்கொடை...

இந்து சமய பாடப்புத்தகத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யத் திட்டம்

இந்து சமய பாடப் புத்தகத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நிபுணர் குழுவொன்று உருவாக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டது. கல்வி அமைச்சில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கல்வி இராஜாங்க...

மட்டக்களப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு தினம்

இந்திய படையினரை வெளியேறக்கோரி மட்டக்களப்பில் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீர்த்த அன்னை பூபதியின் 29வது  ஆண்டு நினைவு தினம் நாளை புதன்கிழமை மட்டக்களப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.. நாளை புதன்கிழமை பிற்பகல் 3.00மணியளவில்...

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கு மிரட்டல் பட்டதாரிகள் பொலிஸில் முறைப்பாடு.

சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தங்களுக்கு சிலர் அச்சுறுத்தல் விடுத்து வருவதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள், திங்கட்கிழமை (17) முறைப்பாடு செய்துள்ளனர். இரவு வேளைகளில் சிலர் வந்து தங்களை அச்சுறுத்துவதாகவும்...

கடலில் மூழ்கிய மாணவன் ஆரையம்பதியில் சடலமாக மீட்பு

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆரையம்பதி கர்பலாக் கடலில் ஞாயிற்றுக்கிழமை (16) மாலை நீராடிக்கொண்டிருந்தபோது,  நீரில் மூழ்கிக் காணாமல் போன மாணவனின் சடலம்  இன்று (17) மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். ; ஆரையம்பதி -3,...