விஷேட செய்திகள்

சம்பந்தன் ஐயா நினைத்தால் மறுகணம் எங்களுக்கான தொழில் வாய்ப்பினை பெற்றுத்தரமுடியும்

பட்டம் பெற்றும் இரவு பகலாக வீதியோரத்தில் கிடக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதுடன் எமது சத்தியாக்கிரக போராட்டத்தினை தொடந்து செய்வதற்கு பணமின்றி பிச்சை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம் என அம்பாறை காரைதீவில் 64 நாட்களாக...

அம்பாறையில் தமிழ்தேசியகூட்டமைப்பு வெளியிட்ட மே தினப்பிரகடனம் பிரகடனம் 2017:-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அம்பாறையில் தமது மே தின நிகழ்வுகளை ஆரம்பித்துள்ளது. “தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி செய்வோம், இலங்கை திருநாட்டில் பாராபட்சம் அகன்று சமத்துவம், சகோதரத்துவம் தோன்றி தொடர உழைத்திடுவோம், தொழிலாளர்...

இலங்கை தமிழரசுக் கட்சி ஈ.பி.ஆர்.எல்.எவ் முறுகல் அறிக்கை சமர்ப்பிக்க தமிழரசுக் கட்சியில் மூவர் அடங்கிய குழு

இலங்கை தமி­ழ­ர­சுக் கட்சி மீதும் அதன் தலை­வர் மீதும் தொடர்ந்து அவ­தூறு பரப்­பும் வகை­யில் ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சி முன்­னெ­டுக்­கும் செயற்­பாடு தொடர்­பில் ஆராய்ந்து கட்­சியின் உயர் பீடத்­துக்கு    அறிக்கை சமர்ப்­பிக்க தமி­ழ­ர­சுக் கட்­சி­யில்...

கேப்பாபுலவில் நாளை ஒப்பாரி போராட்டம்

தொழிலாளர் தினமான நாளைய நாளை ஒப்பாரி போராட்டமாக முன்னெடுக்க போவதாக கேப்பாபுலவு போராட்டத்திலீடுபடும் மக்கள் தெரிவித்துள்ளனர்   கேப்பாபுலவு  மக்களின் போராட்டம் இன்று 61  வது நாளாக தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது கடந்த மாதம்...

மட்டு நகரில் நடைபெற்று வரும் ஹேர்பேர்ட் கிண்ண கூடைப்பந்து தொடர்

மட்டு நகரில்,   நடைபெற்று வரும் ஹேர்பேர்ட் கிண்ண கூடைப்பந்து தொடரின் நேற்றைய (29) இரண்டாம் நாளில் குழு மட்டத்திலான அனைத்து போட்டிகளும் நிறைவுற்றுள்ளதுடன் நேற்றைய (29) நாளின் குழு மட்டப்போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தியிருந்த...

மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்ட சிவராமின் நினைவு தினம்.

படுகொலை செய்யப்பட்ட "மூத்த ஊடகவியலாளர்" "தர்மரெட்ணம் சிவராமின்" 12ஆவது சிரார்த்ததினம் இன்று(29.4.2017)  மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.. மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வாலசிங்கம் கிருஸ்ணகுமார் தலைமையில் மட்டக்களப்பு அமெரிக்க மிஷன் மண்டபத்தில் பிற்பகல் 7.30...

மட்டக்களப்பு காந்தி பூங்கா சதுக்கத்தில் ஜனாதிபதி

மட்டக்களப்பு காந்தி பூங்கா சதுக்கத்தில் கடந்த 61 நாட்களாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரி மாணவர்களை இன்று (29) கௌரவ ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்கள் சந்தித்து கலந்துரையாடினார்கள்.. இச்...

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை – சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட 4 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில்  கைதுசெய்யப்பட்ட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்  சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட    4 பேரின் விளக்கமறியல்   நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த...

வெங்காயத்தனமான விளக்கமில்லாத விடயங்களுக்கு நாங்கள் சென்று விளக்கங்களை கேட்கவேண்டிய அவசியமில்லை.

      கல்குடா பகுதியில் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த பணம் படைத்தவர் ஒருவரினால் பாரிய அளவில் அமைக்கப்படும் எரிசாரய உற்பத்தி தொhழில்சாலைக்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக முளைத்த புத்தி ஜீவிகள் என தங்களை...

கிழக்கில் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் ஒன்றினைய வேண்டும் கட்டியம் கூறிய ஹர்த்தால்

 (வேதாந்தி) தமிழர்கள் இனிமேல் சிங்கள மக்கயையும் அவைணைத்தே தமது அறவழிப்போராட்டங்களை கிழக்கில் முன்னெடுக்கு வேண்டுமென்பதை நேற்றைய ஹர்த்தால்   உணர்த்தி நிற்கின்றது. நேற்றைய ஹர்த்தாலுக்கு முஸ்லிம் தலைவர்கள் அழைப்பு விடுத்தும்  முஸ்லிம் மக்களிடமிருந்து கிழக்கில் எதுவித...

எதிர்மறைச் சிந்தனைகள் இருக்குமானால், மட்டக்களப்பில் அபிவிருத்திகளைச் செய்வது கடினமாகிவிடும்.

சகல விடயங்களிலும் சாதகங்களைப் பாராமல், பாதகங்களை மட்டும் பார்க்கின்ற எதிர்மறைச் சிந்தனைகள் இருக்குமானால், மட்டக்களப்பில் அபிவிருத்திகளைச் செய்வது கடினமாகிவிடும். வேலைவாய்ப்புகளை வழங்குவதும் கடினமாகிவிடும் என மட்டக்களப்புத் துறைசார் வல்லுனர்கள் மன்றம் (BPF) மூலமான...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த தாய்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை தாயொருவர் பெற்றெடுத்துள்ளார். பொத்துவிலைச் சேர்ந்த தாயொருவரே இன்று காலை(at 3.28am. )   சத்திர சிகிச்சை மூலம் குறித்த நான்கு குழந்தைகளை பிரசவித்துள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்...