விஷேட செய்திகள்

இந்தியாவின் மிகப் பிரமாண்டமான காதலின் நினைவுச் சின்னமான தாஜ் மஹாலைப் பின்னுக்குத் தள்ளி தலதா மாளிகை முன்னணியில்

இந்தியாவின் மிகப் பிரமாண்டமான காதலின் நினைவுச் சின்னமான தாஜ் மஹாலைப் பின்னுக்குத் தள்ளி இலங்கையின் தலதா மாளிகை முன்னணியில் இருப்பதாக தியவதன நிலேமே பிரதீப் நிலங்க தேர தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து...

மாற்றுத்)திறனாளிகளுடன் ஒரு நாள் P.SEEVAGAN

திறன்குறைவு எங்களுக்குத்தான் என்பதை உணரவைத்த ஒரு நாள் அது. கடந்த மாதம் தமிழ் புது வருடத்துக்கு மறுநாள். மட்டக்களப்பில் ‘’அரங்கம் நிறுவனம்’’ ஊடகக் கருத்தரங்கு ஒன்றை நடத்தியது. கலந்துகொண்டவர்கள் மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள்...

கிழக்குமாகாணகல்விப் பின்னடைவுக்குமாகாணக் கல்விஅமைச்சர் பொறுப்புக் கூற பகிரங்கவிவாதத்திற்குமுன்வரவேண்டும் – இலங்கைஆசிரியர் சங்கம்

அண்மையில் வெளியிடப்பட்டுள்ளக.பொ.த (சாஃத) பரீட்சை முடிவுகளின் படி கிழக்கு மாகாணம் மிக மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ளதோடு கல்வி வளர்ச்சியில் முன்னிலையில் இருந்த கல்வி வலயங்கள் பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளமைக்கு பொறுப்புக் கூற பகிரங்க விவாதத்திற்கு...

இராணுவத்தின் பிடியில் விவசாய நிலங்கள் பொருளாதாரத்தை இழந்துள்ள கேப்பாபுலவு மக்கள்

கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன் 66 ஆவது நாளை எட்டியுள்ளது. 41 மீனவக்குடும்பங்களும் 97விவசாயக்குடும்பங்களும் தமது சொந்த நிலத்திற்காக தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. தமது வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இழந்துள்ள மக்கள் ஏழு வருடங்களாக பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக...

இதுவரை உத்தியோகபூர்வமாக தனக்கு அறிவிக்கப்படவில்லை . வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்மின்

வடக்கு மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்து அய்யூப் அஸ்மினை மீளழைத்து அவ்விடத்திற்கு வட மாகாணத்தைச் சேர்ந்த மற்றொருவரை நியமிக்க தீர்மானித்துள்ளதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின்  தலைமைத்துவ சபை அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் இத்தீர்மானம்...

புலிகளின் கனவைச் சிதைத்தார். அமைச்சர் ஐங்கரநேசன்.ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி

புலிகள் தமது பயிற்சி முகாமாகப் பாவித்தார்கள் என்பதால் தாமும் அதை இராணுவ முகாமாகப் பாவிக்கின்றோம் என்று படையினர் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அறிவியல் நகர்ப் பகுதியை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தை...

விழித்து கொள்வோம் செயல்படுவோம் இல்லையேல் ஆர்ப்பாட்டமும் செய்திகளுமே மிஞ்சும்

வாழைச்சேனையில் பிள்ளையார் கோயில் காணி சட்டத்துக்கு புறம்பான விதத்தில் விற்பனையும் கொள்வனவும் கட்டட நிர்மாணமும் நடைபெறுவதாக ஆர்ப்பாட்டம் ஒன்று மக்களால் முன்னெடுக்கப்பட்டது. அது கோயில் காணியோ அல்லது ஒருவருடைய சொந்த காணியாக இருந்தாலும் சட்டத்துக்கு...

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில்

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினை சரியான நேரத்தில் நிறைவு செய்ய வேண்டும் மற்றும் பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிரீவி கெமராக்கள் உடனடியாக அகற்றப்படவேண்டும் என்பன உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை முன்வைத்து கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள்...

உணவு உற்பத்திக்கும் மக்களது தேவைகளுக்குமிடையிலான சவால்களுக்கு முகங்கொடுக்க தயாராக வேண்டும்!

நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!  நாட்டில் வளர்ச்சியடைந்துவருகின்ற மக்களது தேவைகளுக்கு ஏற்ப உணவு உற்பத்தி தொடர்பில் மிக அதிக அக்கறை செலுத்தவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் (03)...

விநாயகபுரம் கிராமத்திலுள்ள காளி கோவிலில் தங்கநகைகள் திருட்டு

திருக்கோவில்,  விநாயகபுரம் கிராமத்திலுள்ள காளி கோவிலில் சுமார் 10 பவுண் தங்கநகைகள் திருட்டுப் போயுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இந்தக் கோவிலின் கருவறைக் கதவு  திங்கட்கிழமை (2) இரவு உடைக்கப்பட்டு, அம்மனுக்கு அணியப்பட்டிருந்த தங்கநகைகள் திருடப்பட்டுள்ளன....

சம்பந்தன் ஐயா நினைத்தால் மறுகணம் எங்களுக்கான தொழில் வாய்ப்பினை பெற்றுத்தரமுடியும்

பட்டம் பெற்றும் இரவு பகலாக வீதியோரத்தில் கிடக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதுடன் எமது சத்தியாக்கிரக போராட்டத்தினை தொடந்து செய்வதற்கு பணமின்றி பிச்சை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம் என அம்பாறை காரைதீவில் 64 நாட்களாக...

அம்பாறையில் தமிழ்தேசியகூட்டமைப்பு வெளியிட்ட மே தினப்பிரகடனம் பிரகடனம் 2017:-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அம்பாறையில் தமது மே தின நிகழ்வுகளை ஆரம்பித்துள்ளது. “தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி செய்வோம், இலங்கை திருநாட்டில் பாராபட்சம் அகன்று சமத்துவம், சகோதரத்துவம் தோன்றி தொடர உழைத்திடுவோம், தொழிலாளர்...