விஷேட செய்திகள்

மட்டு. மேற்குக் கல்வி வலயத்தில்; சுமார் 1,500 மாணவர்களுக்கு எழுத, வாசிக்கத் தெரியாது’

(படுவான் பாலகன்)  மட்டக்களப்பு மேற்குக் கல்வி வலயத்தைச் சேர்ந்த சுமார்  1,500 மாணவர்கள் எழுத, வாசிக்கத் தெரியாதவர்களாக இருக்கின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.   அத்துடன்,...

சித்தாண்டி உப தபால் நிலையத்தில் முதியவர்களின் அவலநிலை: அபிவிருத்திக்குழு அமர்வில் ஆராய்வு

முதியோருக்கான கொடுப்பனவு பெறுவதற்காக தள்ளாடும் வயதிலும் பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியிலும் செங்கலடி தபாலகத்தின் கீழ் இயங்கும் சித்தாண்டி உப தபாலகத்தில் வருகின்ற முதியவர்கள் நீண்ட காலமாக பல்வேறு பிரச்சினையை எதிர் நோக்கி வருகின்றனர்.. முதியவர்களின்...

வட கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுவதன் மூலம் முஸ்லிம்கள் எந்தவொரு தீர்வுத் திட்டத்தினையும் பெற்றுக்கொள்ள முடியாது .ஷிப்லி...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினால் ஆரம்பித்து வைக்கப்படுகின்ற வேலைத்திட்டங்கள் முழுமைப்படுத்தப்படுவதில்லை என்ற ஒரு கருத்து மாற்றமடைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையில் நாளுக்கு நாள் தொடர்ச்சியாக பல்வேறு வேலைத்திட்டங்களை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கின்ற...

இறக்காமம் மாயக்கள்ளி மலை ( மாணிக்க மடு மலை ) அரசியல் இயலாமையும் மனிதத்தின் துரோகத்தனமும் – ஜுனைட்...

‘கழிப்பிட வசதி இல்லாமையால் இரவு நேரங்களிலேயே நாங்கள் அண்மித்த பற்றைக்காடுகளுக்குள் தேவைகளை கழிக்க செல்வோம். இப்போது சிலைக்கு காவல் இருப்பவர்கள் நாங்கள் வெளிக்குச்செல்லும்போதே காவலரண்களிலிருந்து டோச் வெளிச்சத்தை எம்மை நோக்கி பாய்ச்சுவதால் ரொம்ப...

மட்டக்களப்பு துறைசார் வல்லுநர்கள் மன்றத்தின் பிரதிநிதிகள் நீர்ப்பாசன மற்றும் நீரியல்வளத்துறை இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

மட்டக்களப்பு துறைசார் வல்லுநர்கள் மன்றத்தின் பிரதிநிதிகள் நீர்ப்பாசன மற்றும் நீரியல்வளத்துறை இராஜாங்க அமைச்சர் மதிப்புக்குரிய வசந்த சேனநாயக்க அவர்களை இன்று 13.05.17 சனிக்கிழமை சந்தித்தனர். இந்தச் சந்திப்பு காலை 10.00 மணியளவில் கல்லடியிலுள்ள...

மோடியிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி முன்வைத்த கோரிக்கைகள்

பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி எழுத்துமூலமாக முன்வைத்த சமூக, பொருளாதார, கலாச்சார கோரிக்கைகள் 1) லயன்கள் ஒழிக்கப்பட்டு தனி வீடமைப்பு திட்டத்துக்கான மேலதிக ஒதுக்கீடு 2) மலையக பாடசாலைகளுக்கு தேவையான விஞ்ஞானம், கணித பாடங்களை...

மட்டக்களப்பும் மீன்சொதியும்

கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டு-அம்பாறை இல் பிறந்து வளர்ந்து ஏதோ காரணங்களுக்காக நாட்டின் உள்ளோ வெளியிலோ புலம்பெயர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் அவரவர் அம்மாக்களின்  கைப்பக்குவத்தில் இழந்து போன மீன் சொதியின் அருமை . “இவ்வளவு...

விருந்துபசாரத்தில் விக்னேஸ்வரன், சம்பந்தனை மோடி கூட்டாகச் சந்தித்தார்?

கொழும்புக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார். இரவு விருந்துபசாரம் ஒன்றும் நடைபெற்றது. பிரதமர் ரணில், எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோர்...

அராபிய தனவந்தர்களை முல்லைத்தீவுக்கு அழைந்துவந்த அமைச்சர் றிசாட்

முல்லைத்தீவு மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் மீள்குடியேறுவதை எதிர்க்கும் அரசியல் வாதிகள் இருப்பார்களேயானால் அவர்கள் அதனை விடுத்து தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்வதற்கு வழி விடவேண்டும் என வர்த்தக வாணிப அமைச்சர் றிசாட்...

மட்டக்களப்பு, வவுனியா சிறைகளில் இருந்து 20பேர் விடுதலை

வவுனியா சிறைச்சாலையிலிருந்து நேற்று(10) காலை 10 மணியளவில் சிறுகுற்றங்கள் புரிந்து 12 சிறைக்கைதிகள் வெசாக் தினத்தை முன்னிட்டு விடுவித்துள்ளனர்.   சிறுகுற்றங்கள் புரிந்து தண்டனை அனுபவித்து வந்தவர்களே  விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்ட 12 கைதிகளும் ஆண்கள் என்பது...

முறைகேடாக பதவியை பெற்றுக்கொள்வதற்கு ஏனைய இனத்தவர்களின் கால்களில் தமிழ்மக்கள் மண்டியிடக்கூடாது.

(படுவான் பாலகன்) முறைகேடாக பதவியை பெற்றுக்கொள்வதற்கு ஏனைய இனத்தவர்களின் கால்களில் தமிழ்மக்கள் மண்டியிடக்கூடாது. பதவி ஒன்றினை பெற்றுக்கொள்வதற்காக முறைகேடான விதத்தில் ஏனைய சகோதர  இனத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் கால்களில் தமிழ்மக்கள் மண்டியிடக்கூடாது என கிழக்கு...

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் சிபாரில்; ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார் என  அப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி தங்கமுத்து ஜயசிங்கம் தெரிவித்தார்.. இன்று முதல்...