விஷேட செய்திகள்

கிழக்கில் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் ஒன்றினைய வேண்டும் கட்டியம் கூறிய ஹர்த்தால்

 (வேதாந்தி) தமிழர்கள் இனிமேல் சிங்கள மக்கயையும் அவைணைத்தே தமது அறவழிப்போராட்டங்களை கிழக்கில் முன்னெடுக்கு வேண்டுமென்பதை நேற்றைய ஹர்த்தால்   உணர்த்தி நிற்கின்றது. நேற்றைய ஹர்த்தாலுக்கு முஸ்லிம் தலைவர்கள் அழைப்பு விடுத்தும்  முஸ்லிம் மக்களிடமிருந்து கிழக்கில் எதுவித...

எதிர்மறைச் சிந்தனைகள் இருக்குமானால், மட்டக்களப்பில் அபிவிருத்திகளைச் செய்வது கடினமாகிவிடும்.

சகல விடயங்களிலும் சாதகங்களைப் பாராமல், பாதகங்களை மட்டும் பார்க்கின்ற எதிர்மறைச் சிந்தனைகள் இருக்குமானால், மட்டக்களப்பில் அபிவிருத்திகளைச் செய்வது கடினமாகிவிடும். வேலைவாய்ப்புகளை வழங்குவதும் கடினமாகிவிடும் என மட்டக்களப்புத் துறைசார் வல்லுனர்கள் மன்றம் (BPF) மூலமான...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த தாய்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை தாயொருவர் பெற்றெடுத்துள்ளார். பொத்துவிலைச் சேர்ந்த தாயொருவரே இன்று காலை(at 3.28am. )   சத்திர சிகிச்சை மூலம் குறித்த நான்கு குழந்தைகளை பிரசவித்துள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்...

மட்டக்களப்பு மாவட்ட மக்கள் அனைவரும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாளை(27) வியாழக்கிழமை நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட மக்களும் முழுமையான ஆதரவினை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம்...

27 ம் திகதி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கு அழைப்பு

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூடாரம் அமைத்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின்  உறவுகள்  முன்னெடுத்துவரும் போராட்டம் இன்றுடன் நாற்ப்பத்து ஒன்பதாவது  நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம் இன்று 56 ஆவது...

கல்முனை சிரேஷ்ட பிரஜைகள் குழுவின் 11வது ஆண்டு விழா

கல்முனை சிரேஷ்ட பிரஜைகள் குழுவின் 11வது ஆண்டு விழாவும், சமய, சமூக சேவையில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு பத்திரம் வழங்களும், சத்துணவு வழங்கும் நிகழ்வு நேற்று மாலை  (24) கல்முனை பல்தேவை கட்டடத்தில் தலைவர்...

கிழக்கு முதலமைச்சர் வேட்பாளரை த. தே.கூ பகிரங்கப்படுத்த வேண்டும்

(வேதாந்தி) கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் தமிழ் தேசியகூட்டமைப்பு முதலமைச்சர் வேட்பாளரை மக்கள் மத்தியில் பகிரங்கமாக தெரிவித்து தேர்தலில் களமிறங்க வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டே வேட்பாளர் தெரிவும் இடம்பெறவேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் மக்கள் மத்தியில்...

தர்மத்தை நாடி 108 தேங்காய் உடைத்து வழிபாட்டில் கேப்பாபுலவு மக்கள்

கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம் இன்று 55 ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது.கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம், இன்றும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. தம்மை சொந்த...

27ம் திகதி கொரிய மொழித் தேர்ச்சி பரீட்சை

தென்கொரியாவில் தொழில் வாய்ப்பை எதிர்பார்த்துள்ளவர்களுக்கான கொரிய மொழி தேர்ச்சிப் பரீட்சை எதிர்வரும் 27ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த பரீட்சை பன்னிபிட்டியவில் அமைந்துள்ள கொரிய களனி மத்திய நிலையத்தில் தொடர்ந்து நான்கு மாதங்கள் நடைபெறும் என்று...

தர்மத்தை நாடி பத்தினி அம்மன் கோவிலில் 108 தேங்காய் உடைத்து வழிபடவுள்ள கேப்பாபுலவு மக்கள்

கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம் இன்று 54 ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது.கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம், இன்றும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இறுதியுத்தம் நிறைவடைந்து...

மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம்

-க.விஜயரெத்தினம்) இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் எதிர்வரும் (29.4.2017) சனிக்கிழமை காலை 9.00 மணியளவில் நடைபெறவுள்ளதாக பட்டிருப்பு தொகுதியின் தமிழரசுக்கட்சியின் தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.. நீண்ட காலத்திற்கு பின்னர் இலங்கை தமிழரசுக்கட்சியின்...

சமஷ்டி என்பது பிரிவினை அல்ல என்றும் பெரும்பான்மையினர் அதை பிரிவினையாக பார்ப்பது அர்த்தமற்றது

என்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவரிடம் தெரிவித்துள்ளார்  யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் துங்கா ஒஸ்கா வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை...