விஷேட செய்திகள்

வெளிநாட்டு சேவைகள் தரம் 3க்கான ஆட்சேர்ப்பு போட்டிப் பரீட்சை

இலங்கை வெளிநாட்டு சேவைகள் தரம் மூன்றுக்கான ஆட்சேர்ப்பு திறந்த போட்டிப் பரீட்சைகள் எதிர்வரும் 18ம்,24ம்,25ம் திகதிகளில் இடம்பெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்தார். கொழும்பில் 25 பரீட்சை நிலையங்களில் மூவாயிரத்து...

பாதிக்கப்பட்ட மக்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்.

 இன்றைய தினம் காலையில் காலி மாவட்டத்தின் பத்தேகம பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பணியில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் மற்றும் சிவன் அறக்கட்டளையும் பங்கேற்றது. இதில் வடக்கில் இருந்து வந்தோரும்...

சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐ.நடேசனின் 13ஆவது ஆண்டு நினைவுதினத்தையிட்டுகவனயீர்ப்புப் போராட்டம்

படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக விசேட விசாரணைக் குழுவை நல்லாட்சி அரசாங்கம் நியமிக்க வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற...

முள்ளிவாய்க்கால் கிழக்கு சகவாழ்வு சங்க இளம் உறுப்பினர்களின் மனிதாபிமானம்

முல்லைத்தீவு மாவட்ட முள்ளிவாய்கால் கிழக்கு கிராம "சகவாழ்வு சங்க"த்தின் இளம் உறுப்பினர்கள்,  அமைச்சர் மனோகணேசனை சந்தித்து தாம் வீடு வீடாக சென்று சேகரித்த ரூ.80,000-00 (ரூ. எண்பதாயிரம்) நிதியை அவரிடம் ஒப்படைத்து, தென்பகுதி சிங்கள கிராமொன்றின்...

கிழக்கு மாகாணத் தொண்டராசியர்களுக்கான நேர்முகப்பரீட்சை 12.06.2017 13.06.2017 14.06.2017 களில் மத்திய கல்வியமைச்சில்

ஞா.ஸ்ரீநேசன். பா.உ கிழக்குத் தொண்டராசிரியர்களின் பாராளுமன்ற, கல்வியமைச்சு சந்திப்புத் தொடர்பாக, ஞா.ஸ்ரீநேசன் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் ஊடகங்களுக்குக் கருத்துகளை முன்வைத்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், கிழக்கு மாகாணத் தொண்டராசிரியர்களின் நேர்முகப்பரீட்சை, நியமனங்கள் தொடர்பாக இழுபறிநிலை காணப்பட்டது....

இன்றைய தண்டனைகள், நாளைய குற்றவாளிகளுக்குப் படிப்பினையாக அமையட்டும் ஜி.சிறிநேசன் பா.உ

மனித வடிவத்தில் நடமாடும் காம வெறிபிடித்த மிருகங்களுக்கு எவரும் கருணை காட்டவும் கூடாது, காப்பாற்ற முன்வரவும் கூடாது என பாராளுமன்ற உறுப்பினர் ஜி.சிறிநேசன் அவர்களது அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு...

வாழைச்சேனை பியூச்சர் மைன்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி

திருகோணமலை மூதூர் மல்லிகைத்தீவில் மூன்று பெண் சிறார்கள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு சீரழிக்கப்பட்டுள்ளமையை கண்டித்து வாழைச்சேனை பியூச்சர் மைன்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.. வாழைச்சேனை இந்துக்கல்லூரி அருகில் ஆரம்பமான...

இன்று சிக்கியிருப்பது வர்த்தகர் என்ற பிரிவினருக்குள் உள்ள ஒரு ஹாஜியார் மாத்திரம்தான்

அன்புள்ள ஹாஜியார், தாஈ, முப்தி மற்றும் இன்ன பிற வகையறாக்களுக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் . மட்டக்களப்பிலுள்ள பிரபல உணவு விடுதி ஒன்றில் கழிப்பறையினுள் இறைச்சி வெட்டப்பட்டிருப்பதனை சுகாதாரப் பிரிவினர் சுற்றி வளைத்த ஒரு காணொளியை இன்று...

மாணவர்கள் மத்தியில் கல்வியை ஆண்மீகத்துடன் இணைத்தல் தொடர்பாக “என்னில் இருந்து எமக்கு” பயிற்சித் திட்டம்…

தற்போதைய கல்விச் சூழல் மாணவர்களின் அடைவு மட்டத்தினை மாத்திரமே கருத்தில் கொள்கின்றதே தவிர ஒழுக்க சிந்தனையை ஏற்படுத்த தவறுகின்றது. எனவே கல்வி அடைவு மட்டத்துடன் சேர்ந்து மாணவர்களுக்கு ஒழுக்க சிந்தனைகளையும் தோற்றுவிக்க வேண்டும்...

இரண்டு வருடம் நேரஅட்டவனை இல்லை போராட்டத்தில் குதித்த விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்.

திருக்கோணமலை நகரில் அமைந்துள்ள பிரபல தேசிய பாடசாலையான தி/புனித மரியாள் பெண்கள் கல்லுாரியில் பணிபுரியும் விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியரெருவர் 29/05/2017 நேற்று கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் முன்பாக அமைதியான போராட்டம்.. கடந்த 02 வருடங்களாகத்...

ஜனாவின் ஜி .கே . அறக்கட்டளை மன்றத்தின் இலவச அமரர் ஊர்தியினை செயல்படுத்தும் ஆரம்ப...

கிழக்குமாகாணத்தில் உள்ள  கிராம மக்களின் நலன் கருதி  ஜி .கே . அறக்கட்டளை மன்றம் சமூக ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு  பல சமூக  சேவைகளை முன்னெடுக்கும் நோக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறக்கட்டளை  மன்றத்தின்...

பணத்தோடு வந்தாலும், பிள்ளைகளை குணத்தோடு உருவாக்க முடியாதவர்களாக இருக்கின்றோம். ஞா..ஸ்ரீநேசன்.பா.உ

அண்மைக் காலமாக எமது தாய்மார்கள் பிள்ளைகளை தமது தாய்மாரிடம் ஒப்படைத்து விட்டு மத்திய கிழக்கிற்கு உழைப்பிற்காக செல்லுகின்ற ஒரு நிலைமை காணப்படுகின்றது.இதனால் பிள்ளைகள் தாயின் அரவணைப்பில் இல்லாமல் அன்பு அவர்களுக்கு கொடுக்கப்படாமல் வளர்க்கப்படுகின்ற...