விஷேட செய்திகள்

அமைச்சரவையின் அறிக்கை

சமகால அரசாங்கம் முனைப்புடன் கட்டியெழுப்பும் சமூகத்தில் சமூக இன மற்றும் மதவெறுப்புக்கள், வன்முறைகள் மற்றும் தண்டனைக்குரிய செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. கௌரவ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன...

சோற்றுக்கு வழியின்றி தவித்தாலும் ஈனச்செயலில் ஈடுபடேன்.

அமைச்சராகப் பணிபுரியும் காலத்திலோ அரசியலுக்கு வர முன்னரோ எந்த ஊழல் மோசடிகளிலும் தான் ஈடுபட்டதில்லையெனத் தெரிவித்திருக்கும் வடமாகாண அமைச்சர் ஐங்கரநேசன், சோற்றுக்கு வழியின்றித் தவிக்கும் நிலை வாந்தாலும் இவ்வாறான ஈனச்செயலில் ஈடுபடப்போவதில்லையென்றும் கூறினார். வடமாகாண...

அக்கரைப்பற்று பட்டினப் பள்ளிவாசலில் பன ஓதிய பௌத்த மதகுரு

நாட்டில் தற்போது இடம் பெற்று வரும் அசாதாரண  சூழ்நிலையை   கருத்திற் கொண்டு இனங்களுக்கிடையில் சமாதானத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் சமூக நல்லின இப்தார் நிகழ்வு அக்கரைப்பற்று பட்டினப் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் இன்று...

விஷ இராசயண காகிதத்தாளை கொண்ட பாடப்புத்தகங்கள் – அரசாங்கம் முற்றாக மறுப்பு

அரசாங்கத்தால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சில புத்தகங்கள் விஷ இராசாயனத்தினாலான காகிதத்தில் அச்சிடப்பட்டுள்ளதாக வைத்தியர் சங்கத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ள கூற்றை அரசாங்கம் முற்றாக மறுத்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்...

பாட­சா­லை­க­ளுக்கு விஷ இர­சா­யன காகி­தத்தால் அச்­சி­டப்­பட்ட புத்­த­கங்கள் விநி­யோகம்

பாட­சா­லை­களில் தரம் ஏழு மாண­வர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டி­ருக்கும் புவி­யியல் புத்­தகம் விஷ இர­சா­ய­னத்­தி­னாலான காகி­தத்தால் அச்­சி­டப்­பட்­டுள்­ளது. இது மாண­வர்­களின் ஆரோக்­கி­யத்­திற்கு கேடு விளை­விக்கக் கூடி­யது எனவும் அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் குற்றம் சுமத்­தி­யது. அத்­துடன்...

இனவாதத்தை பரப்புகின்ற சமூக தளங்களை முடக்க வேண்டும்,எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்

“இனவாதத்தை பரப்புகின்ற சமூக தளங்களை முடக்க வேண்டும். அத்துடன், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில் சில வரையரைகளை மேற்கொள்வதன் ஊடாக தலைதூக்கியுள்ள இனவாதத்தை ஓரளவுக்கு தணிக்க முடியும்” என, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க...

தபால் தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு

தபால் தொழிற்சங்கங்கள் 48 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளன. மூன்று கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நள்ளிரவு முதல் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக தபால் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்த பணிப்பகிஷ்கரிப்பில் 28 தபால் தொழிற்சங்கங்கள் இணைந்துள்ளன. இதற்கமைய நாடளாவிய...

சீனி – சில்லறை விலை அதிகரிக்க மாட்டாது

சீனிக்கான இறக்குமதி வரி 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டாலும், அதற்கேற்றவாறு சந்தையில் சீனியின் விலை அதிகரிக்க மாட்டாது. இதனை சீனி இறக்குமதியாளர் சங்கம் நுகர்வோர் சேவைகள் அதிகார சபைக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது. இதன் பிரகாரம் சந்தையில்...

தந்திரமாக மக்களை வெளியேற்றிவிட்டு வீதியை பூட்டிய இராணுவம்..! கேப்பாப்புலவில் அவலம்

வரலாற்றுச்சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு நேற்றுக்காலை 7மணி முதல் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க  புதுக்குடியிருப்பு வற்றாப்பளை பிரதான வீதியில் அமையப்பெற்றுள்ள முல்லைத்தீவு இராணுவப்படை கட்டளை தலைமையக...

கொக்கட்டிச்சோலையில் இலங்கையில் 378வது லங்கா சத்தோச கிளை

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலையில் லங்கா சத்தோச கிளை சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதியின் அமைப்பாளர் எஸ்.கணேசமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் றிஷாட் பதியுத்தீன்...

மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புக்களின் சம்மேளனம் உருவாக்கம்

மாவட்ட மட்டத்தில் காணப்படும் அரச சார்பற்ற நிறுவனங்கள் சிவில் சமூக அமைப்புக்களை ஒன்றிணைப்பதன் மூலம் அமைப்புக்களில் செயற்திறனை அதிகரித்து மேம்படுத்தும் நோக்கிலும் ஒருங்கிணைந்த அபிவிருத்தியையும் நோக்காகக் கொண்டு  மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புக்களின்...

கடல் நீரில் விளக்கெரியும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய தீர்த்தமெடுத்தல் நிகழ்வு!

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்பாள் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு இன்று(05.06.2017) தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு இடம்பெற்றது. . இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர். வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன்...