விஷேட செய்திகள்

முனைப்பினால் வாகரையில் வாழ்வாதாரத்திட்டம்

முனைப்பு நிறுவனத்தினால் வாகரை கதிரவெளியைச் சேர்ந்த பெண் தலைமைதாங்கும் குடும்பத்திற்கு ஆடு வழங்கிவைக்கப்பட்டது. யுத்தத்தினால் கணவனை இளந்த நிலையில் கதிவெளியில் வசித்துவரும் மூன்று பிள்ளைகளின் தாயான திருமதி புலேந்திரன் லெட்சுமி பல கஸ்ரத்தின்  மத்தியில்...

ரயில் பாதையில் செல்லுதல் தண்டனைக்குரியது-

ரயில் பாதையில் செல்வோரை முற்றுகை இடுவதற்கான நடவடிக்கை எதிர்வரும் 29ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்று ரயில்வே பாதுகாப்பு துறை அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார். தமது மற்றும் ஏனையோரை உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய...

விண்ணப்பம் கோரல் – குறும்படத்துறை விருது வழங்கும் விழா 2017

(-க. விஜயரெத்தினம் ) மட்டக்களப்பு மாவட்டத்தில் குறும்படத்துறையை ஊக்குவித்தலும் அதன் மூலம் கலைஞர்களின் வாழ்வாதாரத்துறையை மேம்படுத்துதலும் எனும் செயற்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட கலாச்சார அதிகார சபையினால் குறும்படத்துறை விருது வழங்கும் விழா ஏற்பாடு...

திருகோணமலை பல்கலைக்கழக சித்த மருத்துவப்பிரிவில் யோகா நிலயம் திறப்பு

2015ம் ஆண்டு யோகா தினம் என்ற ஒரு விடயம் சர்வதேச சமூகத்தால் முதலில் பிரகடனப்படுத்தப்பட்டு ஒவ்வொரு வருடமும் யூன் 21ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகின்றது.. அந்தவகையில் 03வது சர்வதேச யோகா தின நிகழ்வானது திருகோணமலை...

மனித வாழ்வில் நிம்மதியை ஏற்படுத்தும் யோக பயிற்சிகள் தற்காலத்தின் மிகமுக்கியமாக உள்ளது.வைத்திய அத்தியட்சகர் சுகுணன்

தற்காலத்தில் நோய்நொடிகள்களுடனும் பொருளாதார பிரச்சினைகளுடனும்  கூடிய நிம்மதியற்ற வாழக்கையை நாங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்  அகவேதான் மனித வாழ்வில் நிம்மதியை ஏற்படுத்தும் இந்த யோக பயிற்சிகள் தற்காலத்தின் மிகமுக்கியமாக உள்ளது.  என களுவாஞ்சிகுடி...

வெல்லாவெளியில் விபத்து – ஒருவர் பலி

(பழுகாமம் நிருபர்) வெல்லாவெளி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட தும்பங்கேணி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் நேற்று(19) இரவு இடம்பெற்றுள்ளது. மரணமடைந்தவர் தும்பங்கேணி கிராமத்தினைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை கிருபையம்மா (வயது 70) என...

மட்டக்களப்பில் பற்றீஸ்னுள் தங்க மோதிரம் யாருடையது தொடர்புகொள்ளுங்கள்

இன்று காலை(18/06/2017)   மட்டக்களப்பில் உள்ள உணவுகடையொன்றில் வாங்கப்பட்ட பற்றீஸ் ஒன்றினுள் தங்க மோதிரம் ஒன்று இருந்ததை அவதானிக்க முடிந்தது. தங்கமோதிரத்தை கண்டெடுத்தவர் உரியவரிடம் ஒப்படைப்பதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளார்.உரியவர் தகுந்த ஆதாரத்துடன் தொடர்பு கொள்ளும் பட்சத்தில்...

தமிழ் – முஸ்லிம் நல்லுறவு ஏற்றம் காண வழி என்ன?

தமிழ் – முஸ்லிம் உறவு இன்று சீர்குலைந்த நிலையில் காணப்படுகிறது. ஒரு சமூகத்தை மற்றொரு சமூகம் சந்தேகக் கண் கொண்டும் பகை உணர்வுடனும் நோக்குகின்ற ஒரு துரதிஷ்டமான நிலை இன்று காணப்படுவது வேதனைக்குரியதாகும்.. குறிப்பாக...

ஒருசிலருக்கு தொழில் வழங்க வேண்டும் என்பதற்காக எதிர் கால சந்ததியை அழிக்க முடியாது

தொழில் வழங்குகிறோம்  என்று கூறி இந்தப்பிரதேசத்தின் வளங்களை கொள்ளையடிப்பதனை  உடன் நிறுத்துங்கள். என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் குமாரசுவாமி நாகேஸ்வரன் தெரிவித்தார். நேற்று  முதுார்  பிரதேச செயலகபிரிவில் உள்ள இரால்குழி கிராமத்தில் நடந்த...

மட்டக்களப்பில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார், பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை – யோகேஸ்வரன் பா.உ

மட்டக்களப்பு மாவட்டத்தில் அறநெறிக் கல்வியின் முக்கியத்துவத்துவத்துக்காக ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணிமுதல் பகல் 12 மணிவரை தனியார் மற்றும் பிரத்தியேக வகுப்புக்களைத் தடைசெய்யும் தீர்மானம் ஒன்றை மாவட்ட அபிவிருத்திக் குழுவில் நிறைவேற்ற இருக்கிறோம்...

விக்கிக்கு அழைப்பு விடுக்கும் ஆனந்தசங்கரி

முதலமைச்சருக்கு எதிரான நடவடிக்கைகளை தமிழர் விடுதலைக் கூட்டணி வன்மையாக கண்டிக்கும்என தமிழர் விடுதலைகூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி     விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்தள்ளார். அவ்அறிக்கையில் மேலும் தெரிவித்தள்ளதாவது  ,  வட மாகாணசபையின் நிகழ்வுகளை பார்க்கும் போது தமிழ் மக்கள்...

பெரும்பான்மையை நிரூபிக்குமாறு வடக்கு முதல்வரிடம் ஆளுனர் கோரிக்கை

வடக்கு மாகாண முதல்வர் விக்கினேஸ்வரனிடம் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு வட மாகாண ஆளுனர் ரெஜிநோல்ட் குரே கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட்...