விஷேட செய்திகள்

இலங்கை மக்களை அச்சுறுத்தும் குள்ள மனிதர்கள்

இலங்கையில் வாழ்ந்து வந்த, இன்னும் வாழ்ந்து வருவதாக நம்பப்படும் மனித மாமிசம் உண்ணும்  'நிட்டாவா' எனப்படும் குள்ள மனிதர்கள் பற்றி அண்மைக்காலமாக அனைவராலும் பேசப்பட்டு வருகின்றது. வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி, இவர்கள் இலங்கையில் 19...

மதுபோதையில் வாகனம் செலுத்திய 527 பேர் கைது

மேல் மாகாணத்தில் பொலிஸார் இரண்டு தினங்களாக மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய 527 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விசேட சோதனை நடவடிக்கை நள்ளிரவு முதல் அதிகாலை வரை இடம்பெற்றதாக...

கிளிநொச்சியில் தமிழ் மக்கள் கூட்டணி அலுவலகம் திறப்பு

எமது உரிமைகளை மீட்டெடுப்பதற்காக பல தசாப்தங்களாகநீதி வழி நின்று போராடி வருகின்றோம். சொல்லொணாத்துன்பங்களையும் துயரங்களையும் தாங்கி மாபெரும்இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டு தொடர்ச்சியாக இன நீதிமறுக்கப்பட்டு சொந்த மண்ணிலேயே அடிமைகளாகவாழ்கின்ற துயர் நிலையைக் கொண்டவர்களாக நாம்...

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச பெண்கள் தின நிகழ்வுகள்

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் சர்வதேச பெண்கள் தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தெரிவித்தார். உலகளவில் சிறப்பாகக் கொண்டாடப்படும் சர்வதேச பெண்கள் தின...

தாய்ப்பால் புரைக்கேறி பெண் சிசு மரணம்

தாய்ப்பால் புரைக்கேறியதன் காரணமாக, இரண்டு மாத வயதுடைய பெண் சிசுவொன்று மரணித்துள்ளதாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். நேற்றிரவு (05) இடம்பெற்ற இச்சம்பவத்தில், மாவடிவெம்பு – 2, சுந்தரம் வீதியை அண்டி வசிக்கும் துரைசிங்கம் தர்மிகா...

இலஞ்சம் பெற்ற இரு போக்குவரத்து பொலிஸார் பணிநீக்கம் – மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு  பிள்ளாயாரடியில்  மதுபோதையில்  மோட்டார் சைக்கிளை நிறுத்தாது சென்ற உதவி கல்வி பணிப்பாளர் ஒருவரை தாக்கி அவரிடம்  10 ஆயிரம் ரூபா இலஞ்சம் வாங்கிய இரு போக்குவரத்து பொலிஸாரை  இடைகால பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக...

ஶ்ரீநேசன் எம்.பியின் முக்கிய வேண்டுகோள்

#கிராமிய #பாலங்கள் #அமைத்தல் 6 மீட்டர்கள் தொடக்கம் 30 மீட்டர்கள் வரை நீளமான கிராமிய பாலங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னேடுக்கப்படுகின்றன. தங்களது கிராமத்தில் இவ்வாறான கிராமிய பாலங்கள் அமைப்பதற்கான தேவைகள் இருப்ப்பின் அறியத் தருமாறு...

உங்களிடம் கும்பிட்டு வணக்கம் ஜயா என்றுதானா பேசவேண்டும்.காரைதீவு பிரதேசபை அமர்வில்

(காரைதீவு  நிருபர் சகா)   சபையில் தவிசாளருக்கு எதிராகக் கைநீட்டிப் பேசியதோடு கேவலமான வார்த்தைகளைப் பிரயோகித்ததனால் சபையையும் இந்துமதத்தையும் கொச்சைப்படுத்தி அவமதித்தார் என்ற குற்றச்சாட்டில் உபதவிசாளருக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டும் என சபைஉறுப்பினர் எ.ஆர்.எம்.பஸ்மீர் எழுத்துமூலம்...

மட்டக்களப்பில் பெரியார் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலந்துரையாடல் .

சமூக சமத்துவ உருவாக்கத்திற்கான தத்துவஞானி புரட்சியாளர் தந்தை பெரியாரின் கருத்தியலூடாக இலங்கை தமிழர்களின் எதிர்காலத்தை ஒற்றுமையாக கட்டியமைத்தலிற்கான பன்முகப்பார்வையை மையபடுத்தியதான கலந்துரையாடலானது மட்டக்களப்பு பெரியார் வாசகர் வட்ட கணேசன்திலிப்குமாரின் தலைமையில் மட்டக்களப்பில் இடம்பெற்றது. நேற்று...

சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் இலவச பயிற்சிகள்.

இலங்கையில், ஆஸ்திரேலிய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் இணைந்து ஸ்கில்ஸ் போர் இங்க்ளுசிவ் வேலைத்திட்டத்தின் கீழ் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் இலவச பயிற்சிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இதற்க்கு...

ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின் சமையல் அறைக்கு பொது சுகாதார பிரிவினரால் சீல் வைப்பு.

(க.கிஷாந்தன்) திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தனை ஸ்ரீ பாத கல்வியியல் கல்லூரியின் சமையல் அறைக்கு 05.02.2019 அன்று மாலை கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பிரதேச சபையின் தலைவர் ஆகியோரின்...

மழையுடனான வானிலை அதிகரிக்கும் வாய்ப்பு

நாடு முழுவதும், மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கிழக்கு, ஊவா, வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும்...