விஷேட செய்திகள்

பால்மாவின் விலை அதிகரிப்புக்கான அனுமதியை நுகர்வோர் அதிகார சபை அளித்துள்ளது

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்க நுகர்வோர் அதிகார சபை அனுமதி அளித்துள்ளது.இதற்கமைவாக ஒரு கிலோகராம் பால்மாவின் விலை 60 ரூபாவினால் அதிகரிக்கப்படுகிறது. அத்துடன் 400 கிராம் பால்மாவின் விலை...

தேசிய கடதாசி கூட்டுத்தாபனத்தின் தலைவராக கணேசமூர்த்தி

தேசிய கடதாசி கூட்டு தாபணத்தின் தலைவராக இன்று 15.03.2019 முன்னாள் பிரதியமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு அமைப்பாளருமான சோ.கணேசமூர்த்தி கைத்தொழில் வர்த்தக மற்றும் மீள்குடியேற்றம் அமைச்சரும் அகில இலங்கைமக்கள் காங்கிரஸ் கட்சியின்...

கடந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடுகள் சம்பந்தமான செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

(க.விஜயரெத்தினம்) ஐக்கிய நாடுகள் புலம்பெயர்தல்   நிறுவனத்தின் கீழ்  சர்வதேச புலம்பெயர்தல்  அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த யுத்தத்தினால்  பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடுகள் சம்பந்தமான செயலமர்வு இடம்பெற்றது. 2018  ஆம் ஆண்டின் 38  ஆம் இலக்க இழப்பீடுகளுக்கான  எதிரீடுகள்  சமபந்தமான...

சாதாரணதரப் பரீ்டசையின் பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள்

2018 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீ்டசையின் பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.   இந்நிலையில், பெறுபேறுகள் அடங்கிய பட்டியலைத் தயாரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்...

மண்முனை தென்மேற்கு கோட்ட தமிழ்மொழி தினப்போட்டிக்கான திகதி அறிவிப்பு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட, மண்முனை தென்மேற்கு கோட்ட பாடசாலைகளுக்கிடையிலான தமிழ்மொழித்தினப்போட்டிகள் எதிர்வரும் திங்கட்கிழமை(18) கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ணமிசன் வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளன. தமிழ்மொழித்தினத்திற்கான எழுத்தாக்கப்போட்டிகள் அண்மையில் நடைபெற்றிருந் நிலையில், ஏனைய போட்டிகளே எதிர்வரும் 18ம் திகதி...

கல்முனை தமிழ் பிரதேச செயலக இந்துக் கோவில்; நீதிமன்ற தீர்ப்பு ஏப்ரல் 30

கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தில் உள்ள இந்துக் கோவிலை அகற்ற உத்தரவிடக் கோரி கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி ஏ. எம். றகீப்பால் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட...

இலங்கை மக்களை அச்சுறுத்தும் குள்ள மனிதர்கள்

இலங்கையில் வாழ்ந்து வந்த, இன்னும் வாழ்ந்து வருவதாக நம்பப்படும் மனித மாமிசம் உண்ணும்  'நிட்டாவா' எனப்படும் குள்ள மனிதர்கள் பற்றி அண்மைக்காலமாக அனைவராலும் பேசப்பட்டு வருகின்றது. வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி, இவர்கள் இலங்கையில் 19...

மதுபோதையில் வாகனம் செலுத்திய 527 பேர் கைது

மேல் மாகாணத்தில் பொலிஸார் இரண்டு தினங்களாக மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய 527 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விசேட சோதனை நடவடிக்கை நள்ளிரவு முதல் அதிகாலை வரை இடம்பெற்றதாக...

கிளிநொச்சியில் தமிழ் மக்கள் கூட்டணி அலுவலகம் திறப்பு

எமது உரிமைகளை மீட்டெடுப்பதற்காக பல தசாப்தங்களாகநீதி வழி நின்று போராடி வருகின்றோம். சொல்லொணாத்துன்பங்களையும் துயரங்களையும் தாங்கி மாபெரும்இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டு தொடர்ச்சியாக இன நீதிமறுக்கப்பட்டு சொந்த மண்ணிலேயே அடிமைகளாகவாழ்கின்ற துயர் நிலையைக் கொண்டவர்களாக நாம்...

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச பெண்கள் தின நிகழ்வுகள்

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் சர்வதேச பெண்கள் தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தெரிவித்தார். உலகளவில் சிறப்பாகக் கொண்டாடப்படும் சர்வதேச பெண்கள் தின...

தாய்ப்பால் புரைக்கேறி பெண் சிசு மரணம்

தாய்ப்பால் புரைக்கேறியதன் காரணமாக, இரண்டு மாத வயதுடைய பெண் சிசுவொன்று மரணித்துள்ளதாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். நேற்றிரவு (05) இடம்பெற்ற இச்சம்பவத்தில், மாவடிவெம்பு – 2, சுந்தரம் வீதியை அண்டி வசிக்கும் துரைசிங்கம் தர்மிகா...

இலஞ்சம் பெற்ற இரு போக்குவரத்து பொலிஸார் பணிநீக்கம் – மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு  பிள்ளாயாரடியில்  மதுபோதையில்  மோட்டார் சைக்கிளை நிறுத்தாது சென்ற உதவி கல்வி பணிப்பாளர் ஒருவரை தாக்கி அவரிடம்  10 ஆயிரம் ரூபா இலஞ்சம் வாங்கிய இரு போக்குவரத்து பொலிஸாரை  இடைகால பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக...