விஷேட செய்திகள்

சுவிஸில் உண்மைகள் பிடிவாதமானவை நூல் அறிமுக விழாவும் ,மாமனிதர் சிவராமின் நினைவு தினமும்.

ஊடகவியலாளர்; சண் தவராஜாவின் உண்மைகள் பிடீவாதமானவை நூல் அறிமுகநிகழ்வும்,  மாமனிதர் தராகி சிவராமின் நினைவஞ்சலி நிகழ்வும் சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் சுரேஷ் செல்வரெத்தினம் தலைமையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. தூ.வேதநாயகம் அவர்களின் வரவேற்புரையுடன்...

புதிய பாதுகாப்புச் செயலாளராக முன்னாள் இராணுவத் தளபதி

பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷாந்த கொட்டேகொட நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து அவர் தனது நியமன கடிதத்தை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று...

ஈராக்கில் இருந்து இலங்கை வந்த பயங்கரவாதம்.

(நன்றி வரதன் கிருஸ்ணா) 1999 ஆம் ஆண்டு அபூபக்கர் அல் பஹாடி என்ற நபரால் உருவாக்கப்பட்டதுதான் இந்த ஐஸ் ஐஸ் இதற்கு பிரதி தலைவர்களாக ஈராக்கை சேர்ந்த அல் பாத்திமா அல் ஜாஸி இன்னொரு...

கல்முனையில் இரத்ததானம் வழங்க இளைஞர்கள் முண்டியடிப்பு (காரைதீவு நிருபர் சகா)

மட்டக்களப்பு சியோன் தேவாலய குண்டுத்தாக்குதலில் காயப்பட்டவர்களுக்காக இரத்தம் வழங்க கல்முனை ஆதாரவைத்தியசாலையில் இளைஞர்கள் முண்டியடித்தனர்.   கல்முனை ஆதாரவைத்தியசாலை அத்தியட்சகர் வைத்தியகலாநிதி இரா.முரளீஸ்வரன் விடுத்த குறுகியகால சமுகவலைத்தள அறிவித்தலைக்கேட்டு பெருந்திரளான இளைஞர்கள் இரத்ததானம் வழங்கமுன்வந்திருந்தனர்.   இரத்தவங்கிப்பொறுப்பான  வைத்தியஅதிகாரி...

கல்குடா உலமா சபை மற்றும் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் கூட்டாக கண்டனம் தெரிவிப்பு

நீண்ட கால யுத்தத்தில் அவதியுற்று களைப்படைந்து யுத்தம் முடிந்து அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற இவ்வேளையில் மீண்டும் ஒரு முறை எமது நாடு மிலேச்சத்தனமான தொடர் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றது. இந்த மனிதாபிமானமற்ற பயங்கரவாதத் தாக்குதலை...

இரத்த தானம் செய்து ஒரு உயிரையேனும் காப்பாற்ற உதவுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு

நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பினால் ஏற்பட்ட அசம்பாவிதம் காரணமாக இரத்த வங்கியின் கையிருப்பில் உள்ள இரத்தம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக இரத்த தானம் செய்ய விரும்புவர்கள் முன் வருமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில்,...

பாடசாலைகள் நாளையும், நாளைமறுதினமும் மூடத்தீர்மானம்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள தொடர் குண்டுவெடிப்புக்களை அடுத்து பாடசாலைகள் நாளையும் நாளை மறுதினமும் மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அறிவித்துள்ளார். நாட்டிலுள்ள பாடசாலைகள் அனைத்து முதலாம் தவணை விடுமுறையையடுத்து நாளை இரண்டாம் தவணைக்காக...

வெடி பொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டோர் கைது

திருகோணமலை - செம்மாலை கடற்பிரதேசத்தில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது வெடி பொருட்களைப் பயன்படுத்தி சட்ட விரோத மீன் பிடியில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் மூவர் நேற்று  கைது செய்யப்பட்டுள்ளனர்.   கைது செய்யப்பட்டுள்ளவர்கள் 27...

காதல் விவகாரம் கொலையில் நிறைவேறியது

திருகோணமலையில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளாரென பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.   திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவின் கடற்படை முகாமிற்கு  அருகிலேயே குறித்த இளைஞர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக...

எதிர்வரும் 5 தினங்களுக்கு இடியுடன் கூடிய மழை !

நாட்டின் பல்வேறு பகுதிகளில் எதிர்வரும் 5 தினங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதற்கமைய சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, மேல் மற்றும் வடமேல்...

மட்டு.கிரானில் 300 சாராய போத்தல்களுடன் ஒருவர் கைது

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில், மதுவரி திணைக்கள அதிகாரிகள் நடத்திய திடீர் சுற்றி வளைப்பில், அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 300 போத்தல் சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளதாக, மாவட்ட மதுவரி...

பொலிஸ் நிலைய களஞ்சியசாலையில் இருந்த 2 கைதுப்பாக்கிகள் மாயம்

க.கிஷாந்தன்)அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தின் களஞ்சியசாலையில் வைக்கபட்டிருந்த 2 கைதுப்பாக்கிகள் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. நுவரெலியா பொலிஸ் வலையத்திற்கு உட்டபட்ட அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தின் துப்பாக்கி களஞ்சியசாலையில்...