Uncategorized

08வது சர்வதேச கணித திறனாய்வுப் போட்டியில் மட்டக்களப்பிற்குப் பெருமை சேர்த்த மாணவன்

தாய்லாந்து நாட்டில் இம்மாதம் 12ம் திகதி இடம்பெற்ற 08வது சர்வதேச கணித திறனாய்வுப் போட்டி 2017ற்காக இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய குழுவின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திச் சென்ற செல்வன் துரைராசசிங்கம் இமயவன்...

நாடு பூராக 30வருடகாலம் இரத்தஆறு ஓடியது போதாதா?

இலங்கை நாடு பூராக கடந்த 30வருட காலமாக ஓடிய இரத்த ஆறு போதாதா? இன்னுமின்னும் இனவாதத்தைதூண்டி மக்களை பிரித்து உசுப்பேற்றும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் உரை இனநல்லிணக்கத்திற்கு ஆரோக்கியமாக இருக்காது. இவ்வாறு இலங்கைத்தமிழரசுக்கட்சியின் கல்முனைத்தொகுதி தலைவரும்...

வடக்கின் அடுத்த முதல்வராவதற்கான முழு தகுதியும் மாவைக்கு

வட மாகாணசபையின் அடுத்த முதலமைச்சராவதற்கான முழு தகுதியும் மாவை சேனாதிராஜாவிற்கு உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக் கிளை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து...

தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஒருங்­ கி­ணைப்புக் குழுக் கூட்டம் நாளை சனிக்­கி­ழமை மாலை 6 மணிக்கு கொழும்பில் உள்ள எதிர்க்­கட்­சித்­த­லைவர் அலு­வ­ல­கத்தில் நடை­பெ­ற­வுள்­ளது. குறிப்­பாக இடைக்­கால அறிக்கை தொடர்பில் ஆராய்­வ­தற்கு பாரா­ளு­மன்றக் குழு கூட்­டத்­தினை கூட்­டு­வ­தற்கு ...

தமிழர்களின் பூர்வீக காணிகள் பிரிக்கப்படுவதை கண்டித்து வாழைச்சேனையில் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு, கல்குடா தொகுதியிலுள்ள உள் ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயத்தில் தமிழ் மக்களின் பூர்விக நிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து, வாழைச்சேனையில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியொன்று,  இன்று (24) நடைபெற்றது. வாழைச்சேனை பொது அமைப்புகளால் ஏற்பாடு...

யாழப்பாணத்தில் இடம்பெற்ற போராட்டத்தின் போது ஜனாதிபதி இறங்கி வந்து பேசியதென்பது பெரிய விடயம்

யாழப்பாணத்தில் இடம்பெற்ற போராட்டத்தின் போது ஜனாதிபதி இறங்கி வந்து பேசியதென்பது பெரிய விடயம் கடந்தகால ஜனாதிபதியாக இருந்திருந்தால் அவ்விடத்தில் தடியடிப்பிரயோகம் மற்றும் நீர்த்தாரை பிரயோகம் அல்லாதவிடத்து நான்குபேரையாவது இழுத்துக் கொண்டு செல்லும் நடவடிக்கைதான் ...

வைத்தியராகி நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதே எனது குறிக்கோள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் 188 புள்ளிகளை பெற்று முதலிடத்தை தனதாக்கிய ம.கர்சனா எனது பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர் ஆகியோரின் உதவியுடன் கற்றதால் நான் பரீட்சையில் சித்தியடைந்தேன் நான் தரம் 1 2 3 ஆகியவற்றை வவுனியா...

மட்டு பழுகாமம் தேசிய மட்ட கபடியில் முதலிடம்

மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய 17வயது பெண்கள் அணியினர் தேசிய மட்ட கபடிப்போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட தேசிய மட்டப்போட்டியிலே குறித்த பாடசாலை...

மக்கள் வாழ்விடங்களில் இன்னும் வெடிபொருட்கள் இன்றும் முள்ளிவாய்க்காலில் கைக்குண்டு மீட்பு

சண்முகம் தவசீலன் நாட்டில் இடம்பெற்ற போர்காரனமாக  மக்களின் வாழ்விடங்களில் பல்வேறு போர்த்தளபாடங்கள்  மற்றும் வெடிபொருட்கள் இன்னும் காணப்படுகின்றது அந்தவகையில் மக்களுக்கு வெடிபொருட்கள் அகற்றப்பட்ட பிரதேசங்களாக ​ ​அறிவிக்கப்பட்ட பல்வேறு இடங்களில் இன்றும் வெடிபொருட்கள் மீட்க்கப்பட்ட வண்ணம் உள்ளது அந்தவகையில்...

திருக்கேதீஸ்வரம் விகாரை திறப்பில் ஜனாதிபதி பங்கேற்றால் கறுப்புக்கொடி போராட்டம்

மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான 10 ஏக்கர் காணியை அபகரித்து பௌத்த கோவில் அமைப்பது தானா நல்லாட்சி? என மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் கேள்வி...

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் நினைவேந்தல் நிகழ்வு

மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் 27வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று(21) வியாழக்கிழமை புதுக்குடியிருப்பு கடற்கரை வீதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் நடைபெற்றது. 1990ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ம் திகதி புதுக்குடியிருப்பில்...

பூநகரியில் பாரிய மணல் கொள்ளையை நள்ளிரவில் தடுத்து நிறுத்தினார் அங்கஜன் இராமநாதன்  

  (சண்முகம் தவசீலன் )நேற்று  முன்தினம் (23)  பூநகரி கௌதாரிமுனை பகுதியில் இடம்பெற இருந்த மாபெரும் மணல் கொள்ளை பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனது நேரடி தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டது இப் பகுதியில் தேவாலயத்திற்கும், அரசாங்கத்திற்கும் சொந்தமான பெருமளவான மணல் காணப்படுகிறது. இந்தக்கிராமத்தின் முக்கிய...