Uncategorized

அம்பாறை மாவட்டம் – அட்டாளைச்சேனை பிரதேச சபை

அம்பாறை மாவட்டம் - அட்டாளைச்சேனை பிரதேச சபை Ampara District - Addalachchenai Pradeshiya Sabha Total                          ...

மகிழடித்தீவு வைத்தியசாலையின் சேவைகள் ஸ்தம்பிதம் : பாதுகாப்பு வழங்கினாலே சேவைகள் நடைபெறும் – ஊழியர்கள் தெரிவிப்பு

மட்டக்களப்பு, மகிழடித்தீவு மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியசேவைகள் இன்று(30) ஸ்தம்பிதம் அடைந்திருந்தது. இதனால் வைத்தியசாலைக்கு வருகைதந்திருந்த நோயாளர்கள் திரும்பி சென்றதுடன், வெளிநோயாளர் பிரிவும் வெறிச்சோடி காணப்பட்டது. குறித்த வைத்தியசாலையில், கடமையிலிருந்த வைத்தியர் மற்றும் தாதி உத்தியோகத்தரை...

வேட்பாளர் அறிமுகம்:- அழகையா யோகேந்திரன்

மண்முனை தென்மேற்கு பிரதேச சபை, ஐக்கிய தேசிய கட்சி, அம்பிளாந்துறை 1ம் வட்டாரம். தேசகீர்த்தி அழகையா யோகேந்திரன்,  அகில இலங்கை சமதான நீதவான், திடீர் மரண விசாரணை அதிகாரி, முன்னாள் ஆலய பரிபாலன சபை...

சந்திரிக்கா அம்மையாரின் நடனம்

ஆடல் பாடல்களுக்கு வயுது வித்தியாசம் கிடையாது.சந்தோசத்தை வாழ்க்கையில் எந்த வயதிலும் அனுபவிக்கலாம் என்பதை அம்மையாரின் நடனம் எமக்கு எடுத்துக்காட்டுகின்றது. https://www.facebook.com/asela.suranga.96/videos/942789222536002/ https://www.facebook.com/asela.suranga.96/videos/942789322535992/    

மாணவர்களை பாடசாலையுடன் இணைப்பதோடு மட்டும் நின்றுவிடக்கூடாது – யமுனாகரன்

(படுவான் பாலகன்) பிள்ளைகளை பாடசாலையில் இணைத்துவிட்டால் எமது கடமை முடிந்துவிட்டது. அதிபர், ஆசிரியர்கள் பிள்ளைகளின் கல்வியை கவனித்து கொள்வார்கள் என்ற சிந்தனையில் பெற்றோர்கள் செயற்பட்டால் மாணவர்கள் சிறப்பு தேர்ச்சியினை அடைவது கடினமாகிவிடும் என...

புதிய ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில், புதிதாக சேவையில் இணைந்து கொண்ட ஆசிரியர்களுக்கான, சேவைக்கு முன்னரான திசைமுகப்படுத்தும் பயிற்சி சனி(06), ஞாயிறு(07) ஆகிய தினங்களில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட குறிஞ்சாமுனை பாடசாலையில்...

மண்முனை தென்மேற்கு பிரதேச இலக்கிய விழா

(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு பிரதேச இலக்கிய விழா நேற்று(29) வெள்ளிக்கிழமை கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. கலாசார அலுவல்கள் திணைக்களமும், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகமும் இணைந்து இந்நிகழ்வினை நடாத்தினர். பிரதேச செயலாளர், தெட்சணகௌரி...

நட்பையும் மரியாதையையும் நான் உங்கள் மீது வைத்துள்ளேன். நட்பு வேறு அரசியல் வேறு.மஹிந்த

"அரசியலில் நமக்கிடையே கருத்து முரண்பாடுகள், மாற்றுக் கொள்கைகள் இருக்கலாம். ஆனால், அதற்கப்பால் நட்பையும் மரியாதையையும் நான் உங்கள் மீது வைத்துள்ளேன். அதனால்தான் வைத்தியசாலையில் உங்களைப் பார்க்கமுடியாது என அனுமதி மறுக்கப்பட்டபோதும், உங்களை நேரடியாகவே...

2025இல் இலங்கையில் எய்ட்ஸ் இருக்காது: விபச்சாரமற்ற சமுதாயத்தை உருவாக்கவேண்டும்!

உலகில் 2030இல் எய்ட்ஸ் நோய் முடிவுக்குக் கொண்டுவரப்படும் எனக்கூறப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் 2025இல் எய்ட்ஸ் முடிவுக்குக்கொண்டுவரப்படும். அதற்காக நாம் விபச்சாரமற்ற சமுதாயத்தை உருவாக்கவேண்டும். என்று இலங்கை சுகாதாரத்திணைக்களத்தின் எய்ட்ஸ் மற்றும் பாலியல்நோய்தடுப்புப்பிரிவின் சமுக மருத்துவநிபுணர்...

08வது சர்வதேச கணித திறனாய்வுப் போட்டியில் மட்டக்களப்பிற்குப் பெருமை சேர்த்த மாணவன்

தாய்லாந்து நாட்டில் இம்மாதம் 12ம் திகதி இடம்பெற்ற 08வது சர்வதேச கணித திறனாய்வுப் போட்டி 2017ற்காக இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய குழுவின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திச் சென்ற செல்வன் துரைராசசிங்கம் இமயவன்...

நாடு பூராக 30வருடகாலம் இரத்தஆறு ஓடியது போதாதா?

இலங்கை நாடு பூராக கடந்த 30வருட காலமாக ஓடிய இரத்த ஆறு போதாதா? இன்னுமின்னும் இனவாதத்தைதூண்டி மக்களை பிரித்து உசுப்பேற்றும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் உரை இனநல்லிணக்கத்திற்கு ஆரோக்கியமாக இருக்காது. இவ்வாறு இலங்கைத்தமிழரசுக்கட்சியின் கல்முனைத்தொகுதி தலைவரும்...

வடக்கின் அடுத்த முதல்வராவதற்கான முழு தகுதியும் மாவைக்கு

வட மாகாணசபையின் அடுத்த முதலமைச்சராவதற்கான முழு தகுதியும் மாவை சேனாதிராஜாவிற்கு உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக் கிளை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து...