Uncategorized

கொல்லநுலையில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவர்களுக்கான துவிச்சக்கரவண்டி வழங்கும் நிகழ்வு பாடசாலையில் வியாக்கிழமை(10) இடம்பெற்றது. வித்தியாலயத்தின் அதிபர் சா.விக்னேஸ்வரன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இதன்போது 15மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி...

மண்முனை தென்மேற்கு பிரதேச அரச அலுவலகங்களின் சேவைகள் ஆரம்பித்து வைப்பு.

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட அரச திணைக்களங்களின் புதிய ஆண்டிற்கான சேவைகள் நேற்று(01) ஆரம்பித்து வைக்கப்பட்டன. அலுவலகங்களில் தேசியகொடியேற்றப்பட்டு, அரச ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டு தமது சேவைகளை ஆரம்பித்தனர். மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தின் சேவை...

கிராம சக்தி வேலைத்திட்டம் தொடர்பில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிச் செயலமர்வு

ஜனாதிபதி செயலகத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் கிராமசக்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் அது தொடர்பில் பிரதேச ரீதியில் பணியாளற்றும் உத்தியோகத்தர்க்கான பயிற்சிச் செயலமர்வொன்று நேற்றைய தினம் மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு...

மட்டக்களப்பில் கடல் கொந்தளிப்பு மீனவர்கள் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடல் கொந்தளிப்பு  காணப்படுவதாகவும் இவ்வாறு வழமைக்கு மாறா வகையில் ஏற்பட்டுள்ள கடல் கொத்தளிப்பின் காரணமாக  ஆழ்கடல் மீன்பிடி, கரைவலை மீன்பிடி ஆகியவற்றிக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக...

கொக்கட்டிச் சோலையில் சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ஆசிவேண்டி விசேட பூசை வழிபாடு.

இம்முறை கல்விப்பொதுத்தராதர சாதாரணதர  பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இறை ஆசிவேண்டி கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றிஸ்வரர் பேராலயத்தில் விசேட பூசை வழிபாடுகள்  சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றன. மண்முனை தென்மேற்கு பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் அ.தயாசீலன்,...

ஜனாதிபதி செயலணிக் கூட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்தும் கலந்துரையாடல் 

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான ஜனாதிபதி செயலணியினால் நடத்தப்பட்ட கூட்டத்தின் முடிவுகளை நடைமுறைப்படுத்தும் முகமான கலந்துரையாடல்  மட்டக்களப்பு மாவட்ட  செயலகத்தின் கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை (25) காலை கிழக்கு மாகாண ஆளுனர் போகொல்லாகம தலைமையில்...

கல்முனை தமிழ்ப்பிரதேச செயலக தரமுயர்த்தலுக்கு ஆப்பா? தமிழ் அரசியல்வாதிகள் மௌனம் : தமிழ்மக்கள் விசனம்!

கல்முனை தமிழ்ப்பிரதேச செயலக தரமுயர்த்தலுக்கு ஆப்பா? தமிழ் அரசியல்வாதிகள் மௌனம் : தமிழ்மக்கள் விசனம்! (காரைதீவு   சகா) இதுவரை காலமும் கல்முனை (தமிழ்) பிரதேச செயலாளர் என குறிப்பிடப்பட்டுவந்த பதவிநிலைப்பெயர் தற்போது உதவி பிரதேச செயலாளர் என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத்...

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வர்ர் ஆலயமும் பறிபோகலாம்

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயமும் பறிபோகலாம். விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் முஸ்லீம்களின் கைகளுக்கு சென்றுள்ளதாக புனர்வாழ்வழிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் தமிழ் கட்சி தலைவர் கந்தசாமி இன்பராசா கொழும்பில் ஊடகவியலாளர் மகாநாட்டில் தெரிவித்த கருத்து முஸ்லீம் அரசியல்வாதிகள் மற்றும் தீவிரவாத...

மட்டக்களப்பில் காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட உறுதி வழங்கும் நிகழ்வு

காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட உறுதி வழங்கும் முதற்கட்ட நிகழ்வானது களுதாவளை பிள்ளையார் ஆலய கலாச்சார மண்டபத்தில் 10.08.2018 காணிச்சீர்திருத்த அதிகாரசபை மட்டக்களப்பு திருகோணமலை மாவட்ட பணிப்பாளர் நே.விமலராஜ் தலைமையில் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வில்...

ஓய்வு பெறும்திருகோணமலை கப்பல்துறை சரஸ்வதி வித்தியாலயத்தின் பிரதி அதிபருக்கு பாராட்டுவிழா.

திருகோணமலை கப்பல்துறை சரஸ்வதி வித்தியாலயத்தின் பிரதி அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றுச்செல்லும் திருமதி சந்திரலீலா சற்சிவானந்தம் அவர்களுக்கான பிரியாவிடை வைபவம் சனிக்கிழமை காலை 10.00மணிக்க வித்தியாலய அதிபர் சி.முரளிதரன் தலமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பல...

தமிழர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், மகிந்த ராஜபக்ச தனது குடும்ப வட்டத்துக்குள் தமிழ் உறவுகளைக் கொண்டிருக்கிறார்

நான் அதிபராக தெரிவு செய்யப்பட்டால், ஒவ்வொரு குடிமகனும், அமைதியாகவும், கௌரவமாகவும் வாழுகின்ற நிலையை உறுதி செய்வேன். தமிழர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், மகிந்த ராஜபக்ச தனது குடும்ப வட்டத்துக்குள் தமிழ் உறவுகளைக் கொண்டிருக்கிறார் என...

சித்தாண்டியில் இரத்ததான நிகழ்வு

மட்டக்களப்பு சித்தாண்டி வானவில் விளையாட்டுக் கழகத்தின் 38வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சித்தாண்டி வானவில் விளையாட்டுக் கழகமும், சித்தாண்டி பொதுமக்களும் இணைந்து நடாத்துகின்ற இரத்ததான நிகழ்வு இன்றைய தினம் (9) சனிக்கிழமை சித்தாண்டி...