ஒருங்கிணைப்பு

மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் தளர்வுநேரத்தில் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு விசேட ஏற்பாடு.

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் நாளை(01) காலை 6மணியிலிருந்து மாலை 2மணி வரை தளர்த்தப்படவுள்ள நிலையில், கொரோனா தொற்று ஏற்படுவதனை தவிர்ப்பதற்காக புதிய இடங்களில் வைத்து அத்தியாவசியப் பொருட்களை விற்பனை...

இத்தாலியில் 8 இலங்கையர்களுக்கு கொரோனா; ஒருவர் உயிரிழப்பு

இத்தாலியில் வசித்துவரும் 8 இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், அங்கு வசிக்கும் 70 வயதுடைய இலங்கையில் உயிரிழந்துள்ளார். அவர் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் வீட்டில் சிகிச்சைப் பெற்று...

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மண்முனை தென்மேற்கில் பல்வேறு செயற்பாடுகள்

மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட மக்களுக்கு  கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக பல்வேறு செயற்பாடுகளை பிரதேசத்திற்குட்பட்ட திணைக்களங்கள்  முன்னெடுத்து வருகின்றன. மக்களுக்கு துண்டுப்பிரசுரங்கள்,  அறிவித்தல்கள் ஊடாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தல்,  பொது இடங்களில் கிருமி நாசினி...

மட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்ககளின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

இனப்படுகொலைக்கான விசாரணைகள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படல் வேண்டுமென தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவினர்களின் ஆர்ப்பாட்ட பேரணியொன்று இன்று(04) மட்டக்களப்பில் இடம் பெற்றது. இதன்...

காட்டி கொடுக்கின்ற செயற்பாட்டை கருணா அம்மான் கைவிட வேண்டும் –

தமிழ் தேசியத்தையும் தமிழ் மக்களையும் காட்டி கொடுக்கின்ற செயற்பாட்டை கருணா அம்மான் கைவிட வேண்டும் என அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். அண்மையில் பிரதமர் தலைமையில்...

முனைப்பினால் முன்னெடுக்கப்பட்ட கிராமங்கள் தோறும் வெள்ளநிவாரணப்பணிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து மீளக்குடியமர்ந்த மக்களுக்கு உலர்உணவுப்பொருட்களை வழங்கும் நடவடிக்கைகளை முனைப்பு நிறுவனம் முன்னெடுத்துள்ளது.ட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஏறாவூர் பற்று பிரதேசத்திலுள்ள தெரிவு...

ஆடல்புரிந்து சிறுவர்களையும் மகிழவைத்த முதியோர்கள்.

மண்முனை தென்மேற்கு பிரதேச சிறுவர் தின, முதியோர் வார நிகழ்வு மகிழடித்தீவு கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் இன்று(01) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதன்போது முதியோர்களினால் பல்வேறு நிகழ்ச்சிகள் ஆற்றுகை செய்யப்பட்டன. இதனைப்பார்த்திருந்த சிறுவர்களும், அதிதிகளும்...

பல்லாயிரக்கணக்கான மக்கள் புடை சூழ தான்தோன்றீஸ்வரருக்கு தேரோட்டம்

கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்று விளங்கும் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்ட நிகழ்வு பல்லாயிரக்கணக்கான மக்கள் புடைசூழ  இன்று(15) நடைபெற்றது. வசந்த மண்டபத்தில் விசேட பூஜை ஆராதனைகள் இடம்பெற்றது. பிள்ளையார் தேர் மற்றும் சித்திரத்தேர்...

அரோகரா கோஷத்துடன் ஏறியது தாந்தாமலையானுக்கு கொடி

(படுவான் பாலகன் )  கிழக்கு இலங்கையில் வரலாற்றுசிறப்புமிக்கதும், தொன்மைவாய்ந்ததும், ஆடகசவுந்தரி அரசியாலும், முற்காலத்து முனிவர்கள் பலராலும் “தாண்டவகிரி” என அழைக்கப்படுவதும், தற்காலத்தில் சின்னக்கதிர்காமம் என அழைக்கப்படுவதுமான மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில்...

முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பொறுப்பேற்க வேண்டும்: மகா சங்கத்தினர் கோரிக்கை

மூன்று பௌத்த பீடங்களை சேர்ந்த மகாநாயக்க தேரர்கள், கண்டி அஸ்கிரிய மகா விஹாரையில் தீர்மானமிக்க கலந்துரையாடலில் இன்று மாலை ஈடுபட்டனர். அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரக்காகொடு ஶ்ரீ ஞானரத்தன தேரரின் தலைமையில், இன்று பிற்பகல்...

திருகோணமலையில் கிழக்கு மாகாணத்தின் பிரதான சுதந்திர தின வைபவம்  

இலங்கையின் 71 வது சுதந்திர தின வைபவம் திருகோணமலையில் மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தலைமையில் நடை பெற்றது. கிழக்கு மாகாண பிரதம செயலகமும் திருகோணமலை மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வில்...

பன்சேனை பாரி வித்தியாலயத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பன்சேனை பாரி வித்தியாலய மாணவர்களின் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது. போதைப்பொருள் ஒழிப்பு பாடசாலை வாரத்தினை முன்னிட்டு, பிரதேச மக்களுக்கு விழிப்பூட்டும் வகையில் இவ்வூர்வலம்...