சற்று நேரத்தில் வெளியிடப்படவுள்ள முடிவுகள்.

க.பொ.த. சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் இன்று (27) மாலை வௌியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.