மட்டக்களப்பில் மருத்துவபீட வளாகத்துக்குள் மதிலை உடைத்து புகுந்த கார்.

எம். எம். ஜெஸ்மின்
மட்டக்களப்பு நகரின் பிரதான சுற்றுவட்டத்தில் முன்னாள் பிரதியமைச்சர் #மயோன் முஸ்தபா பயணித்த கார் விபத்துக்குள்ளானது.  எதுவித ஆபத்துக்களும் இன்றி அவரும் அவரது மகளும் உயிர் தப்பினர்.  விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் மேலதிக தகவல்களை மட்டக்களப்பு போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.