மட்டக்களப்பு நகரில் துணிக்கடையில் தீ விபத்து படங்கள்.

மட்டக்களப்பு நகரில் உள்ள துணிக்கடை ஒன்றில் சற்று முன்னர் தீ பற்றிக்கொண்டுள்ளது.

பொலிசாரும் தீயணைப்பு படையினரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

மட்டக்களப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண’்டுவருகின்றனர்.