இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 414

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 414 ஆக  அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.