காரைதீவு கண்ணகை அம்மனாலயம் கொரோனாப்பாதிப்பு மக்களுக்காக 3லட்சருபாவுக்கான வவுச்சரை பிரதேசசெயலாளரிடம்  வழங்கிவைப்பு.

வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தினர் சமகாலத்தில் கொரோனா நெருக்கடிக்குள்ளான மக்களின் வாழ்வாதாரத்திற்காக 3லட்சருவாவுக்கான வவுச்சரை நேற்று காரைதீவு பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜனிடம் வழங்கிவைத்தனர்.ஆலய தர்மகர்த்தாக்கள் உள்ளிட்டநிருவாகத்தினர் வவுச்சரை ஆலயவளாகத்தில்வைத்து பிரதேசசெயலாளரிடம் கையளிப்பதைக்காணலாம்.


படங்கள் காரைதீவு  நிருபர் சகா