இலங்கையில் கொரோனா வைரசு தொற்றினால் 06 நபரின் உயிர் பறிபோனது.

இலங்கையில் இடம்பெற்ற 6 ஆவது கொரோனா வைரசு நோயாளியின் மரணம் சற்று முன்னர் பதிவானதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இன்று காலை உறுதி செய்தார்.

80 வயதைக்கொண்ட ஆண் நபரான இந்த நோயாளி IDH வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தார் என்றும் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்தார்.